Authors Posts by Editorial
Editorial
தினமும் காலையில் ஐஸ் பிரியாணி !
நம் முன்னோர்கள் எதிலும் புதுமை செய்து வாழ்ந்தவர்கள். அவர்கள் தந்து சென்ற ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம் வாழ்வில் ஓர் படி மேல் செல்லவும் ஆரோக்கியமான வாழ்வை வாழவும் வழிவகுக்கிறது. அதில் ஒன்று தான்...
பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி.
பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி. இது ஏற்கனவே பேன் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு மேற்கொள்வதன் மூலம் அதாவது அவர்கள் உடுத்திய உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வருவதற்கு வாய்ப்புண்டு....
கண்டியில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா !
இலங்கையில் வாழ் மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளுள் பெரஹராவும் ஒன்று. அதிலும் 1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹரா மிகவும்...
தலையில் இவ்வளவு பொடுகா? தீர்வு தான் என்ன?
தலையில் காணப்படும் மேற்புள் தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகையில் செதில் செதிலாக உதிர தொடங்கும். இதனை பொடுகு என அழைக்கின்றனர். பொடுகு உதிர்ந்து ஆடைகளில் படிந்து விடுமோ என்ற அச்சத்தினால் நாம்...
அதிகமான பாத வெடிப்புகளா?
நம்மில் பலரது பாதங்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் பாதங்கள் தெரியும் படியாக காலணிகள் அணிவதை நாம் தவிர்ப்பதுண்டு. இவ்வாறாக கால்களின் அழகினை சீர்குலைக்கும் பாத வெடிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய தகவல்கள்,
இதோ...!...
மென்மையான உதடு வேண்டுமா?
நம்மில் பலரது உதடுகள் மென்மையான தன்மையினை இழந்து வறட்சியானதாகவும் வெடித்து சிவந்து தடிமனானதாக காணப்படுவதை பார்த்திருப்போம். இதனை தான் உதடு வறட்சி மற்றும் உதடு வெடிப்பு என்கிறோம். இதனை போக்குவதற்காக பல செயற்கை...
அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள்
நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பல தவறான மற்றும் தீங்கினை தரக்கூடியவை. அவ்வாறாக சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில பழக்க வழக்கங்கள்,
சாப்பிடும் முன் செய்யக்கூடாதவை
வெற்றிலை பாக்கு சாப்பிடக்...
டாட்டூக்கள் கலாச்சாரம்!
இன்றைய இளைஞர்கள் பலர் தமது உடற்பாகங்களில் பல வடிவங்கள், எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சின்னங்களை வரைகின்றனர். இதனை டாட்டூ என்றழைக்கின்றனர். இந்த டாட்டூ அவர்களை தனித்துவபடுத்தி காட்டுவதோடு, பார்ப்பவர்களை கவர்வதாகவும் அமைகின்றது. இளைஞர்கள்...
உங்கள் கழுத்து பகுதி கருப்பாக உள்ளதா?
ஆண், பெண் இருவருக்குமே சவாலாக இருப்பது கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கருமை.
கழுத்துப் பகுதிகளில் ஏன் கருமை ஏற்படுகிறது...?
கழுத்துப் பகுதிகளில் கருமை நிறம் தோன்ற; சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்...
ஏறுமுக இலக்கங்கள் | தமிழ் மொழியில் !
செம்மொழியாம் தமிழ்மொழியில் காணப்படும் பல சொற்கள் நாம் இன்னும் அறிந்திராதவைகளாகவே உள்ளன. இன்று வரை நமக்கு கோடிக்கு மேல் தமிழில் இலக்கங்களை குறிப்பிடும் சரியான சொற்கள் தெரியாது. கால், முக்கால், அரைக்கு கீழ்...
பாரம்பரிய விளையாட்டு | கபடி
புழுதி பறந்திட மண் தரையில் விளையாடப்படும் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் கபடியும் ஒன்று. கிராம மக்களிடையே கபடி விளையாட்டு மிகவும் பிரபல்யமானது. இந்த கபடி விளையாட்டு ஆண்களால் மட்டுமன்றி பெண்களாலும் விளையாடப்படுகிறது இருப்பினும்...
இலங்கையர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் | வெசாக்
தமிழ், சிங்களவர் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் மூங்கில் அல்லது ஈக்கிள் குச்சிகளால் கூடு கட்டி, வண்ண வண்ண காகிதங்கள் ஒட்டி, மின் விளக்குகளை உள்ளே ஔிர விட்டு அதன் ஔியில்...