Authors Posts by Editorial

Editorial

477 POSTS 0 COMMENTS

தொடு வானம் பாடல் காணொளி – Nadi Review

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி Healthier Society (ஆரோக்கியமான சமுதாயம்) தாயாரிப்பில் T.Thuvarakan youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘தொடு வானம்’. இந்தப் பாடல், T.Thuvarakan இனால் இசையமைக்கப்பட்டு...

Body shaming எனப்படும் உருவ கேலி இயல்பாக கடந்து செல்லக்கூடிய ஒன்றா?

கருவாச்சி, கறுப்பி, நெட்டைக் கொக்கு….! இதெல்லாம் பதின்மங்களில் என் நெருங்கிய சில உறவுகளினால் எனக்காக சொல்லப்பட்டு நான் கடந்து வந்த உருவ கேலிக்குரிய வார்த்தைப்பிரயோகங்கள். பதினேழு பதினெட்டு வயதுகளில் இந்த வார்த்தைகளை கேட்கும்போது மனதுக்குள்...

ஏன் சிலருக்கு மட்டும் இடது கை வழக்கம்?

நம்மில் அநேகர் வலது கை பழக்கமுடையவராகத்தான் இருப்போம் .ஆனால் சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இடது கை...

“அவள்”

தோள் கொடுத்ததும் நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும் உழைத்து காத்ததும் போதும் போதுமிவையெல்லாம் காது கொடுங்கள் செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள் கண் துடைத்து விடுங்கள்! காலங்காலமாய் கலாசாரங்காக்க பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும் அவள் சீவி! சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்! அடிமையோ அகதியோ அல்லள்...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை?

‘வீடு பெண்ணுக்கு நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல்‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். இதனால் அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி சராசரி பெண்கள்...

“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?

சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய்  மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...

‘சாம் சூசைட் பண்ண போறான்’ – Nadi Review

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி ஐங்கரன் கதிர்காமநாதன் தாயாரிப்பில் “Ceylon Pictures” யூடியூப் தளத்தில் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளியான குறும்படம் தான் ‘சாம் சூசைட் பண்ண போறான்’. இந்த...

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே?

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே? 'மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் திண்டாட்டம்' 'வாழ்வாதரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருக்கிறது. எமக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மஹபொல பணமான 5000...

இலங்கையில் மரணதண்டனை சட்டம்!

சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை...

‘மலையகன்’ பாடல் – Nadi Review

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி Prabath G மற்றும் Mirun Pradhap இனால் Prabath G youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘மலையகன்’. இந்தப் பாடல், Mirun Pradhap...

‘தொலையுறே நானே’ பாடல் காணொளியின் – Nadi Review

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி 11A TALES Production, Dhwaja stambha productions மற்றும் Mhokshas films தாயாரிப்பில் Julius Gnanagar youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘தொலையுறே...

Pinterest- மனிதனின் பழைய சேகரிப்பு பழக்கம் டிஜிட்டல் வடிவில்!

சிறுவயதில் நீங்கள் எதையேனும் சேகரித்ததுண்டா? முன்பெல்லாம் பலர் தபால் தலைகளை சேகரிப்பார்கள் சிலர் பிடித்த நடிகர்நடிகையரின் புகைப்படங்களை சேகரிப்பார்கள் சிலர் பழமையான மற்றும் அரிதான சின்னங்களையும் சிலர் இலைகளையும் சிலர் பூக்களையும் சிலர் வெளிநாட்டு...
author.php