அழகை நாடி

அழகை நாடி

அதிகமான பாத வெடிப்புகளா?

நம்மில் பலரது பாதங்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் பாதங்கள் தெரியும் படியாக காலணிகள் அணிவதை நாம் தவிர்ப்பதுண்டு. இவ்வாறாக கால்களின் அழகினை சீர்குலைக்கும் பாத வெடிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய தகவல்கள், இதோ...!...

மென்மையான உதடு வேண்டுமா?

நம்மில் பலரது உதடுகள் மென்மையான தன்மையினை இழந்து வறட்சியானதாகவும் வெடித்து சிவந்து தடிமனானதாக காணப்படுவதை பார்த்திருப்போம். இதனை தான் உதடு வறட்சி மற்றும் உதடு வெடிப்பு என்கிறோம். இதனை போக்குவதற்காக பல செயற்கை...

சருமத்திற்கு பயன்படுத்தக் கூடாத பாதகம் விளைவிக்க கூடிய பொருட்கள்

"ஓர் நாள் இரவில் பளிச்சிடும் முகம்...! ஒரே நாளில் பருக்கள் மாயமாக...!" என பரிந்துரைக்கப்படும் அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் உண்மையில் நம் சருமத்திற்கு நன்மை தரக் கூடியதா? இதுவரை நாம்...

உங்கள் கழுத்து பகுதி கருப்பாக உள்ளதா?

ஆண், பெண் இருவருக்குமே சவாலாக இருப்பது கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கருமை. கழுத்துப் பகுதிகளில் ஏன் கருமை ஏற்படுகிறது...?   கழுத்துப் பகுதிகளில் கருமை நிறம் தோன்ற; சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்...

கூந்தல் நீளமானதாக அடர்த்தியாக கருமையானதாக இருக்க நாளாந்தம் கடைபிடிக்க வேண்டியவை.

பெண்களுக்கு அழகு சேர்ப்பது கூந்தல் தான். அந்த கூந்தல் நீளமானதாக அடர்த்தியாக கருமையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. இன்று நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் முடி உதிர்வு என்பது...

முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட குழிகள் உள்ளதா?

நாம் அனைவரும் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். பருக்கள் வந்து சென்றவுடன் ஏற்படும் பன்னங்கள் அதாவது சிறு சிறு குழிகள் ஏற்படுகின்றன. இவை நாம் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் மன அழுத்தம்...

இல்லத்தை அழகுபடுத்த இதோ சில டிப்ஸ் ..

எங்கெங்கோ சென்று நாம் ஆடிப்பாடி பொழுதுகளை கழித்தாலும் நம் மனம் ஓய்வு பெறுவது வீட்டின் வாயிலினை அடையும் போது தான். இதனால் தான் நம் முன்னோர் வீடு இன்னோர் சொர்க்கம் என மொழிந்துள்ளனர்....

ஆரோக்கியமான வாழ்விற்கு நாளாந்தம் ஒரு சிறிய மாற்றம் !

நாம் அனைவருமே ஆரோக்கியமான வாழ்வை வாழவே விரும்புகிறோம் ஆனால் அதற்கான எளிய வழிகள் அறிந்திருப்பதில்லை. எமது நாளாந்த வாழ்வில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது போதுமானது என்பது உங்களுக்கு தெரியுமா..??   இதோ...! இதுவரை நீங்கள்...

குளிர் பிரதேச பயணமா? சரும பராமரிப்பு அவசியம்!

வெப்பமான காலநிலை காலங்களில் நம் மனதும் உடலும் குளிர்ச்சியையும் குளிரான பிரதேசத்தை தேடியே செல்கிறது. அவ்வாறு நாம் குளிர் பிரதேசத்துக்கு செல்லும் போது நமது சருமம் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்....

கன்னியரை கவரும் தாடி வகைகள் !

ஃபேடட் லாங் பியர்டு (Faded Long Beard) இது, வட்ட மற்றும் சதுர வடிவ முகத்துக்கான ஸ்டைல்.இந்த ஸ்டைலில் மிக டிரெண்டியான நபராக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். காதின் ஓரங்களில் இருக்கும் ரோமங்களில் ஆரம்பித்து...

16 வயது தோற்றத்தை பெற பாதம் பேக்

தேவையான பொருட்கள்: நன்கு ஊறவைத்து, அரைத்த பாதாம் - 3 பாலில் ஊறவைத்த 4 தேக்கரண்டி ஓட்ஸ் பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ கடலைமாவு - 2 தேக்கரண்டி தயாரிப்பு முறை : நன்கு...

முடி கொட்டுவதை நிறுத்தும் முட்டை கடலை

அன்றாட வாழ்வில் வேலைப்பளு நிமித்தம் நாம் உண்ணும் உணவு நமக்கே விஷமாகின்றது.நம் உடலை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்வதில் உணவே அதிக செல்வாக்கு செலுத்துகிறது . நம் உடல் பிரச்சனைகளை தீர்க்கும் உணவுகளை குறித்து...