அறிவியலை நாடி

அறிவியலை நாடி

ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல… அதுவொரு மனோநிலை!

ஆட்டிசம்.. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கின்றான். தற்போது அவனுக்கு பதிமூன்று வயதாகின்றது. அவனது தாயாரின் கூற்றுப்படி பிறக்கும்போது அவன் எந்தவித நோய் அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவனது...

‘முதுமக்கள் தாழி’ என்றால் என்ன?

தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலை சவப்பெட்டியினுள் வைத்து அந்த சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும். ஆனால் பழந்தமிழகத்தில்...

ஏன் சிலருக்கு மட்டும் இடது கை வழக்கம்?

நம்மில் அநேகர் வலது கை பழக்கமுடையவராகத்தான் இருப்போம் .ஆனால் சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இடது கை...

உள்ளூர் கோழி வளர்ப்பிற்கும் ஆப்பு!

சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையானது மிகுந்த விசனத்திற்குரியவொன்றாக பார்க்கப்படவேண்டியவொன்று. ஏனெனில் ஏற்கனவே திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் ஏராளமான பொருட்களை...

பெண்களுக்கான விருத்தசேதன கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம்!

பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM) பெண் விருத்தசேதனம் (Female Circumcision) எனும் மூவாயிரம் ஆண்டுகால பழமையான சம்பிரதாயங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணமும்,...

திருச்சபை vs அறிஞர்கள்

கத்தோலிக்க மதகுருவாக இருந்த “pope john paul II” கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு கூறியிருந்த வார்த்தைகளே அவை. ஆம் கத்தோலிக்க திருச்சபைகளின் ஒப்பற்ற தலைவர்களாக விளங்குகின்ற போப்பாண்டவர்கள் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகளும் அதனால் அந்த...

கிறிஸ்துமஸ் மரங்களை உத்தியோக பூர்வமாக அகற்றிய நாள் இன்று!

கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் விடயங்களில் ஒன்றுதான் கிறிஸ்மஸ் மரங்கள். பண்டிகை ஆரம்பிக்கும் அடையாளமாக எல்லா வீடுகளிலும் இந்த மரம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுவிடும் என்பது நாம் அறிந்தவொன்றுதான் ஆனால் இப்படி அலங்கரிக்கப்பட்ட...

இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!

இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது...

பனை ஓர் மிகப்பெரிய தொழில் துறையாக வளராமைக்கான பின்னணி என்ன?

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றுதான் பனை மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி என நாம் பெருமை பட்டுக்கொள்வதற்கான முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலைச்...

அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?

உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949...

ஆரா என்றால் என்ன?

நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும்...

ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன் இலங்கை ரூபாவின்படி 1300/=! ஏன் தக்காளியின் விலை இப்படி அடிக்கடி ஏறுகின்றது தடாலென சரிகின்றது? அது பற்றி பார்க்குமுன் தக்காளியின்...
category.php