Authors Posts by Editorial

Editorial

477 POSTS 0 COMMENTS

மனித எண்ணங்களை மதிப்போம் மன நலம் காப்போம்!

ஒருவர் தேவையற்ற மனக்குழப்பங்கள், நடந்த பிரச்சினைகள் அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களின் காரணமாக அதிகமாக யோசிக்கும் போது அவர்களின் மனநலன் பாதிக்கப்படுகிறது. இது ஒரு வகையான மோசமான நோயாகும். ஒருவருக்கு ஏற்படும் மனநல...

பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

ஒவ்வொரு நொடியும் ஊசியால் குத்திக்கொல்லும் இப்படியொரு வேதனையை தந்தவர்களைதான் நேசித்தோம் என்பது காலம் கடந்த ஞானம்! எல்லோருமே இருக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது நலம் விசாரிக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள், இதெல்லாம் நான் தனிமையில் இல்லை என்பதற்கான சாட்சிகள்!! இருந்தும், ஏன் இப்படியொரு தனிமை என்னை மூடிக்கொண்டதாய் என்னை...

‘வித்துக்கள்’ – நாடி Review

பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து சங்கிலி மன்னனால் சுமார் 700 கத்தோலிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக தந்திருக்கிறது இலங்கைத் திரைப்படமான வித்துக்கள். மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம் பதினாறாம் நூற்றாண்டுக்குரிய...

வளையல்களும் மருத்துவமும்!

கையின் வளையல் காது குளிர கானம் பாட! வளையல்கள் அணிவது என்பது பெண்களுக்கு பிடித்தமானவொன்று. தவழும் குழந்தை முதல் தள்ளாடும் பாட்டி வரை அனைவருமே அணியும் ஆபரணமாகத் திகழ்கிறது இந்த வளையல்கள். அதிலும் இளம்...

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ?

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ? பொதுவாக பிரபலங்கள் தமது லுக்கை தன் ரசிகர்களுக்கு காட்ட விரும்ப ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதியிடுவது உண்டு. ஒரு முறை...

கருப்பு அல்கலைன்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு...

KPMG லிட்ரோவுக்கு வழங்கிய கணக்காய்வு மறுப்பு: அரசாங்க கணக்காய்வு அதிபரிடம் கையளிப்பு

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் லிட்ரோ காஸ் லங்கா லிமிடட் மற்றும் லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவேட் லிமிடட் ஆகிய கம்பனிகள் அரசியலமைப்பு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவிப்பைப் புறக்கணித்து...

கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால்...

ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

தற்கொலைகள்! தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும்  கண்கூடாகவும் கேட்டும்  கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்"  என ஒரு கனம் பரிதாபப்பட்டு  அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...

பெட்ரோல் – அறிவியல் தொழில்நுற்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பெட்ரோல்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றதெனலாம். ஒவ்வொரு தடவையும்  பெட்ரோலின்  விலை உயரும் போது அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது....

அருந்தும் பாலிலும் அரசியல்!

இன்று நமக்கான பால்மா  வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் "பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே" என கருத்திடுவதை பரவலாக    அவதானிக்கக்கூடியதாக உள்ளது  ஆனால்  இது எந்த அளவு சாத்தியம்? இலங்கையின்...
author.php