சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்

“LOVE IS LOVE” மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று மட்டுமே மகத்துவமானது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருடைய வாழ்க்கையிலும் தனித்துவமான விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தீர்மானமெடுத்தல் தொடர்பான சிந்தனைகள் போன்றவை பெறுமதியானவை. ஆக மனிதராய் பிறந்த யாவருமே தத்தமது வாழ்வை கொண்டாட பிறந்தவர்களே. ஆனால் நாமோ மனிதருக்குள் பல்வேறு பிரிவினைகளை திணித்தபடி மனிதமதை மறந்தே … Continue reading சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்