இதனால தான் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கழிவறை உபயோகிக்க சொல்றாங்களா?
வெள்ளைப்படுதல் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாக காணப்படினும், அதற்கான முறையான சிகிச்சையளிக்க தவறுகையில் பாரிய நோய்நிலைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும். சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய சரியான புரிதல் இல்லமால் இருத்தலே,...
கொழும்பில் ‘Happy Hour’ கிடைக்கும் இடங்கள்!
நல்லதோ கெட்டதோ, சோகமோ கொண்டாட்டமோ எந்த நாளுமே நமக்கு குடிப்பதற்கு சிறப்பான நாள் தான். அதே வேளை நம் பணமும் தீர்ந்து விடக் கூடாதென்பதிலும் நாம் கவனமாக செயற்பட வேண்டும் இல்லையா?!
நாம் அனைவருமே...
இலங்கை தாய்மாரின் 5 அவதாரங்கள்!
உலகமே அன்னையர் தினம் கொண்டாடுகிறது. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற தாயைப் போற்றும் நாள். பொதுவாக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதே ஒரு வர்த்தக, வியாபார நோக்கம் என்றொரு கருத்து பரவலாக பெருமளவில் பேசப்பட்டு...
அச்சுறுத்தல்களை சந்திக்கும் முத்துராஜவெல சரணாலயம்
முத்துராஜவெலவில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சதுப்பு நிலைங்களை அழிப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முத்துராஜவெல பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அனில் ஜயமஹா குற்றம் சாட்டுகின்றார்.
அவர், ‘முத்துராஜவெலயில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட...
கோடை காலத்திற்கு ஏற்ற ஆரோக்யமான ஜூஸ் வகைகள்!
அடிக்கிற வெயில் மண்டைய மட்டுமா பிளக்குது? நாக்கு வறண்டு உடம்பெல்லாம் தகதகன்னு கொதிக்கிறமாதிரி இருக்கிறப்போ ஜில்லுனு பிரிட்ஜில இருந்து இரசாயனம் கலந்த கூல் ரிங்க எடுத்து குடிச்சா ஆரோக்கியமா இருக்குமா என்ன? அதுக்கு...
Lion dates இன் வரலாறு!
Dates ...! பேரீச்சம்பழம் எனக்கூறியதுமே சட்டென நமக்கு நினைவுக்குவரும் brand எது ? கண்டிப்பாக அது "Lion dates" என்பதாகத்தான் இருக்கும் . நமக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என...
Body shaming எனப்படும் உருவ கேலி இயல்பாக கடந்து செல்லக்கூடிய ஒன்றா?
கருவாச்சி, கறுப்பி, நெட்டைக் கொக்கு….!
இதெல்லாம் பதின்மங்களில் என் நெருங்கிய சில உறவுகளினால் எனக்காக சொல்லப்பட்டு நான் கடந்து வந்த உருவ கேலிக்குரிய வார்த்தைப்பிரயோகங்கள். பதினேழு பதினெட்டு வயதுகளில் இந்த வார்த்தைகளை கேட்கும்போது மனதுக்குள்...
இலங்கையில் மரணதண்டனை சட்டம்!
சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை...
Pinterest- மனிதனின் பழைய சேகரிப்பு பழக்கம் டிஜிட்டல் வடிவில்!
சிறுவயதில் நீங்கள் எதையேனும் சேகரித்ததுண்டா?
முன்பெல்லாம் பலர் தபால் தலைகளை சேகரிப்பார்கள் சிலர் பிடித்த நடிகர்நடிகையரின் புகைப்படங்களை சேகரிப்பார்கள் சிலர் பழமையான மற்றும் அரிதான சின்னங்களையும் சிலர் இலைகளையும் சிலர் பூக்களையும் சிலர் வெளிநாட்டு...
சத்தமின்றி முன்னேறும் இணைய வர்த்தகம்!
பண்டிகைகள் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். அதிலும் வணிகர்களுக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம் என்றால் அது மிகையில்லை. ஏனெனில் முன்பைபோல அல்லாமல் மக்களின் நுகரும் தன்மை மற்றும் பொருட்களை வாங்கிக்குவிக்கும் ஆற்றல் அதிகப்பட்டிருந்தாலும் இன்னுமே “பண்டிகைக்கால...
தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது எப்படி?
பாகிஸ்தான்!
இந்த பெயரைக் கேட்டதும் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவதென்ன? சிந்து நதியா? லாகூர் கோட்டையா? ஆசியாவின் சுவிற்சர்லாந் என வர்ணிக்கப்படும் அளவிற்கு அங்கிருக்கும் இயற்கை வளங்களா? அல்லது அந்நாட்டினது சுவையான உணவுவகைகளா? நிச்சயசமாக இவை...
பெண்களுக்கான விருத்தசேதன கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம்!
பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM) பெண் விருத்தசேதனம் (Female Circumcision) எனும் மூவாயிரம் ஆண்டுகால பழமையான சம்பிரதாயங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணமும்,...