கலை கலாசாரத்தை நாடி தமிழர் பாரம்பரியம் | ஆயக்கலைகள்

தமிழர் பாரம்பரியம் | ஆயக்கலைகள்

2020 Mar 11

உலகத்திற்கு வாழ்வியலை சொல்லிக் கொடுத்த சமுதாயம் நம் தமிழர் சமுதாயம்.
தமிழர் என்று பெருமை பாராட்டி கொள்ளும் தமிழர் அனைவருமே தமிழ் பாரம்பரியத்தை மறக்கலாகாது.
நம் சமூகம் அழிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம் மரபுகளை மறந்தது.
அப்படி மறக்கப்பட்ட மரபுகளில் ஒன்று தான் ஆய கலைகள்.


நம்மை உடலளவிலும் மனதளவிலும் திடப்படுத்துவதற்கு ஆய கலைகள் நம்மை தயார்படுத்துகின்றன.
ஆய கலைகள் 64 உள்ளது. அவை எவை என்று உங்களுக்கு தெரியுமா ?

  1. எழுத்திலக்கணம்
  2. எழுத்தாற்றல்
  3. கணிதவியல்
  4. மறைநூல்
  5. தொன்மம்
  6. இலக்கணவியல்
  7. நய நூல்
  8. கணிய கலை
  9. அறத்துப்பால்
  10. ஓகக் கலை
  11. மந்திரகலை
  12. நிமித்தக கலை
  13. கம்மியாக்கலை
  14. மருத்துவ கலை
  15. உருவமைப்பு
  16. மறவனப்பு
  17. வனப்பு
  18. அணியியல்
  19. இனிது மொழிதல்
  20. நாடகக் கலை
  21. ஆடற் கலை
  22. ஒலி நுட்ப அறிவு
  23. யாழ் இயல்
  24. குழலிசை
  25. மத்தள நூல்
  26. தயா இயல்
  27. வில்லாற்றல்
  28. பொன் நோட்டம்
  29. தேர் பயிற்சி
  30. யானையேற்றம்
  31. குதிரையேற்றம்
  32. மணி நோட்டம்
  33. மண்ணியல்
  34. போர்பயிற்சி
  35. கைகலப்பு
  36. கவர்ச்சியியல்
  37. ஓட்டுகை
  38. நட்பு பிரிக்கை
  39. மயக்குக் கலை
  40. புணருங்கலை
  41. வசியக்கலை
  42. இதளிய கலை
  43. இன்னிசை பயிற்சி
  44. பிறவுயிர் மொழியறிதல்
  45. நாடிபயற்சி
  46. மகிழறுத்தம்
  47. கலுழம்
  48. இளப்பறிகை
  49. மறைத்ததையறிதல்
  50. வான்புகுதல்
  51. வான்செல்கை
  52. கூடுவிட்டுக்கூடு பாய்தல்
  53. தன்னுறு கரத்தல்
  54. மாயம்
  55. பெருமாயம்
  56. அழற்கட்டு
  57. நீர்க்கட்டு
  58. வளி கட்டு
  59. கண்கட்டு
  60. நாவுக்கட்டு
  61. விந்துக்கட்டு
  62. புதைக்கட்டு
  63. வாட் கட்டு
  64. சூனியம்

 

பண்டைய தமிழர்கள் 64 கலைகளையும் கற்று அதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.
இவற்றில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சரித்திரமே உள்ளது.

தமிழர் வரலாறு பற்றிய தகவல்கள் இன்றும் மறுக்கபட்டும் மறைக்கபட்டும் தான் வருகின்றது.
அதை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php