Authors Posts by Editorial

Editorial

204 POSTS 0 COMMENTS

பெருந்தோட்ட தொழிலாளர்களும் தொடரும் போராட்டங்களும்.

உலகின் எந்தவொரு மனிதனும் தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தோரது தேவைகளுக்காகவும் தன்னுடைய உழைப்பினை செலவிடுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றான். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் பொறுப்புக்கள் எனும் சுமை பொதுவானதே எனினும் ஒருசிலருக்கு...

மாயம் செய்யும் “மைக்”

மைக் மோகனுக்கு அந்த பெயர் வந்ததற்கான காரணம் எனக்கு ஓரளவு தெரியும். அது பொருத்தமான பெயர் தான், ஆனால் என்னை கேட்டால் இந்த மனோகர் பயலுக்கு தான் அந்த  அடை மொழி வரவேண்டும்...

உடலிலுள்ள நிறமியை நீக்குதல் (Removing Dark Spots)

வீட்டிலேயே ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன. நாம் இங்கே பகிர்ந்துகொள்ளும் பல தீர்வுகள் பழமையானவை என்றாலும், அவற்றின் முக்கிய பொருட்கள் தோல் நிறமியில் வேலை செய்வதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. #ஆப்பிள்...

இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?

உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...

அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.

ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...

இலங்கையில் இருக்கும் கொலை தொடர்பான சட்டங்கள்

ஒரு தீவிரமான உணர்ச்சி சீற்றம் ஒரு கொலைக்கு வழிவகுக்கும். இது ஒரு நபரின்  அடக்கி வைத்திருந்த கோபத்தை திருப்திப்படுத்துகிறது என்றாலும், அதன் விளைவுகள் சிந்திக்கப்படுகின்றனவா? ஒரு குற்றவாளி மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுவதால் சமூகத்தில்...

கண்ணிமை

விபரீதம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அது இங்கு தான், இப்படி தான், இவருக்கு தான் நடக்கும் என்று கணிக்க முடியாடு. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு அதற்கு கிடையாது. நம் வாழ்க்கையின் மீதும்...

இது BBQ பிரியர்களுக்கான அழைப்பு.

உணவின் சுவை என்பது நவரசங்களும் நாவில் நடனமாடி சமிபாட்டு தொகுதியில் சமிபாடு ஆகவேண்டும் என்பது சில உணவுப் பிரியர்களின் ஆத்மார்த்த கருத்தாகும். அந்த வகையில் BBQ சுவையினை நமது நாவின் சுவை நரம்புகள்...

அழகான சேலை குறிப்புகள்

பெரும்பாலான பெண்கள் புடவைகளை விரும்புகிறார்கள் என்ற உண்மையை நாங்கள் நன்கு அறிவோம், ஆனால் சில நேரங்களில் அவர்கள் துணிகள், பராமரிப்பு, பாணிகள் போன்ற சில முக்கியமான உண்மைகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட...

அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…

இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15...

Luv டெலிவரி

ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள். மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள் அவள் வீட்டுக்கு மீண்டும் மீண்டும் டெலிவரி செய்துவிட்டான். சிறியதோ, பெரியதோ, விலை கூடியதோ, குறைந்ததோ, ஏதோ ஒரு பொதியோடு தினமும்...

கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.

கான்யா டி அல்மேய்தா மிகவும் கவர்ச்சிகரமானவள். அவளுடைய சேவைகள் மிகவும் உண்மையானது மட்டுமன்றி நேர்மையானதாகும். பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற முதல் இலங்கையவராவார். ஆசியாவிற்கான பிராந்திய பரிசை வெல்வதற்கான 6000க்கு...