Authors Posts by Editorial

Editorial

476 POSTS 0 COMMENTS

2022ஆம் ஆண்டின் பெறுமதி குறைந்த முதல் 10 நாணயங்கள்

உலகின் பெறுமதிமிக்க நாணயங்கள் பற்றி தேடி அறியும் எம்மில் எத்தனை பேருக்கு உலகின் பெறுமதி குறைந்த நாணயங்கள் பற்றியும் அவற்றின் நாடுகள் பற்றியும் தெரியும்? எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங், சுவிஸ் பிராங்க் (சுவிஸ்),...

மின்வெட்டு காலத்தில் பணிபுரியக்கூடிய வேலைத்தளங்கள்

பரபரப்பான வேலைப்பளு நிறைந்த இக்காலத்தில் மின்சாரத் துண்டிப்பு என்பதை அறியும்போது எப்படியிருக்கிறது? உண்மையில் வெறுப்பாக இருக்கிறது, அல்லவா? ஆம், நாங்களும் அதை உணர்கிறோம். எப்போதும் போல, உங்களுக்காகவே இந்தப் பிரச்சனைக்கானதொரு தீர்வை பெற்றுத்தர...

“பற” – Short Film Review

Rackshan Leon இனால் தயாரிக்கப்பட்டு Sobanasivan velraj இனால் இயக்கப்பட்ட விருது பெற்ற குறும்படம் தான் 'பற'. இக்குறும்படத்தில் Akshayan senthuran, Abinayan senthuran மற்றும் Raam Thamizh ஆகியோர் நடித்துள்ளனர். பல...

கொழும்பில் உள்ள அசத்தலான இந்திய உணவகங்கள்!

இந்தியா உலகிலேயே சுவையான மற்றும் மணமான உணவுகளுக்கு பெயர்போன நாடாகும். வட இந்தியாவிலிருந்து தென்னிந்திய வரையில் பிரசித்திப்பெற்ற பலவித அறுசுவை உணவுகள் உணவுப்பிரியர்களின் ஆரவத்தை தூண்டவல்லன. செலவு செய்து விமானத்தில் ஏறி கடல்கடந்து...

கூந்தல் ஆரோக்கியம் பேண சாப்பிட வேண்டிய உணவுகள்

முடி உதிர்வை நிறுத்த என்ன சாப்பிட வேண்டும்? குறுகிய பதில்: மரபியல் அல்லது நோயின் விளைவாக முடி உதிர்வை இழப்பு ஏற்பட்டால், மீண்டும் வளர்ச்சியடைய எந்த மந்திர மூலப்பொருளும் இல்லை. தொழில்முறை ஆலோசனைக்கு உங்கள்...

“கலையாத கனவே” – பாடல் – நாடி Review

நம்ம நாட்டு இளைஞர்கள் நிறைய பேர் ஊடக துறையில் அவர்களால் முடிந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளனர். அவ்வாறான ஓர் முயற்சியின் பிரதி பலன் தான் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான, Ranushiya Jeyaselan...

இலங்கையின் பிரபல பச்சை குத்தும் இடங்கள்

இலங்கையின் பிரபலமான பச்சை மற்றும் அணிகலன்கள் குத்தும் இடங்கள் நம்மில் பலருக்கு எப்படியாவது பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்றவொரு நீண்டநாள் கனவு அல்லது தீர்மானம் இருக்கக்கூடும். உடலுக்கு கலை வடிவங்களைச் சேர்த்து தோற்றத்தை மெருகூட்டவே...

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகள்

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடை­யி­லான இடைத்­தாக்­கங்கள் சர்­வ­சா­தா­ர­ண­மான ஒன்­றாக மாறி விட்­டது. பல்­வேறு மனித தாக்­கங்­க­ளினால் யானைகள் உயி­ரி­ழப்­பதும் யானை­களால் மனி­தர்கள் பாதிப்­ப­டை­வதும் இன்­றைய ஊட­கங்­களில் நாளாந்தம் கேட்­கின்ற, பார்க்­கின்ற ஒரு...

பொதுப் போக்குவரத்துகளில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள்

சமூக ஊடகங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, ஆண், பெண் தொடர்பான பால் நிலை சமத்துவம் தொடர்பில் அதிகளவான கருத்துக்களை வாய் கிழிய பேசிக்கொள்வோம். ஆனால் பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது...

காதலை நிராகரிக்க இலங்கையர்கள் கூறும் வேடிக்கையான காரணங்கள்

ஒரு விடயத்திற்காக பைத்தியக்காரத்தனமாக காரணங்களைக்கூறும் இலங்கையர்கள் காதல் நிஞ்ஜாக்களாக கருதப்படுகின்றனர் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளலாம். இதைப் பற்றி சிந்திக்கும் வேளையில் எண்ணங்களில் அந்த காட்சிகள் தான் தோன்றுகின்றன. விகாரமாதேவி பூங்கா, தியவண்ணா ஓயாவிலுள்ள...

இலங்கையின் புனித சொத்தான ‘நடுங்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக தடவைகள் சுமந்து சென்ற 'நடுங்கமுவ ராஜா' என்ற யானை தனது 69 ஆவது வயதில் நேற்று காலை உயிரிழந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பிரதாயமான...

உலகை உலுக்கிப்போட்ட விமானப் பேரழிவுகள்

வானிலே செல்லும் விமானங்களை கீழிருந்து பார்க்கும்போது நமக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் அந்த விமானத்தை ஓட்டும் விமானிகள், அதில் பணிபுரியும் ஊழியர்கள்,பயணிக்கும் சாரதிகளுக்கும் எப்படியிருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா?அதுவும் ஆபத்துகள் எப்போது எப்படி...
author.php