Authors Posts by Editorial

Editorial

477 POSTS 0 COMMENTS

காதலின் அருமை!

பிடித்ததை எல்லாம் பிடிக்கவில்லை என்று சொல்லும்போதே அவர்களுக்கு வேறு ஒருவரை பிடித்துவிட்டது என்று தெரிந்திருக்க வேண்டும்! போகத்தான் போகிறார்கள் என்றால் போகச்சொல்லி விட்டு விடுங்கள் அவர்கள் உங்களை துரத்தும் வரை காத்திருக்க நினைக்காதீர்கள்! எரிந்து சாம்பலான பின்னர் இதயத்தை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிகள் எடுக்கும் முதலைக் கண்ணீரை...

சமூக உளவியல்!

உளவியலும், சமூகவியலும் இணையும் இடமாக சமூக உளவியல் அமைந்துள்ளது. சமூக உளவியல் காலத்தால் பிந்தியதோர் கற்கை நெறியாகும். எனினும் அதன் சிந்தனைகள் கிரேக்க காலம் வரை பழைமை வாய்ந்துள்ளமையினால் சிலர் இதனை பழைமை...

ஜிமிக்கி!

அவளுக்காய் ஒரு பரிசு.பரிசாய் அனுப்பும் காதல் தூது அவை. ஜிமிக்கி! நித்தம் நூறு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவைகளிடம் ஒன்றுவிடாமல் அப்படியே அவளிடம் சொல்லி விடுங்கள். தினம்தோறும் அவள் ஆட்கொள்ளும் தூக்கமில்லா என் இரவுகள் பற்றி அந்த இரவுகளில்...

பெண்கள் திருமணத்திற்கு முன்! திருமணத்திற்கு பின்!

பொண்ணுக்கு வயசாயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணிவைக்கலயா? இந்த பொண்ணுக்கு ஏதாச்சும் தோஷம் இருக்கும் போல.அதுதான் நல்ல வரன் எதுவுமே கிடைக்கல. கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆயிடுச்சு. விஷேசம் ஏதுமில்லையா?' 'குழந்தை பொறக்கலானா அப்போ அந்த...

தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு...

“குளிரும் தேசத்து கம்பளிகள்” – புத்தக வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களின் பேனா மையிலிருந்து துளிர்விட்ட படைப்பான, "குளிரும் தேசத்து கம்பளிகள்" புத்தகமானது மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் 22ஆம் திகதி ஒக்டோபர்...

கால் கொலுசு தான் கல கலக்குது ..!

பெண்களுக்கு அணிகலன்களை அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும்.எந்த ஆடை அணிந்தாலும் அதற்கு ஏற்றவாறு அணிகலன்களை அணிந்துகொள்வது பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும். உச்சந்தலையிலிருந்து பாதம் வரை வகை வகையான ஆபரணங்களை அணிவது பெண்களுக்கு...

Dear Rockstar ! ‘வை திஸ் மியுசிக்வெறி’ ?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் இப்படி மிகப்பெரிய ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் டூப்பர் மரண மாஸ் ஹிட் கொடுத்து இசையமைச்சு இருக்காரு நம்ம சின்ன தலைவன் ரோக் ஸ்டார் அனிருத். இன்னைக்கு ஏர் ரகுமான்,யுவன்,ஹரிஸ் இவங்களுக்கு எல்லாம் அப்பறமா...

கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

'இளைஞர்களே கனவு காணுங்கள்' இந்த ஒரு வசனம் தான் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் உந்து சக்தியாய் அமைகின்றது. 'அக்னிச் சிறகுகள்' இந்த ஒரு புத்தகம் தான் அன்றிலிருந்து இன்றுவரை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாய்...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு அவசியம் – பொதி செய்யப்பட்ட உணவுகளுக்கு தரம் அவசியம்

நாம் உயிர் வாழ வளி நீர் உணவு ஆகியவை அத்தியாவசியமானவை. இவற்றை நம் அன்றாட வாழ்விலிருந்து பிரித்துவிட முடியாது. அதிலும் உணவிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. மூன்று வேளை நாம் உண்ணும் உணவு...

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....

என் அவர்கள் அல்லது என் இவர்கள் By அன்புநாதன் ஹஜன்

அடடா குட் மார்னிங்க் மன்னிக்கவும் குட் ஈவினிங்! உள்ளே வந்துவிடுங்கள் தாழிடவேண்டும் இப்போதெல்லாம் முன்பிருந்ததாய் வீட்டுக்கதவு திறந்தே கிடப்பது கிடையாது திருட்டுப்பயம்! குட் ஈவினிங்க்! கடைசி ஒரு வழியாய் ஹ்ம்ம் பொருளேதுமற்ற வீட்டில் திருட்டுக்கென்ன பயம்? நவீனத் திருடர்கள் பொருட் திருடுவதில்லை மாறாய்? கருத்திருடுகிறார் என்றால்? பேசுவர் நகைப்பர் அன்புத்திறப்புக் கொண்டு திருடிக் கழன்று விடுவர் அமைதியை கவனம்! மீண்டும் மன்னிப்பீர் ஏன்? விருந்தாளியிடம் விசனம் இருக்கட்டும் ஒரு புறம் யாரிவர்கள்...
author.php