அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

இலங்கையில் தற்கால கல்விமுறை

நாம் அனைவரும் விரும்பியோ! விரும்பாமலோ! இலவச கல்வி முறைமை மூலம் பல பலன்களை பெற்றுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்ளுதல் வேண்டும். இலங்கையை பொருத்தளவில் ‘வாசிப்பு’ என்ற பதத்தினூடாகத்தான் கல்வி மக்களிடையே கூர்ப்படைந்தது. ஆதி...

இலங்கையின் அரசியலில் பெண்களின் வகிபாகம்

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் என்ற கருத்து பகிர்வை பரவலாக அனைத்து துறைகளிலும் அவதானிக்கூடியவாறு உள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையை எடுத்து நோக்கினால் பெண்களுடைய பங்கு பற்றுதல்கள் முன்னரை விட கல்வி...

இலங்கையில் பெண்களுக்கான உதவிச் சேவைகள்

நம் நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய அவதானம் உங்களுக்கு இருக்கிறதா?! 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. பாலின அடிப்படையில்...

இலங்கையில் தும்புக்கைத்தொழில்.

இன்றைய காலகட்டத்தில் தனிமனித வருமானம் குடும்ப வாழ்வாதாரம் போன்றன மாதாந்த பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துவது மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானத்திலும் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. அவ்வகையில் நடுத்தர மற்றும்...

கடனட்டையின் நன்மை தீமை

நாடு என்ற ரீதியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை முகம் கொடுத்த வண்ணம் இருக்கும் இத்தருணத்தில் அதிகமான கடன் அட்டை விளம்பரங்களை நாள் தோறும் பார்த்த வண்ணம் உள்ளோம். சுமார் 14 மில்லியன்...

சிங்கராஜ மழைக்காடுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது....

இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கை

இலங்கையில் வாழ்ந்து கொண்டு தேநீரை வெறுப்பவர்கள் கண்டிப்பாக இருக்க முடியாது. பிளேன் டீ முதல், ஐஸ் டீ வரை வெவ்வேறு ரகமான தேநீரை இன்று நாம் சுவைக்கின்றோம். எமது நாட்டின் பல தேயிலை...

நபிகள் நாயகம் – பிறந்த நாள்

உலகம் தோன்றிய காலம் தொட்டு மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் ஓரிறைக்கொள்கையை நிலை நிறுத்துவதற்காகவும் பல இன்னல்களை அனுபவித்ததோடு பல தியாகங்களையும்...

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?

ஞாபக மறதி பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம். "மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு" என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி...

எண்ணம் போல் வாழ்க்கை

  எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை..! அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கையல்ல. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை. அது உங்களின் எண்ணங்களில் தான் அடங்கியுள்ளது. உங்கள் எண்ணங்கள் நல்லதாக இருந்தால் நீங்களும் நல்ல பாதையில்...

ஆரா என்றால் என்ன?

நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும்...
category.php