அழகை நாடி

அழகை நாடி

ஆரோக்கியமான வாழ்விற்கு நாளாந்தம் ஒரு சிறிய மாற்றம் !

நாம் அனைவருமே ஆரோக்கியமான வாழ்வை வாழவே விரும்புகிறோம் ஆனால் அதற்கான எளிய வழிகள் அறிந்திருப்பதில்லை. எமது நாளாந்த வாழ்வில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது போதுமானது என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ...! இதுவரை நீங்கள்...

பெண்களைக் கவரும் தாடி ஸ்டைல்கள்!

ஃபேடட் லாங் தாடி (Faded Long Beard) இது, வட்ட மற்றும் சதுர வடிவ முகத்துக்கான ஸ்டைல்.இந்த ஸ்டைலில் மிக டிரெண்டியான நபராக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். காதின் ஓரங்களில் இருக்கும் ரோமங்களில் ஆரம்பித்து கன்னங்களை...

வெள்ளி கொலுசில் இவ்வளவு நன்மைகள் உண்டா!

ஆரம்பகாலந் தொட்டே நகைகள் அணிதல் பாரம்பரிய வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் சிறப்பாக பெண்கள் அணியும் ஒவ்வொரு நகையின் பின்னும் உடலிற்கு பலன் தரக் கூடிய ஒவ்வொரு காரணம் காணப்படுகிறது. அதுப் போன்றே...

பெண்களே! விரல்களிலுள்ள நகங்களை பராமரிக்க வேண்டுமா? இதோ! சில டிப்ஸ்..

பெண்களின் மென்மையான விரல்களுக்கு கிரீடம் அணிவதுப் போல் காட்சியளிப்பவை தான் நகங்கள். இயற்கையாகவே சில பெண்களுக்கு நகம் நீளமாக வளரும் தன்மைக் கொண்டிருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு நகங்கள் தசைப்பகுதியோடு ஒட்டியவாறு காட்சியளிக்கும்....

வளையல்களும் மருத்துவமும்!

கையின் வளையல் காது குளிர கானம் பாட! வளையல்கள் அணிவது என்பது பெண்களுக்கு பிடித்தமானவொன்று. தவழும் குழந்தை முதல் தள்ளாடும் பாட்டி வரை அனைவருமே அணியும் ஆபரணமாகத் திகழ்கிறது இந்த வளையல்கள். அதிலும் இளம்...

பரு வகைகளும் சில அவதானங்களும்.

நீங்கள் எந்த வகையான முகப்பருவை அனுபவிக்கிறீர்கள் என்பதை கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமாகும். முகப்பரு வகைகள்; கரும்புள்ளிகள். வெண்புள்ளிகள். பருக்கள். கொப்புளங்கள். முடிச்சுகள். நீர்க்கட்டிகள். கரும்புள்ளிகள் இது உங்கள் சருமத்தில் தோன்றும் கூந்தல் வேர்கள் காரணமாக தோன்றும் சிறிய புடைப்புகள் ஆகும். இந்த புடைப்புகள் கரும்புள்ளிகள்...

கால் கொலுசு தான் கல கலக்குது ..!

பெண்களுக்கு அணிகலன்களை அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும்.எந்த ஆடை அணிந்தாலும் அதற்கு ஏற்றவாறு அணிகலன்களை அணிந்துகொள்வது பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும். உச்சந்தலையிலிருந்து பாதம் வரை வகை வகையான ஆபரணங்களை அணிவது பெண்களுக்கு...

உங்கள் கழுத்து பகுதி கருப்பாக உள்ளதா?

ஆண், பெண் இருவருக்குமே சவாலாக இருப்பது கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கருமை. கழுத்துப் பகுதிகளில் ஏன் கருமை ஏற்படுகிறது...?   கழுத்துப் பகுதிகளில் கருமை நிறம் தோன்ற; சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்...

கால் பாதங்களை பராமரிக்க புதிய டிப்ஸ்

உடலின் அஸ்திவாரமாக இருப்பதற்காக, நம் பாதங்கள் பெரும்பாலும் எல்லாவற்றிலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உடல் பகுதியாகும். நாம் வழக்கமாக நமது உடலின் மற்ற பகுதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், பராமரிப்பதற்கும் கவனம் செலுத்துகிறோம், எனவே நம் கால்களை...

மென்மையான உதடு வேண்டுமா?

நம்மில் பலரது உதடுகள் மென்மையான தன்மையினை இழந்து வறட்சியானதாகவும் வெடித்து சிவந்து தடிமனானதாக காணப்படுவதை பார்த்திருப்போம். இதனை தான் உதடு வறட்சி மற்றும் உதடு வெடிப்பு என்கிறோம். இதனை போக்குவதற்காக பல செயற்கை...

பெண்களுக்கான கூந்தல் அலங்காரம்.

பின் தங்கிய வகையிலேயே நம் அலங்கரிப்புகளை மேட்கொள்ளாமல் புது வித சிகை அகங்காரங்களை அமைப்பதன் மூலம் ஒரு புது அனுபவத்தையும் புது தோற்றத்தையும் பெறலாமே! வித விதமான சிகை அலங்காரங்களை நாம் அமைக்கும் பொழுது...

உங்களுக்கு கூன் இருக்கா ?

சிறு வயதிலேயே சிலருக்கு கூன் விழும் பிரச்சனை தொடங்கிவிடுகிறது. வயதாக வயதாக இந்த கூன் அதிகமாகி முதுகில் மலை போன்ற ஓர் அமைப்பினை அல்லது முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகள் வளைவானதாக தோற்றமளிக்க...
category.php