கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

இலங்கையில் COVID கால திருமணங்கள்

கொரோனா, எது அவசியம் எது அத்தியாவசியம் என்பதை நிகழ்காலத்தில் உணர்த்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். ஓடும் மனிதனையும் இயங்கும் இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஓர் உயிரி. இவ்வுயிரியின் விளையாட்டிற்கிடையில் இணைந்த திருமணங்கள்...

சுயமரியாதை மாதம் 2021 : Pride with a Purpose

ஒரு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, ஒரு சிறுபான்மை சமுகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பொழுது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி தம் அதிகாரத்தினை அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கும் பொழுது...

சிவனொளிபாதமலை – Adam’s Peak

இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும்...

சிகிரியாவும் சர்ச்சைகளும்..

சிகிரியா மலைக்குன்று மற்றும் அதன் ஓவியங்கள், இலங்கையின் இருப்பிடத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதாக வித்துட்டுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும். இது உலகின் 8 ஆவது அதிசயமாக திகழ்வதோடு ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட...

சங்கடஹர சதுர்த்தி விரதம்

பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...

ரமழான் நோன்பு கால டிப்ஸ்

புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...

புதுவருடப்பிறப்பு பாரம்பரியமும் கலாசாரமும்

ஒவ்வொரு வருடமும் என்ன தான் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி நமது உறவுகளுக்கு வாழ்த்துகள் கூறி புதிய வருடமென கொண்டாடினும் நம் நாட்டினர் அனைவரும்...

கொழும்பிலுள்ள புத்தாண்டு விலைக்கழிவுகள்

இன்னும் சில நாட்களில் மலரவிருக்கும் தமிழ், சிங்கள சித்திரை வருடப்பிறப்பு, நம் எல்லோருக்கும் புத்தாடைகள், எம் உறவினர்களுக்கு வழங்கவிருக்கும் அன்பளிப்புகள் மற்றும் புதிய வருடத்தினை வரவேற்க தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஆர்வத்தினையும் நம்...

இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  7 விடயங்கள்

உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...

ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...

நவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்

ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. "தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்" ...

கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

நாம் அனைவரும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் நாமாக விரும்பி செய்யும் காரியங்களில் ஒன்று தான் கைகளில் கயிறு கட்டுதல். இப்போது நவீன நாகரீகத்தின் வளர்ச்சியினால் நம்முள் பரவிய பழக்கவழக்கங்களுள் கயிறு கட்டும்...