உலகை நாடி

உலகை நாடி

இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?

உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...

அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.

ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...

கோவிட் -19 இன் போது அத்தியாவசிய சேவைகளை எங்கே பெறுவது

COVID-19 இன் எழுச்சியும் பரவலும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தன. நீங்கள் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை உணர, செய்த அனைத்து நல்ல செயல்களிலும் மகிழ்ச்சியாக உணருங்கள் மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கவும்...

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களும் பெண்களும்.

அதிகரிக்கும் சனத்தொகைக்கு தகுந்த வேலைவாய்ப்பு இன்மை அனைத்து நாடுகளிலும் நிலவும் பாரிய பிரச்சினையாக இருக்கும். அதேவேளை உள்நாட்டு வருமானங்கள் தாழ் நிலையில் இருப்பதால், இலங்கை முதலிய மனிதவளம் நிறைந்த நாடுகளில் வெளிநாடுகளுக்கு வேலை...

ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்

கிரீஸ் நாட்டின் ஒலிம்பியோ நகரமே ஒலிம்பிக் போட்டிகளின் பூர்வீகமாகும். அங்குதான் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்கலை, போர்வீரர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்...

பிரித்தாளும் இனவாத அரசியலும் ஹிஷாலினியின் மரணமும்

இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளிலும் கூட பெருந்தொற்று வெகுவாகப் பரவியிருக்கும் சூழ்நிலையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த துஷ்பிரயோகங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக...

சிறுவர் உரிமைகள்

உலகின் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களே. இவர்கள் தமக்குள் எந்தவொரு பால் இன மத நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான  உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்கள்...

புலமைச் சொத்துச் சட்டம்.

இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக்  கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...

இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB...

இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்

இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...

இஸ்ரேலின் “அயர்ன்-டோம்”

எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம்...

இலங்கையில் பயங்கரமான இருண்ட வரலாற்றுப் பின்னணியுள்ள கட்டிடங்கள்

இலங்கையின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நாட்டில் பல பாரம்பரிய மற்றும் பழமைவாயந்த கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், இவ்வாறான கட்டிடங்கள் நாட்டின் அடையாளமாகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்கு பின்னால் ஒரு...