Authors Posts by Editorial

Editorial

477 POSTS 0 COMMENTS

ஒன்லைன் ஷோப்பிங்ல உஷாரா இருக்கிங்களா?

ஒன்லைனில் உடைகள் வாங்குவதில் உள்ள சில சிக்கல்களை நாம் தெரிந்துகொள்வதும் , அவ்வாறான சிக்கல்களை எப்படியெல்லாம் தவிர்த்துக்கொள்வது என்பது பற்றியும் அறிந்துவைத்திருப்பதென்பது காலமாற்றத்தின் அவசியமாகும் . அந்தவகையில் ஒன்லைன் ஷொப்பிங்கில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை...

தந்தையர் தின பரிசுகள் கிடைக்கும் இடங்கள் எவை?

இலங்கையில் தந்தையர் தினம் வருவதற்கு  இன்னும் சில தினங்களே உள்ளன, எமது தந்தையர்கள் நம் மீது பொழிந்த அனைத்து அன்பு மற்றும் தியாகங்களுக்காக கூடுதல் சிறப்பை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இது. தந்தையர் தினத்திற்கான...

இலங்கை பௌதீகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசேர்

கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் இலங்கையின் தலைசிறந்த பௌதீகவியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியல் ஆர்வலரும், தலை சிறந்த கோற்பாட்டாளரும் ஆவார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பிறப்பிடமாக கொண்ட சி.ஜெ.ஈ கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறைகளோடு...

இதனால தான் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கழிவறை உபயோகிக்க சொல்றாங்களா?

வெள்ளைப்படுதல் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாக காணப்படினும், அதற்கான முறையான சிகிச்சையளிக்க தவறுகையில் பாரிய நோய்நிலைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும். சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய சரியான புரிதல் இல்லமால் இருத்தலே,...

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்
 | Alfred Jeyaratnam Wilson

நாடியின் மனிதர்களை நாடி பகுதியில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருவதை காணலாம். அந்தவகையில் இந்த பதிவில் இலங்கையின் மிக முக்கியமான அரசியல் எழுத்தாளரான அல்பிரட்...

பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம் 

ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று துறைகளிலும் விருது பெற்ற சிறப்புக்குரிய திரைப்பட வல்லுநர் பாலு மகேந்திரா. இந்திய சினிமா துறையில் திறமையான ஒருவராக அறியப்படும் இவர் ஒரு இலங்கையர். 1939ஆம்...

கொழும்பில் ‘Happy Hour’ கிடைக்கும் இடங்கள்!

நல்லதோ கெட்டதோ, சோகமோ கொண்டாட்டமோ எந்த நாளுமே நமக்கு குடிப்பதற்கு சிறப்பான நாள் தான். அதே வேளை நம் பணமும் தீர்ந்து விடக் கூடாதென்பதிலும் நாம் கவனமாக செயற்பட வேண்டும் இல்லையா?! நாம் அனைவருமே...

கொழும்பிலுள்ள ‘Dessert ஸ்பாட்ஸ்’

எவ்வளவு தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும், ஒரு 'டெஸெர்ட்' இல்லையென்றால் மனம் நிறையாது இல்லையா?! உங்கள் 'டெஸெர்ட்' பசிக்கான அற்புதமான இனிப்பு விருந்தை கொழும்பு நகரின் சிறந்த இடங்களிலிருந்து லிஸ்ட்டு பண்ணி நாங்கள் தருகிறோம்! 1....

இலங்கை பாம்புகள் : பாம்புக்கடியினை எப்படி சமாளிப்பது?!

ஒவ்வோர் ஆண்டும் மொத்தம் 80,000 இலங்கையர்கள் விஷப் பாம்புகளால் கடிக்கப்படுவதாகவும், அவர்களில் 400 பேர் இறப்பதாகவும் சமீபத்திய கணக்கெடுப்பு கோடிட்டுக் காட்டுகிறது. இறப்புக்கான காரணங்கள் சரியாகப் பதிவு செய்யப்படாததால் எண்ணிக்கை இதை விட...

இலங்கை தாய்மாரின் 5 அவதாரங்கள்!

உலகமே அன்னையர் தினம் கொண்டாடுகிறது. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற தாயைப் போற்றும் நாள். பொதுவாக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதே ஒரு வர்த்தக, வியாபார நோக்கம் என்றொரு கருத்து பரவலாக பெருமளவில் பேசப்பட்டு...

கொழும்பிலுள்ள யோகா பயிற்சி இடங்கள்!

கொழும்பின் பரபரப்பில் சிக்கிக் கொள்வது என்பது எளிதானதல்ல! ஒரு போதும் இளைப்பாற முடியாது.. இந்த வேகமான இடத்தில் வசிப்பதால், நீங்கள் உங்களை எல்லா நேரங்களிலும் போ - போ - போ என்று...

உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!

கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...
author.php