Authors Posts by Editorial
Editorial
அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.
ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...
இலங்கையில் இருக்கும் கொலை தொடர்பான சட்டங்கள்
ஒரு தீவிரமான உணர்ச்சி சீற்றம் ஒரு கொலைக்கு வழிவகுக்கும். இது ஒரு நபரின் அடக்கி வைத்திருந்த கோபத்தை திருப்திப்படுத்துகிறது என்றாலும், அதன் விளைவுகள் சிந்திக்கப்படுகின்றனவா? ஒரு குற்றவாளி மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுவதால் சமூகத்தில்...
கண்ணிமை
விபரீதம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அது இங்கு தான், இப்படி தான், இவருக்கு தான் நடக்கும் என்று கணிக்க முடியாடு. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு அதற்கு கிடையாது. நம் வாழ்க்கையின் மீதும்...
இது BBQ பிரியர்களுக்கான அழைப்பு.
உணவின் சுவை என்பது நவரசங்களும் நாவில் நடனமாடி சமிபாட்டு தொகுதியில் சமிபாடு ஆகவேண்டும் என்பது சில உணவுப் பிரியர்களின் ஆத்மார்த்த கருத்தாகும். அந்த வகையில் BBQ சுவையினை நமது நாவின் சுவை நரம்புகள்...
அழகான சேலை குறிப்புகள்
பெரும்பாலான பெண்கள் புடவைகளை விரும்புகிறார்கள் என்ற உண்மையை நாங்கள் நன்கு அறிவோம், ஆனால் சில நேரங்களில் அவர்கள் துணிகள், பராமரிப்பு, பாணிகள் போன்ற சில முக்கியமான உண்மைகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட...
அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…
இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15...
Luv டெலிவரி
ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள்.
மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள் அவள் வீட்டுக்கு மீண்டும் மீண்டும் டெலிவரி செய்துவிட்டான். சிறியதோ, பெரியதோ, விலை கூடியதோ, குறைந்ததோ, ஏதோ ஒரு பொதியோடு தினமும்...
கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.
கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.
கான்யா டி அல்மேய்தா மிகவும் கவர்ச்சிகரமானவள். அவளுடைய சேவைகள் மிகவும் உண்மையானது மட்டுமன்றி நேர்மையானதாகும். பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற முதல் இலங்கையவராவார். ஆசியாவிற்கான பிராந்திய பரிசை வெல்வதற்கான 6000க்கு...
ஆன்லைன் வகுப்பில் செய்யக்கூடியவை / கூடாதவை
கொரோனா வைரஸ் இவ் உலகையே இயங்க விடாமல் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. எனினும் இக் கொடிய நோயினால் அரங்கேறிய நல்ல விடயங்களில் ஒன்று தான் இந்த வீட்டில் இருந்தவரான வேலை. அதாவது Work From...
உலகத்தின் முதல் பெண் பிரதம மந்திரி சிறீமாவோ பண்டாரநாயக்க
உலகின் முதல் பெண் பிரதம மந்திரி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் 1960களில் இலங்கை சோஷலிச குடியரசின் பிரதம மந்திரி பதவியினை ஏற்றுக் கொண்டார். இதனால் உலகின் முதல் பெண் பிரதம மந்திரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார்....
கோவிட் -19 இன் போது அத்தியாவசிய சேவைகளை எங்கே பெறுவது
COVID-19 இன் எழுச்சியும் பரவலும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தன. நீங்கள் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை உணர, செய்த அனைத்து நல்ல செயல்களிலும் மகிழ்ச்சியாக உணருங்கள் மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கவும்...
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்களின் விபரங்கள்
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்களின் விபரங்கள்
1.Chrysalis
இளைஞர் மற்றும் பெண்களை இலக்காக கொண்டு இலங்கையின் பல பாகங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
0114327660
2.யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC)
வட மாகாணம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளுக்காக...