பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி.
பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி. இது ஏற்கனவே பேன் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு மேற்கொள்வதன் மூலம் அதாவது அவர்கள் உடுத்திய உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வருவதற்கு வாய்ப்புண்டு....
சருமத்திற்கு பாதகம் விளைவிக்கும் பொருட்கள்
"ஒரே நாள் இரவில் பளிச்சிடும் முகம்...! ஒரே நாளில் பருக்கள் மாயமாக மறைந்திடும்...!" என பரிந்துரைக்கப்படும் அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் உண்மையில் நம் சருமத்திற்கு நன்மை தரக் கூடியதா? இதுவரை...
அக்குளின் கருமையை போக்க இலகுவான வழிமுறைகள்
உடலின் மற்ற பாகங்களைப் போலவே அக்குள்களின் தோலும் கருமையாகவோ அல்லது நிறம் மாற்றமாகவோ இருக்கலாம். மற்ற தோலை விட கருமையாக இருக்கும் அக்குள் தோல் சிலரை ஸ்லீவ்லெஸ், ஷர்ட் அணிவதிலிருந்தும் பொது இடங்களில்...
முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட குழிகள் உள்ளதா?
நாம் அனைவரும் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். பருக்கள் வந்து சென்றவுடன் ஏற்படும் பன்னங்கள் அதாவது சிறு சிறு குழிகள் ஏற்படுகின்றன. இவை நாம் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் மன அழுத்தம்...
கொழும்பிலுள்ள யோகா பயிற்சி இடங்கள்!
கொழும்பின் பரபரப்பில் சிக்கிக் கொள்வது என்பது எளிதானதல்ல! ஒரு போதும் இளைப்பாற முடியாது.. இந்த வேகமான இடத்தில் வசிப்பதால், நீங்கள் உங்களை எல்லா நேரங்களிலும் போ - போ - போ என்று...
தனிப்பட்ட டிரஸ்ஸிங் சென்சின் உண்மைகள் மற்றும் தந்திரங்கள்
அனைவர் மனதிலுமே தோன்றும் ஓர் எண்ணம் தான் "அவர் பார்க்க கவர்ச்சிகரமாக உள்ளார் அவர் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணங்கள், தோற்றம், சிகை அலங்காரம் போன்ற குறிப்பிட்ட சில செயற்கை தோற்றங்கள் மிகவும் கவரும்...
அதிகமான பாத வெடிப்புகளா?
நம்மில் பலரது பாதங்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் பாதங்கள் தெரியும் படியாக காலணிகள் அணிவதை நாம் தவிர்ப்பதுண்டு. இவ்வாறாக கால்களின் அழகினை சீர்குலைக்கும் பாத வெடிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய தகவல்கள்,
இதோ...!...
House of Lonali: இலங்கையில் நிலையான பேஷனின் நம்பிக்கைக்குரிய அடையாளம்
இலங்கையின் புகழ்பெற்ற பேஷன் தொழிற்துறையில், நிலையானத்தன்மை, பாரம்பரியமாக முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இருப்பினும்,
யதார்த்தமான நுகர்வு, நெறிமுறை உற்பத்தி, மீள்சுழற்சி மற்றும்
up-cycling ஆகியவை இப்போது முக்கிய போக்கில் காணப்படுகிறது. ஹவுஸ் ஆஃப் லோனாலி சில தந்திரங்களை...
பள பளப்பான முகத்திற்கு சில டிப்ஸ்
உங்கள் மந்தமான சருமத்தை பொலிவாக்குவதற்கான வழியைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், இந்தக் கட்டுரையை ஒரு குறிப்புப் பொருளாகப் பயன்படுத்தலாம். சமநிலையற்ற உணவு, சரியான தோல் பராமரிப்பு இல்லாமை, தூக்கமின்மை, அதிகப்படியான மது அருந்துதல்...
Hand Bag Secrets – உங்க Hand Bag ஐ அழகாக்கும் ரகசியங்கள்..!
உங்கள் கைப்பையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் பணப்பையை ஒழுங்கமைக்கவும், கைப்பையின் குழப்பத்தை ஒருமுறை வெல்லவும் உதவும்!
உங்கள் பணப்பையில் என்ன இருக்கிறது?
விஷயம் என்னவென்றால், பிஸியாக இருக்கும் பெண்களாகிய நாம், வேலைக்காகவும்,...
இயற்கையாக சுருள் முடியை பராமரிக்க சில டிப்ஸ்!
உலகில் உள்ள பெண்களில் நேரான முடியுள்ள பெண்கள் தங்களது முடியினை சுருள் முடியாகவும் சுருள் முடியுள்ள பெண்கள் நேராகவும் மாற்றிக் கொண்டுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் சுருள் முடி தான் அன்றும் இன்றும்...
உடலிலுள்ள நிறமியை நீக்குதல் (Removing Dark Spots)
வீட்டிலேயே ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன. நாம் இங்கே பகிர்ந்துகொள்ளும் பல தீர்வுகள் பழமையானவை என்றாலும், அவற்றின் முக்கிய பொருட்கள் தோல் நிறமியில் வேலை செய்வதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
#ஆப்பிள்...