2024 Apr 19
ஒரு புது அனுபவத்தை பெற, ஆவலுடன் இருக்கின்றீர்களா? எப்போதாவது சரி ஒரு நல்ல தேநீரை விரும்புபவரா? கொழும்பில் அதிக தேநீர் நிறைந்த இடங்கள் உள்ளன, அங்கு நீங்கள் மதிய உணவு, உங்கள் அணியுடன் ஒரு அழகான Hang – Out அமர்வு அல்லது உங்கள் துணையுடன் சேர்ந்து கழிக்கும் இனிமையான நேரமாக கூட இருக்கலாம்.
எனவே கொழும்பில் வழங்கப்படும் சூடான உயர் தேநீர் buffet மற்றும் platter பற்றிய ஒரு ரவுண்ட்-அப் இங்கே!
Buffets
- Lobby Bar
நேரம்: புதன் – ஞாயிறு 3.30 PM – 6.00 PM வரை
தொலைபேசி: 0112 544 544
முகவரி: Galadari Hotel – இல 64, லோட்டஸ் வீதி, கொழும்பு 01
விலை: ஒரு நபருக்கு நிகர ரூ. 3,900 (புதன் – வெள்ளி) | ஒரு நபருக்கு LKR 4,300 வரை(சனி – ஞாயிறு)
Instagram: @galadarihotel
Facebook: @GaladariHotel
இணையதளம்: Galadari Hotel
குறிப்புகள்: Unlimited buffet
- Members’ Lounge
நேரம்: வெள்ளி – ஞாயிறு, 3.00 PM – 6.00PM மணி வரை
தொலைபேசி: 0775 249 725 | 0777 448 534
முகவரி: Waters Edge – இல 316, எத்துல் கோட்டே வீதி, பத்தரமுல்ல
விலை: ஒரு நபருக்கு ரூ. 4,900 வரை (வெள்ளிக்கிழமை)| ஒரு நபருக்கு LKR 5,200 வரை (சனி – ஞாயிறு)
Instagram: @watersedgesl
Facebook: @WatersEdgeSL
இணையதளம்: Waters Edge
குறிப்புகள்: முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- Graze Kitchen
நேரம்: தினமும், மதியம் 12.30 AM – 2.30PM வரை (முதல் அமர்வு) | மாலை 3.00 PM – 5.00 PM வரை (இரண்டாவது அமர்வு)
தொலைபேசி: 0112 492 492
முகவரி: ஹில்டன் கொழும்பு – இல 02, சார் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02
விலை: ஒரு நபருக்கு LKR 6,567 நிகரம் (பெரியவர்கள்) | ஒரு நபருக்கு LKR 3,342 நிகரம் (குழந்தைகள்)
Instagram: @grazekitchen.cmb
Facebook: @Graze Kitchen
இணையத்தளம்: Hilton Colombo
குறிப்புகள்: ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி பொருந்தும்
- Coffee Shop
நேரம்: சனி – ஞாயிறு, 3.30 PM – 6.00 PM வரை
தொலைபேசி: 0117 450 450
முகவரி: Movenpick Hotel Colombo — இல. 24, தர்மபால மாவத்தை, கொழும்பு 03
விலை: ஒரு நபருக்கு LKR. 3,900
Instagram: @movenpickcmb
Facebook: @movenpickcolombo
இணையத்தளம்: Mövenpick Hotel Colombo
- Gardenia Coffee Shop
நேரம்: வெள்ளி – ஞாயிறு, 3 pm – 6 pm வரை
தொலைபேசி: 0777 864 864
முகவரி: Ramada by Wyndham Colombo— இல. 30, சேர் முகம்மட் மாக்கான் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03
விலை: ஒரு நபருக்கு LKR 4,100
Instagram: @ramadacolombo
Facebook: @ramadacolombo
இணையத்தளம்: Ramada by Wyndham Colombo
Buffets and Platters
- Verandah
நேரம்: திங்கள் – வியாழன், 4 pm – 6 pm (platter) | வெள்ளி – ஞாயிறு, 4 pm – 6 pm (buffet)
தொலைபேசி: 0117 541 010
முகவரி: Galle Face Hotel — 2, காலி வீதி , கொழும்பு 03
விலை: ஒரு நபருக்கு LKR 3,900 (platter) | ஒரு நபருக்கு LKR 4,390 (buffet)
Instagram: @gallefacehotel
Facebook: @Galle Face Hotel
இணையத்தளம்: Galle Face Hotel
- Lobby Lounge
நேரம்: திங்கள் – வெள்ளி, 3.30 pm – 5.30 pm வரை (platter) | சனி – ஞாயிறு, 3.30 pm – 5.30 pm வரை(buffet)
தொலைபேசி: 0112 491 000
முகவரி: Cinnamon Lakeside — இல. 115, சேர் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02
விலை: LKR 7,200 இரண்டு நபர்களிற்கு (platter) | LKR 5,000 ஒரு நபருக்கு (buffet)
Instagram: @cinnamonlakeside
Facebook: @cinnamonlakeside
இணையத்தளம்: Cinnamon Lakeside Platters
- Colpetty Lounge
நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை
தொலைபேசி: 0117 678 000
முகவரி: Sheraton Colombo — இல. 265, காலி வீதி , கொழும்பு 03
விலை: இரண்டு நபர்களிற்கு LKR 6,000
Instagram: @sheratoncolombohotel.official
Facebook: @SheratonColomboHotel
இணையத்தளம்: Sheraton Colombo
குறிப்புகள்: முன்பதிவு செய்ய வேண்டும்
- Sapphyr Lounge
நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை
தொலைபேசி: 0117 888 288
முகவரி: Shangri La Colombo — 1, காலி முகத்திடல், கொழும்பு 02
விலை: ஒரு நபருக்கு LKR 6,986
Instagram: @shangrilacolombo
Facebook: @ShangriLaCMB
இணையத்தளம்: Shangri La Colombo
- Churros
நேரம்: தினமும் , 3 pm – 5.30 pm வரை
தொலைபேசி: 0112 421 221
முகவரி: The Kingsbury Hotel — இல. 48, ஜனாதிபதி மாவத்தை , கொழும்பு 01
விலை: ஒரு நபருக்கு LKR 3,600
Instagram: @thekingsbury
Facebook: @TheKingsbury
இணையத்தளம்: The Kingsbury
- Lattice
நேரம்: வெள்ளி – சனி , 3 pm – 6 pm வரை
தொலைபேசி: 0112 446 622
முகவரி: Taj Samudra — 25, காலி முகத்திடல் மத்திய வீதி, கொழும்பு 08
விலை: ஒரு நபருக்கு LKR 4,950
Instagram: @tajsamudracolombo
Facebook: @TajSamudraColombo
இணையத்தளம்: Taj Samudra Colombo
குறிப்புகள்: முன்பதிவு செய்து முன்பணம் செலுத்த வேண்டும்.
- L.A.B
நேரம்: தினமும் , 2.30 pm – 6 pm வரை
தொலைபேசி: 0112 492 492
முகவரி: Hilton Colombo — இல. 02, சார் சித்தம்பலம் A கார்டினர் மாவத்தை , கொழும்பு 02
விலை: LKR 7,910 இரண்டு நபர்களிற்கு (Western Platter or Island Memories) | LKR 7,104 இரண்டு நபர்களிற்கு (Western Vegetarian Affair)
Instagram: @labhilton
Facebook: @L.A.B
இணையத்தளம்: Hilton Colombo
- Tea Lounge
நேரம்: தினமும் , 3 pm – 6 pm வரை
தொலைபேசி: 0112 497 274 | 0112 437 437
முகவரி: Cinnamon Grand — 77, காலி வீதி, கொழும்பு 03
விலை: இரண்டு நபர்களிற்கு LKR 6,800
Instagram: @cinnamongrandcolombo
Facebook: @CinnamonGrandC
இணையத்தளம்: Cinnamon Grand
- 57
நேரம்: தினமும் , 3.30 pm to 5.30 pm
தொலைபேசி: 0112 550 200
முகவரி: Jetwing Colombo Seven — இல.. 57, வார்டு பிளேஸ், கொழும்பு 07
விலை: இரண்டு நபர்களிற்கு LKR 4,250
Instagram: @jetwingc7
Facebook: @jetwingcolomboseven
இணையத்தளம்: Jetwing Colombo Seven
நேரம்: தினமும் , 3.30 pm to 5.30 pm
தொலைபேசி: 0112 550 200
முகவரி: Jetwing Colombo Seven — இல.. 57, வார்டு பிளேஸ், கொழும்பு 07
விலை: ஒரு நபருக்கு LKR 6,000
Instagram: @jetwingc7
Facebook: @jetwingcolomboseven
இணையத்தளம்: Jetwing Colombo Seven
- DINE
நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை
தொலைபேசி: 0112 555 570
முகவரி: Radisson Hotel Colombo — இல. 36-38, கிலிஃபோர்ட் பிளேஸ், கொழும்பு 04
விலை: இரண்டு நபர்களிற்கு LKR 5,500
Instagram: @radissonhotelcolombo
Facebook: @Radisson Hotel Colombo
இணையத்தளம்: Radisson Hotel Colombo
குறிப்புகள்: 24 மணிநேரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டும்.
- Amber Poolside
நேரம்: தினமும் , 3 pm – 5 pm வரை
தொலைபேசி: 0114 645 333
முகவரி: Colombo Court Hotel and Spa — 32, ஆல்ஃபிரட் ஹவுஸ் அவென்யூ, கொழும்பு 03
விலை: LKR 4,900 இரண்டு நபர்களிற்கு(Ceylon High Tea) | LKR 5,000 இரண்டு நபர்களிற்கு (English High Tea)
Instagram: @colombo court_hoதொலைபேசி
Facebook: @Colombo Court Hotel & Spa
இணையத்தளம்: Colombo Court Hotel & Spa
குறிப்புகள்: 24 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்து 50% முற்பணம் செலுத்த வேண்டும்.
நேரம்: தினமும் , 3 pm – 7 pm வரை
தொலைபேசி: 0117 833 125
முகவரி: 18/15, Chitra Lane, கொழும்பு 05
விலை: இரண்டு நபர்களிற்கு LKR 3,900 (Quick Tea) | இரண்டு நபர்களிற்கு LKR 3900 (Queen’s Platter) | இரண்டு நபர்களிற்கு LKR 4900 (King’s Platter)
Instagram: @tecclk
Facebook: @TheEnglishCakeCompany
இணையத்தளம்: English Cake Company
குறிப்புகள்: 24 மணிநேரத்திற்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும், விலைகள் 10% சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டது.
- Park Street Warehouse
நேரம்: தினமும் , 3 pm – 6 pm வரை
தொலைபேசி: 0777 777 004
முகவரி: இல. 33, பார்க் லேண்ட் 2, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02
விலை: ஒரு நபருக்கு LKR 2,200 | இரண்டு நபர்களிற்கு LKR 4,200
Instagram: @park_street_warehouse
Facebook: @parkstreetwarehouse
இணையத்தளம்: Park Street Warehouse
குறிப்புகள்: விலைகள் அரசாங்க வரிகள் மற்றும் சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டது
- Mitsis Delicacies
நேரம்: தினமும் , 2 pm – 7 pm வரை
தொலைபேசி: 0777 163 090
முகவரி: 34A, Bagatalle Road, கொழும்பு 03
விலை: ஒரு நபருக்கு LKR 3,000
Instagram: @mitsisdelicacies
Facebook: @mitsis.delicacies
இணையத்தளம்: Mitsis Delicacies
குறிப்புகள்: விலைகள் அரசாங்க வரிகள் மற்றும் சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டது.
- CHOLA Authentic Indian Restaurant
நேரம்: தினமும் , 3.30 pm – 6.30 pm வரை
தொலைபேசி: 0114 363 118
முகவரி: 52, Nelson Place, வெள்ளவத்தை, கொழும்பு 06
விலை: இரண்டு நபர்களிற்கு LKR 3,740
Instagram: @chola_colombo
Facebook: @CHOLA Authentic Indian Restaurant
இணையத்தளம்: CHOLA Authentic Indian Restaurant
குறிப்புகள்: அதே விலையில் சைவ உணவுகளும் கிடைக்கும்.
இந்த கொழும்பின் சிறந்த இடங்களில் உங்கள் தேநீர் உலகிற்கான புது அனுபவத்தை நாடிச் செல்லுங்கள்.