அனைத்தையும் நாடி  இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்களின் விபரங்கள்

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்களின் விபரங்கள்

2021 Sep 5

1.Chrysalis

இளைஞர் மற்றும் பெண்களை இலக்காக கொண்டு இலங்கையின் பல பாகங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

0114327660

 

2.யாழ் சமூக செயற்பாட்டு  மையம் (JSAC)

வட மாகாணம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளுக்காக வேலை செய்யும் அமைப்பு.

0212223699

18/1 கைலாசபிள்ளையார் வீதி, யாழ்ப்பாணம்

 

3.விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையம்

பெண்கள் உரிமைகளுக்கான வேலை செய்யும் அமைப்பு.

யாழ்ப்பாணம், திருகோணமலை,மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, புத்தளம்

கொழும்பில் தலைமை செயலகம்

 

4.சேவாலங்கா

கிராமிய அபிவிருத்தி சுயதொழில் வாய்ப்புகள்

0112545362

Www.sevalanka.org

 

5.சர்வோதய

இளைஞர்கள் மற்றும் பெண்கள் உரிமைகள் கிராமிய அபிவிருத்திகள், சுயதொழில் வாய்ப்புகள் போன்ற பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒரு அமைப்பு

0112655255

0212211213

Www.sarvodaya.org

 

  1. கியூடெக் காித்தாஸ்

பெண்கள் சுய தொழில் முயற்சிகள், சமூகப்பாதுகாப்பு மனித உாிமைகள், இளைஞர்களுக்கான பயிற்சிகள்

0094 11 2691885
0212222571
Caritas Sri Lanka – SEDEC,
133 Kynsey Road, Colombo 08,
No.14, Deogue Street Mathew’s Road, Jaffna
  1. குடும்ப புனர்வாழ்வு நிலையம் FRC

வடமாகாணம் முழுவதும்

Colombo (Head Office)

296/14, Park Road,

Colombo 05.

01112580166

மன்னார் 0232251858

யாழ்ப்பாணம் 0212261122

வவுனியா 0242052144

 

யாழ்ப்பாணம்

1. வல்லமை

சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம்

பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளுக்காக சேவை செய்யும் அமைப்பு

Vallamai2013@gmail.com

 

2. சாந்திகம் உளவளத்துனை நிலையம்

உளவள ஆலோசனை சேவைகள்

0212223338

கற்பக விநாயகர் ஒழுங்கை கச்சேரி நல்லூர் வீதி யாழ்ப்பாணம்

 

3. மகளிர் அபிவிருத்தி நிலையம்

பெண்கள் உரிமை

0212224398

 

4. விதை குழுமம்

சமூகம் சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான கூட்டிணைவு

Tovithaikulumam@gmail.com

 

  1. சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம்

0212220483

கண்டி வீதி அரியாலை யாழ்ப்பாணம்

 

6. SOS Children’s Village Jaffna

சிறுவர்கள் பராமரிப்பு நிலையம்

0212211101

 

7. Jaffna Transgender Network

யாழ். திருநர் வலையமைப்பு திருநர் மற்றும் LGBTIQA. நபர்களின் மனித உரிமைகளுக்காக வேலை செய்யும் அமைப்பு

jaffnaTGN@gmail.com

 

8. Jaffna sangam

யாழ்ப்பாண சங்கம் தமிழ் பேசும் LGBTIQA + சமூக உரிமைகளுக்காக வேலை செய்யும் ஒரு சமூக அமைப்பு

Jaffnasangam@gmail.com

 

8.SOND

அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு

0212226700

 

9.அடையாளம்

கொள்கை ஆய்வுக்கான நிலையம்

0212223132

Www.adayaalam.org

 

  1. சிறகுகள் அமையம்

கல்விக்கான இலட்சியப் பயணம்

0764658482

Www.sirakukal.org

 

11.  தியாகி அறக்கொடை நிறுவனம் (TCT)

வாழ்வாதார உதவிகள், கல்வி மேம்பாட்டுக்கான உதவி

527 நாவலர் வீதி நல்லூர் யாழ்ப்பாணம்

0212228025

Www.tctjaffna.com

 

மேலும் பல இளைஞர் அமைப்புகளும் செய்யப்படுகின்றன.

கிளிநொச்சி

  • OISD

பெண்கள் மற்றும்  இளைஞர்களுக்கான சேவைகள்

0214394965

திருநகர் வீதி கிளிநொச்சி

 

  • KSNN கிளிநொச்சி விசேட தேவையுடையோர் வலையமைப்பு

1574  3ம் குறுக்குத் தெரு இரத்தினபுரம் கிளிநொச்சி

0778317536

 

  • CORNERSTONE COMMUNITY FOUNDATION

கல்வி தொடர்பான சேவைகள்

0212283355

 

மன்னார்

1.Bridging Lanka

வாழ்வாதார உதவிகள்

கழுதைகளுக்கான மருத்துவ உதவிகள்

48 moor street mannar

Www.Bridginglanka.org

+94 771 023 981

 

  1. OPEnE

சமூகங்களில் கல்வி வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூக திறன் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

08 வைத்தியசாலை ஒழுங்கை சாவக்காடு மன்னார்

0232051604

 

  1. மன்னார் மகளிர் மேம்பாட்டு கூட்டமைப்பு

பெண்கள் உரிமை

தசரவன் கோட்டை வீதி  எழுத்தூர், மன்னார்

mwdr2011@gmail.com

0232223060

 

 

  1. CHRD Mannar

மனித உரிமை தொடர்பான சேவைகள்

(+94) 11 250 6001

 

  1. WE CAN

மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு

விவசாயம் சுயதொழில் வாய்ப்புகள் போன்ற பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒரு அமைப்பு

வேட்டையாமுறிப்பு திருகேதீச்சரம் மன்னார்

 

புத்தளம்

1. முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்

முஸ்லிம் பெண்கள் உரிமைகளுக்காக செயல்படும் ஒரு அமைப்பு

பாலாவி புத்தளம்

0322269197

 

வவுனியா

1.SEED Vavuniya

சிறுவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்,  குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், இயற்கை விவசாய உற்பத்திகள்

27 விநாயகர் வித்தியாலய வீதி கணேசபுரம் வவுனியா

0242222911

 

  1. ORHAN vavuniya

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் மற்றும் ஆதரவு அமைப்பு

2வது ஒழுங்கை பாலவிநாயகர் வீதி வவுனியா

0243244074

 

3. Children Development Lanka

சிறுவர்கள் தொடர்பான சேவைகள்

ஜோசப் விதி வவுனியா

077 345 6007

 

4. மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் – வன்னி

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வசதிகள் போன்ற சேவைகள்

VAROD

4 வது மைல் போஸ்ட், மன்னார் சாலை, பம்பைமடு, வவுனியா வவுனியா,

0244925635

 

மட்டக்களப்பு

1. இணையம் மட்டக்களப்பு

அரசு சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றியம்

அபிவிருத்தி மற்றும் உள்ளூர் மக்களின் சிறு தொழில்கள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் பயிற்சிகள்

08,எல்லை வீதி தெற்கு, தாண்டவன்வெளி மட்டக்களப்பு

0652226414

 

  1. கிழக்கு சமூக அபிவிருத்தி மையம்

பெண்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான உரிமைகள்,

வாழ்வாதார உதவிகள் , மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அபிவிருத்தி,

பால் நிலை தொடர்பான சமத்துவம்  வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒரு அமைப்பு

33 புகையிரத நிலைய வீதி ஓட்டமாவடி மட்டகளப்பு

0652258302

 

3.LIFT

பொருளாதார அபிவிருத்தி, பௌதிக வள மேம்பாடு, சமூக மூலதன அபிவிருத்தி, மனித ஆற்றல் விருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி

220 புதிய கல்முனை வீதி கல்லடி மட்டக்களப்பு

 

4.சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்

பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயல்பாடுகள் சேவைகள்

4/1, தோமஸ் லேன்.  மட்டக்களப்பு

 

5.அனிச்சம்

கிழக்கு மாகாண  தமிழ் பேசும் LGBTIQA + சமூக உரிமைகளுக்காக வேலை செய்யும் ஒரு சமூக அமைப்பு

Anichcham.egc@gmail.com

 

திருகோணமலை

1.Child Development Fund

சிறுவர் சுகாதாரம்,கல்வி,திறமைகள் போன்ற விடயங்களில் பணியாற்றுகின்றனர்.

474/1 Power House Road திருக்கோணமலை

0262226791

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php