கவிதைகள்

கவிதைகள்

வாழ்க்கைப் பயணம்!

சுட்டெரிக்கும் நினைவுகளால் நரகமாகிப்போன இந்த இரவுகளில் தூக்கம் என்னை ஆட்பரிப்பதில்லை ஆராத புண்களாக நெஞ்சில் உள்ள காயங்களுக்கு விடுமுறைகள் என்பது இல்லவே இல்லை என்றாவது ஒரு நாளில் அந்த தற்காலிக நேசத்தைப் போலவே இந்த வலிகளும் பாதியில் சென்று விடும் என்ற நம்பிக்கையில் என்...

என்னைப் போலவே எல்லோரும் ஏமாளியாகத்தான் இருப்பார்கள்!

அன்றுகளில் நீயும் நானும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்திய அதே இடத்தில் அதே மேசையில் இன்று எனக்குப் பதிலாக வேறு யாரோ ஒருவர் உனக்கு எதிரில் உட்கார்ந்து கதை பேசுகின்றார்கள் மலை உச்சியில் முளைத்த அணி வேரைப் போல அதே போன்ற கதிரையில் காலம் முழுக்க லயித்திருக்கவே நான் எண்ணியிருந்தேன். என்றாலும் என்னை...

நகரத்தாரே தோட்டாக்காட்டான் பேசுகிறேன் கொஞ்சம் நில்லுங்கள்!

தம்பி ஊரு எங்க மலையகமா? தோட்டக்காட்டு பொடியன்தானே என்ற கேலிப்பேச்சுக்கள் ஏராளம் கேட்டிருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே காரணம் நீங்கள் நகரம். நாங்கள் மலையகம்வசதியிலும் மேலைத்தேய கலாச்சாரங்களிலும் எங்களை விட ஒருபடி மேல் இருக்கலாம்...

என்னில் உனக்கு பிடித்தவை என்ன?

வழிந்தோடும் சிற்றோடை வாய் பார்க்கும் வானம் மௌனத்தை பிசைந்து ஊட்டி விடு எனக்கு அமைதியில் அடவி ஆங்காங்கே அரவம் காந்தள் இன் விரலால் கோதிவிடு தலையை மாற்றான் காதல் மயக்கம் பிழை வெட்கத்தில் சூரியன் வெகு தூரம் போக வடக்கே வானெங்கும் வெள்ளி வெளிச்சம் வெண்ணிலா வந்ததேன் பெண்ணே நீ அனிச்சம் ஒரு குவளை...

ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!

"இரவு"காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.  கணவன் மனைவியை காதலிக்க வைக்கும். வேலை முடிய அசதியில் வந்தவரை அன்னை மடியாய் தூங்க செய்யும். நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன் நகர் ஊர்வலம் அனுப்பும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு...

நேசம் எனும் போதை!

இப்படி ஒரு இருட்டுக்குள் சிறியதொரு மின் மினிப்பூச்சு வெளிச்சத்தில் உலா வருகின்ற அப்பாவிகளுக்குள் ஏதோ ஒருவகை திளைப்பை தந்து செல்கிறது இந்த நேசம் எனும் போதை!எதுவுமே தேவையில்லை இந்த ஒற்றை நபரின் ஒட்டுமொத்த நேசம் மட்டும் போதும் என்ற மாயைக்குள் மிதக்க வேண்டிய...

மறப்பதில்லை நெஞ்சே!

எல்லாம் கடந்து விட்டேன் என்று சொல்லிக் கொள்வதே என்னோடு நான் செய்கின்ற சமரசம்தானா என்ற நினைப்பு என் நேரத்தை கொள்ளை அடிக்கின்றது! கடந்து விட்டேன் என்றால் ஏன் எங்கேயாவது ஒரு குழுப் புகைப்படம் கண்டால் நான் அதில் உன் முகம் தேடி அலைகிறேன்? நகரத்து வீதிகளில் உன் ஊருக்குச்...

காதலின் அருமை!

பிடித்ததை எல்லாம் பிடிக்கவில்லை என்று சொல்லும்போதே அவர்களுக்கு வேறு ஒருவரை பிடித்துவிட்டது என்று தெரிந்திருக்க வேண்டும்! போகத்தான் போகிறார்கள் என்றால் போகச்சொல்லி விட்டு விடுங்கள் அவர்கள் உங்களை துரத்தும் வரை காத்திருக்க நினைக்காதீர்கள்! எரிந்து சாம்பலான பின்னர் இதயத்தை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிகள் எடுக்கும் முதலைக் கண்ணீரை...

ஜிமிக்கி!

அவளுக்காய் ஒரு பரிசு.பரிசாய் அனுப்பும் காதல் தூது அவை. ஜிமிக்கி! நித்தம் நூறு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவைகளிடம் ஒன்றுவிடாமல் அப்படியே அவளிடம் சொல்லி விடுங்கள். தினம்தோறும் அவள் ஆட்கொள்ளும் தூக்கமில்லா என் இரவுகள் பற்றி அந்த இரவுகளில்...

Dear Rockstar ! ‘வை திஸ் மியுசிக்வெறி’ ?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் இப்படி மிகப்பெரிய ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் டூப்பர் மரண மாஸ் ஹிட் கொடுத்து இசையமைச்சு இருக்காரு நம்ம சின்ன தலைவன் ரோக் ஸ்டார் அனிருத். இன்னைக்கு ஏர் ரகுமான்,யுவன்,ஹரிஸ் இவங்களுக்கு எல்லாம் அப்பறமா...

கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

'இளைஞர்களே கனவு காணுங்கள்' இந்த ஒரு வசனம் தான் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் உந்து சக்தியாய் அமைகின்றது. 'அக்னிச் சிறகுகள்' இந்த ஒரு புத்தகம் தான் அன்றிலிருந்து இன்றுவரை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாய்...

என் அவர்கள் அல்லது என் இவர்கள் By அன்புநாதன் ஹஜன்

அடடா குட் மார்னிங்க் மன்னிக்கவும் குட் ஈவினிங்! உள்ளே வந்துவிடுங்கள் தாழிடவேண்டும் இப்போதெல்லாம் முன்பிருந்ததாய் வீட்டுக்கதவு திறந்தே கிடப்பது கிடையாது திருட்டுப்பயம்! குட் ஈவினிங்க்! கடைசி ஒரு வழியாய் ஹ்ம்ம் பொருளேதுமற்ற வீட்டில் திருட்டுக்கென்ன பயம்? நவீனத் திருடர்கள் பொருட் திருடுவதில்லை மாறாய்? கருத்திருடுகிறார் என்றால்? பேசுவர் நகைப்பர் அன்புத்திறப்புக் கொண்டு திருடிக் கழன்று விடுவர் அமைதியை கவனம்! மீண்டும் மன்னிப்பீர் ஏன்? விருந்தாளியிடம் விசனம் இருக்கட்டும் ஒரு புறம் யாரிவர்கள்...
category.php