அழகை நாடி House of Lonali: இலங்கையில் நிலையான பேஷனின் நம்பிக்கைக்குரிய அடையாளம்

House of Lonali: இலங்கையில் நிலையான பேஷனின் நம்பிக்கைக்குரிய அடையாளம்

2021 Sep 4

இலங்கையின் புகழ்பெற்ற பேஷன் தொழிற்துறையில், நிலையானத்தன்மை, பாரம்பரியமாக முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இருப்பினும்,
யதார்த்தமான நுகர்வு, நெறிமுறை உற்பத்தி, மீள்சுழற்சி மற்றும்
up-cycling ஆகியவை இப்போது முக்கிய போக்கில் காணப்படுகிறது. ஹவுஸ் ஆஃப் லோனாலி சில தந்திரங்களை பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் வைத்துள்ளது.

தயாரிப்பு(Brand) தலைமை வடிவமைப்பாளரும், நிறுவனருமான லோனாலி ரோட்ரிகோ என்பவர், எனக்கு up-cycling என்பதை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். அதாவது up-cycling என்பது உயர்தர பொருட்களை உற்பத்தி செய்ய கழிவுப்பொருட்களை மீண்டும் உருவாக்கும் செயல்முறையை குறிக்கிறது. இந்த செயல்முறையின் மூலம், ஹவுஸ் ஆஃப் லோனாலி நிராகரிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத பொருட்களை கொண்டு நேர்த்தியான ஆடைகளாக மாற்றுகின்றது, மற்றும் சிறந்த தோற்றத்தைக் கொண்ட நபர்களுக்கு மிகவும் ஏற்றது.

பொதுவான உலகில் ஊடுருவியுள்ள தயாரிப்பின்(Brand)
வடிவமைப்புக்கள், பல்துறை மற்றும் இலங்கையின் காலநிலைக்கு பொருந்தக்கூடிய வகையில் உள்ளது. அதுமட்டுமல்லாது பிரமமிக்கமான தோற்றத்திற்கான மலர் அச்சிடப்பட்ட tube ஆடைகள், ஹான்ஸா சட்டைகள் மற்றும் தலைகீழ் அச்சிலான ஆடைகள் ஆகியவற்றைக் காட்டிலும், ஹவுஸ் ஆஃப் லோனாலி அதன் காலணிகளின் தரத்திலும் , வடிவமைப்பிலும் புகழ்பெற்றது. அதன் லேபிள் பிரபலமான, நாகரிகமான மற்றும் நடைமுறையிலான கைப்பைகளுக்கு அதிகமான பெருக்கம் உள்ளதோடு அவை இணைக்கப்படுகிறது. இருப்பினும், அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள வடிவமைப்பாளருக்கும் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன் தயாரிப்பது ஒரு பனிப்பாறையின் முறையில் ஒன்றாகும்.

வழக்கத்திற்கு மாறான வடிவமைப்பு வேலைகளுடன், லேபிள் விரைவில் ஆண்ஆடைகள் மற்றும் குழந்தைகளின் தரத்தைக்கொண்டு ரெயின்கோவுடன் Rainwear சேகரிப்பையும் தொடங்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக ஒன்றுசேர்க்கப்பட்ட ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் Mercedes-Benz பேஷன் வீக் அபிவிருத்தி ஏற்பட்டது.

எனது உரையாடலின் போது, இந்த உலகளாவிய தயாரிப்பிற்கு(Brand) பின்னால் உள்ள Powerhouse உடனான ஒரு கிளை இங்கிலாந்தில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றில் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால் நிலையான பேஷன் பெரும்பாலும் தவறான நம்பிக்கைகளால் மூழ்கியுள்ளது.

லோனாலி பணிவுடன் கூறியது, மற்ற நிலையான நடைமுறைகளை போல் இல்லாமல் up-cycling பேஷனைத் தேர்ந்தெடுப்பது உங்களின் சௌகரியம் மற்றும் மலிவு ஆகியவற்றில் உடன்பாடு செய்வதாக அர்த்தமல்ல என்பதை உறுதியாக கூறினார். உண்மையில் புதிய மற்றும் நாகரீகமான தோற்றத்தை வழங்குவதற்காக ஸ்டைலிஸ்டிக் முறையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உயர்தர பொருட்களை மட்டுமே நீங்கள் பெறலாம். இங்குள்ள வெகுமதி என்னவென்றால், துணிகளைத் தயாரித்தல் மற்றும் தயாரிப்பதற்குப் பின்னால் உள்ள அனைத்து செயல்முறைகளும் முற்றிலும் நெறிமுறையானவை, புகழ்பெற்ற ஹீரோக்களால் ஆடைத்துறையில் அபிவிருத்தி பரவலாக்கப்பட்டது.

லோனாலியுடனான உரையாடலின் போது, எதிர்காலத்தில் தயாரிப்பிற்கு(brand) என்ன திட்டத்தை எதிர்பார்க்கலாம்? அதற்கு அவர்கள்  இளம், திறமையான அச்சுக்கலை கலைஞரின் படைப்பிலான ரெயின்கோட் சேகரிப்பையும் உள்ளடக்கிய கண்ணை பிரமிக்கும் ஒன்றிணைப்பு உட்பட அற்புதமான இரண்டு தயாரிப்புக்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

இந்த அற்புதமான, நாகரீகமான ஆடைகள் கிடைக்ககூடிய இடம், ஹவுஸ் ஆஃப் லோனாலி கடையிலிருந்து நேரடியாக பொருட்களை நேரடியாக வாங்கவோ அல்லது விநியோகித்தல் மூலமாகவோ பெறலாம். மிக பணிவுடன் ஆர்டர்கள் Facebook மற்றும் Instagram சுயவிவரங்கள்(Profiles) மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஹவுஸ் ஆஃப் லோனாலி இலங்கையில் நிலையான பேஷன் நீண்ட காலத்திற்கு நிலைக்க சர்வதேச சந்தையில் உள்ளூர் வடிவமைப்புக்களின் ஈர்ப்பு மற்றும் ஈர்ப்பினூடாக ஏற்பட்ட தாக்கத்தினால் இது முக்கிய இடத்தை வகிக்கின்றது.

மேலும் ஆடை, காலணிகள் மற்றும் ஆபரணங்கள் பார்க்க இன்றே www.lonali.com இற்குச் செல்லவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php