உணவை  நாடி பௌத்தாலோக மாவத்தையில் காணப்படும் பிஸ்டரோ 82 உணவகம்

பௌத்தாலோக மாவத்தையில் காணப்படும் பிஸ்டரோ 82 உணவகம்

2020 Jun 23

Open Time:

8 am - 9 pm

Address

82 Bauddhaloka Mawatha, Bambalapitiya, Colombo 4

directions

It’s on the side of the road, travelling along Bauddhaloka Mawatha, passing the thunmulla junction

Menu

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் காணப்படும் பிஸ்டரோ 82 உணவகம் உணவு பிரியர்களின் விருப்பத்திற்குறிய உணவகமாகும். மதிய வேலை உணவுகள் மற்றும் பிரஞ்சு சிற்றுண்டிகளை (brunch) உண்டு நேரத்தை கழிப்பதற்கு சிறந்த இடமாகும்.
கொழும்பில் காணப்படும் சிறந்த உணவகங்களில் பிஸ்டரோ 82 ஒன்றாகும்.

Drinks

Caramel Macchiato (LKR 700)

நான் ஒரு காப்பி பிரியர் என்பதால் எனக்கு Caramel Macchiatos பானம் மிகவும் பிடித்திருந்தது.
நீங்களும் காப்பி பிரியர் என்றால் Caramel Macchiatos பானம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.

 

  Chocolate Cookie Frappe (LKR 700)
சிறுவர் முதல் பெரியவர்கள் மட்டும் அனைவராலும் விரும்பப்படும் ஓரியோ மூலம் தயாரிக்கபடும்
இப்பானத்திற்கு நான் அடிமை என்றே சொல்லலாம்.

Mains

Granola Bowl (LKR 800)

வெயில் காலங்களில் ஆரோக்கியமான உணவு பண்டம் உண்பதற்கு செய்கின்றீர்களா ?
Granola Bowl என்ற உணவு பண்டத்தை முயற்ச்சி செய்து பாருங்கள். smooth vanilla, yogurt,almond granola, blueberries, pumpkin seeds சேர்க்கப்பட்ட சுவையானதும் ஆரோக்கியமான உணவு பண்டமாக Granola Bowl காணப்படுகின்றது.

French Toast (LKR 700)நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதை களிக்க நினைக்கும் உங்களுக்கு சிறந்த சிற்றுண்டியாக அமையும் French Toast என்பதை நான் நம்புகிறேன்.

 

Spicy Beef and Cheese Panini (LKR 900) காரமான மாட்டிறைச்சி மற்றும் சீஸ் பான் உங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை தரும்.
இதில் சேர்க்கப்படும் மசாலா வகைகள் அனைத்தும் சிறந்த அறுசுவையை தரக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. அனைவராலும் உண்ண கூடிய உணவு பண்டம் இது.

Desserts

Blueberry Cheesecake (LKR 600)

 

Blueberry Cheesecake எனக்கு பிடித்த கேக் வகைகளில் ஒன்று
கேக்கில் Blueberry சேர்மானம் அதிகம் காணப்படுவதால் இச்சுவை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

Double Chocolate Brownie (LKR 300)

துரதிஷ்ட வசமாக எனக்கு Double Chocolate Brownie பிடிக்கவில்லை. எனக்கு சாக்லட் சுவை பிடிக்காது
சாக்லட் சுவை பிரியர்களுக்கு பிடித்த உணவாக காணப்படும் என நான் நம்புகிறேன்.

Ambience

எனது பொழுது போக்கு நேரத்தை பிஸ்டரோ 82 இல் சிறப்பாக களித்தேன். மிகவும் குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமான இடமாக பிஸ்டரோ 82 இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here