கொழும்பில் டேட்டிங் செய்ய சரியான இடங்கள்
இது ஒரு டேட்டிங் இரவு! மற்றவர்களை விட கொஞ்சம் கலக்கலாகத் தெரிவதற்கு உங்களுக்கேற்ற ஒரு ஆடையைத் தெரிவு செய்துவிட்டீர்கள். உங்கள் சிகையலங்காரத்தை சிறப்பாக்க சலூனுக்கும் சென்றீர்கள். ஆமாம். நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?
நீங்கள் உங்கள்...
பாலியல் விளையாட்டுப் பொருட்கள் (Sex Toys): ஆலோசனை மற்றும் வழிகாட்டல்
நீங்களும் உங்கள் இணையரும் படுக்கையறையில் புதிய வகையான சாகசங்களை மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா? அல்லது நீங்கள் தனிமையில் இருக்கின்றபோதிலும் ஒன்றிணைய தயாராக இல்லையா? ஆனால் இன்னும் கூச்சத்தை உணர்கிறீர்களா?
அப்படியென்றால் பாலியல் உபயோகப் பொருட்களின்...
கொழும்பு நகரின் காதல் கொண்டாட்டங்கள்
இது பெப்ரவரி, இந்த மாதத்தில் என்ன ஸ்பெஷல் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. நீங்கள் ஒரு பார்ட்டியில் காதலர் தினத்தை கொண்டாட விரும்பும் இளம் ஜோடியாக இருந்தாலும் சரி, அல்லது இந்த சிறப்பு நிறைந்த ...
பதினொரு மொழிகளில் உருவாகும் இலங்கைத் திரைப்படம் ‘அகோரன் 2’
இலங்கையில் முதன் முறையாக தமிழ், சிங்களம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, போஜ்பூரி, கொரியன், ஹிந்தி மற்றும் சீன மொழி ஆகிய 11 மொழிகளில் தென்னிந்திய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கும் பான்...
1000 ரூபாவில் கொழும்பில் ஜோடியாக என்ன செய்யலாம்!
இன்று உங்களுடைய சம்பள தினம் என்ற ஒரு எண்ணத்தை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வங்கிக் கணக்கு மீதியை பார்த்து சற்று மகிழ்ச்சியடைவீர்கள். நான் பணக்காரன் ஆகிவிட்டேன் என்று மனதிற்குள் எண்ணிக்கொள்வீர்கள். திடீரென்று...
அண்ணன்-தங்கை அலப்பறைகள்
எந்த திரைப்படத்திலும் நாடகங்களிலும் ஏன் குறுந்திரைப்படங்கள் ரீல்ஸ் என எந்த ஊடக படைப்புகளை எடுத்துக் கொண்டாலும் அதிகம் குறும்பு நிறைந்ததாகவும் பாசம் பொங்கி வழிவதாகவும் சித்தரிக்கப்படும் உறவுகளில் அண்ணன்-தங்கை உறவும் ஒன்று. அண்ணனுக்காக...
கொழும்பில் நடக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்வுகள்
கொவிட் 19 தொற்றுநோய் கடந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டமைக்கு ஒரு கணம் மௌனமாய் இருப்போமாக.!
இவ் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வரவேற்க அனைவரும் உற்சாகமாய் காத்திருக்கிறோம். உண்மையில் யார்தான் இப்படி இருக்க மாட்டார்கள்?
கெரோல் கீதங்கள், பண்டிகைக்கால உணவுகள், பரிசுகள், அழகான...
கசக்கும் பாகற்காய்; ஒளிந்திருக்கும் நன்மைகள்
கசப்பான பாகற்காயில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது இரத்த சர்க்கரையை குறைப்பதோடு தொடர்புடையது என்றும், சில ஆய்வுகள் இது நீரிழிவு சிகிச்சையில் உதவும் என்று கூறுகின்றன.
கசப்பான பாகற்காய்...
எண்ணம் போல் வாழ்க்கை
எண்ணம் போல் வாழ்க்கை
எண்ணம் போல் தான் வாழ்க்கை..!
அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கையல்ல. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை. அது உங்களின் எண்ணங்களில் தான் அடங்கியுள்ளது. உங்கள் எண்ணங்கள் நல்லதாக இருந்தால் நீங்களும் நல்ல பாதையில்...
கொழும்பில் கிறிஸ்துமஸ் ஷொப்பிங்
பட்ஜெட் பட்டியல்
மஞ்சரி நுகெகொட (Manjari Nugegoda) (ரூபாய்500 இற்கும் அதிகமாக)
மஞ்சரி நுகெகொடயில் உள்ள மிகப் பெரிய ஷொப்பிங் நிலையமாகும். இங்கு வீட்டு பாவனை பொருட்கள் தொடக்கம் அலங்கார பொருட்களோடு ஆண், பெண் இரு...
குடும்பத்தோடு உங்கள் விடுமுறையை மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றும் இடங்கள் சில உங்களுக்காக…!
குடும்பத்தோடு உங்கள் விடுமுறையை மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றும் இடங்கள் சில உங்களுக்காக…!
நீங்கள் பெற்றோருக்குரிய வழக்கத்தை மாற்றி தனித்துவமான வழிகளைத் தேடும் அனுபவமுள்ள பெற்றோரா? அல்லது குழந்தைகளைப் பெற்ற நீங்கள் இவ் அனுபவத்திற்கு புதியவரா? உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களோடு மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய குடும்ப உல்லாசப்...
புத்தகங்களே விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்..!
கண்ணால் காணும் உலகை விட கற்பனையால் உருவாகும் உலகு பிரம்மாண்டமானது. அத்தகைய பிரம்மாண்டம் நிறைந்த கற்பனை உலகை நம் மனக்கண் முன் தோன்றவைத்து புதியதொரு உணர்வை ஏற்படுத்தும் சக்தி நிச்சயம் புத்தகங்களுக்கு தான்...


