அனைத்தையும் நாடி  கொழும்பில் ஹீலியம் பலூன்களை பெற்றுக்கொள்ளும் இடங்கள்.

கொழும்பில் ஹீலியம் பலூன்களை பெற்றுக்கொள்ளும் இடங்கள்.

2021 Aug 15

ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை அல்லது வேறேதாவது விழாக்களை பலூன்கள் இல்லாமல் கொண்டாடுவது சரியாகுமா? என்னை நீங்கள்  அந்த பார்ட்டி தொடர்பாக கேட்டால் நிச்சியமாக அது ஒரு மந்தகாரமான விவகாரம் என்றே சொல்வேன்.  இது குறித்து நீங்கள் என்னுடன் விவாதிக்க முடியாது. ஏனெனில் இது முற்றிலும் உண்மை. அது ஐந்து வயது குழந்தையின் பிறந்த நாள் என்றாலும், ஒரு ஸ்வீட் 16 கொண்டாட்டம் என்றாலும் பலூன்கள் இல்லாமல் அது ஒரு கொண்டாட்டமே இல்லை. சில கொண்டாட்டங்களில் ஹீலியம் பலூன்களும் பயன்படுத்தப்படுகின்றன. கொழும்பில் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களில் நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

  1. Arpico Supercenter (Hyde Park Corner)நீங்கள் பொதுவாக ஹீலியம் பலூன்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என ஒரு இலங்கையரிடம் கேட்டால், பெரும் பாலும் அது ஹைட் பார்க்கில் அமைந்துள்ள ஆப்பிக்கோ சூப்பர் சென்டரை தான் குறிப்பிடுவார்கள். ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக உங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருட்களையும் அவர்களுடைய பார்ட்டி கோர்னரிலிருந்து வழங்குகின்றனர். எனவே இது எந்த தொந்தரவும் இல்லாமல் போகக்கூடிய ஒரு இடமாக இருக்கும் !தொடர்பு கொள்ள  – 0114 734 725

2. Balloon Corner

பலூன் கோர்னரானது பலூன்களுக்கு நன்கு அறியப்பட்ட இடங்களில் ஒன்றாகும். அவர்கள் நாங்கள் விரும்புகின்ற மாதிரியான பலூன்களை அச்சிடுகின்றனர். மேலும் உங்கள் பிறந்த நாளுக்காக பிரமாண்டமான எண்ணைக் கொண்டு confett நிரப்பப்படுகிறது.

தொடர்பு கொள்ள – 077 734 3026

  1. Jolly Balloons

பலூன்கள் இல்லாமல் ஒரு பார்ட்டியைக் கொண்டாடுவதும் இல்லை என்று நான் கூறுகின்ற போது இந்த ஜாலி பலூன்கள் இடமும் என்னுடன் உடன்படுகின்றன! பிறந்த நாள் முதல் திருமணத்திற்கு மற்றும் புதிதாக பிறந்த குழந்தையின் பிறந்த நாள் வரை ஒவ்வொரு நிகழ்வுக்காகவும் இங்கே பலூன் கிடைக்கிறது. நீங்கள் ஒன்லைன் மூலமாக உங்கள் ஓடரை வைத்துக்கொள்ள முடியும். 0765540000  என்ற எண்ணுக்கு அவர்களுக்கு ஒரு அழைப்பினை கொடுப்பதால் அல்லது அவர்களுக்கு whatsapp  பண்ணுவதால் விலைப்பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும் .

தொடர்பு கொள்ள – 076 554 0000 / 077 376 0161

  1. Ovin Gases

பலூன் வாயு, பலூன் வாயு உபகரணங்கள் மற்றும் உட்பாகங்கள் உட்பட பலூன்களுக்கு வரும் போது அது தொடர்பாக உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் அணுகியுள்ளனர். அவர்கள் கொழும்பில் கூடுதலான ஆதரவு , ஆலோசனை மற்றும் விநியோக சேவையினுடைய சிறந்த ஒரு dealஐ உங்களுக்கு வழங்குகின்றனர்.

பலூன்களின் விலையானது பலூன்களின் வகை , பலூன்களின் அளவு , அது அச்சிடப்பட்டதா அல்லது சாதாரணமாக இருக்கிறதா என்பது பொறுத்தே தங்கி இருக்கின்றன. இன்னும் கூடுதலான தகவல்கள் இது தொடர்பாக அறிய வேண்டுமெனில் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள 011 275 1405

  1. Kids Jump 4 Joy

மற்றோரு புகழ்ப்பெற்ற இடங்களில் ஒன்று தான்  Kids Jump 4 Joy. உங்களது அனைத்து அலங்காரமான நிகழ்ச்சிகளின் தேவைக்கும் இது சரியான இடமாக அமைகிறது. மேலும் aunties மற்றும் uncles சொல்வது போல் , அவர்களுக்கு சில “சுவாரசியமான gadgematics , மற்றும் LED   பலூன்கள் , லூட் bags   மற்றும் pinatas  கூட இங்குள்ளன. எனவே நீங்கள் அவர்களை அழைப்பதன் மூலம் அவர்களை தொடர்புகொள்ளலாம் . அல்லது உங்களது booking ஐ ஒன்லைனில் இலகுவாக செய்து கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள- 077 048 8667

  1. Jiggles Store

Jiggles நிகழ்வு, நிகழ்வைத் திட்டமிடல், தான் விரும்பியதை பெற்றுக்கொள்ள மற்றும் பிரதானமான விருந்துகள் வழங்கல் மற்றும் அலங்காரம் ஆயவற்றைச் செய்கிறது. அத்துடன் உங்களுடைய நிகழ்வுக்காக சில அருமையான பொழுது போக்குத் தொகுப்புக்களை கொண்டுள்ளது. அவர்களின்  இன்ஸ்டெக்ராமில் நாங்கள் பார்த்தவற்றிலிருந்து அவை நல்ல பின்னணிகளைக் கொண்டு இருக்கின்றன. மேலும் உங்களுடைய எண், லெட்டர் மற்றும் சாதாரண ஹீலியம் பலூன்களின் தேவைகளை வழங்க முடியும். உங்களுக்கு ஏதேனும் விசாரிக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு ஒரு அழைப்பைக் கொடுங்கள்.

தொடர்பு கொள்ள-  077 956 8890 / 011 494 9733

 

  1. The Party Station

பார்ட்டி ஸ்டேஷனில் பலூன்கள் மட்டுமல்ல அவர்களிடம் பொருட்களும் இருக்கின்றது. Bubble machines, ஸ்மோக்கி மற்றும்  fog machines, strobe lights, costumes, glow sticks போன்ற பொருட்களும் கூட அவர்களிடம் இருக்கின்றது. உங்களுக்கு மறக்க முடியாத நிகழ்வை நடத்த உங்களுக்கு தேவைப்படும்.

தொடர்பு கொள்ள- 011 753 7770

  1. Party Avenue Sri Lanka

ஹீலியத்துடன் ஊதுகின்ற அனைத்து வகையான பலூன்களை தெஹிவளையில் அமைந்துள்ள பார்ட்டி அவென்யுவில் பெற்றுக்கொள்ளலாம். மேலும்  ஹீலியம் ஊதப்படுகின்ற பலூன்களின் எந்த மேலதிகமான ஸ்டைலிங் ஆனது எதாவது ஹீலியம் வாங்குவதுடனும் ஒரு பாராட்டு அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அவர்களின் கடையில் foil letter மற்றும் பலூன்களும் கிடைக்கின்றன. எனவே நீங்கள் உங்கள் ஸ்டைலில் party ஐ கொண்டாடலாம்.

இப்போது அந்த பலூன்களுடன் fun எடுக்கலாம்!

தொடர்பு கொள்ள- 077 766 4865

 

  1. Twinkles and Tassels

இரண்டு சகோதரிகள் போலான Twinkles மற்றும் Tassels எந்த சந்தர்ப்பத்திற்கும் ஏற்றது போல் ஸ்டைலான மற்றும் தனித்துவமான பலூன்களை உங்களுக்கு கொண்டுவருகிறது! கொழும்பு 05இல், லேயர்ட் சாலையில் அமைந்துள்ளது. உங்கள் நிகழ்வினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பலூன் installationஐ அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.

 தொடர்பு கொள்ள-  076 224 6746

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php