Choosing the right nail polish
உங்கள் தோல் தொனி நெயில் பாலிஷை உங்கள் நிறத்துடன் பொருத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் நண்பருக்கு அழகாக இருக்கும் வண்ணம் அல்லது நிழலை நீங்கள் காணலாம்....
முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்க இதோ சில தீர்வுகள்!
அனைவருக்கும் பிறக்கும் போது இருக்கும் அழகிய சருமம் காலப்போக்கில் மாசு, மருக்களினாலும் ஆடைகளை இறுக்கமாக அணிவதனாலும் அம்மை வருவதாலும் பிரசவத்தின் போதும் முகப்பருக்கள் ஏற்பட்டு தழும்புகளால் அழகிழந்து போகிறது.
பெரும்பாலும் பருக்களினால் உருவாகும் தழும்புகள்...
16 வயது தோற்றத்தை பெற Almond face pack!
தேவையான பொருட்கள்:
நன்கு ஊறவைத்து, அரைத்த பாதாம் - 3
பாலில் ஊறவைத்த 4 தேக்கரண்டி ஓட்ஸ்
பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ
கடலைமாவு - 2 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
நன்கு...
முடி கொட்டுவதை தடுக்கும் – முட்டை கடலை
அன்றாட வாழ்வில் வேலைப்பளு நிமித்தம் நாம் உண்ணும் உணவு நமக்கே விஷமாகின்றது.நம் உடலை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்வதில் உணவே அதிக செல்வாக்கு செலுத்துகிறது .
நம் உடல் பிரச்சனைகளை தீர்க்கும் உணவுகளை குறித்து...
உங்கள் கழுத்து பகுதி கருப்பாக உள்ளதா?
ஆண், பெண் இருவருக்குமே சவாலாக இருப்பது கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கருமை.
கழுத்துப் பகுதிகளில் ஏன் கருமை ஏற்படுகிறது...?
கழுத்துப் பகுதிகளில் கருமை நிறம் தோன்ற; சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்...
பரு வகைகளும் சில அவதானங்களும்.
நீங்கள் எந்த வகையான முகப்பருவை அனுபவிக்கிறீர்கள் என்பதை கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமாகும்.
முகப்பரு வகைகள்;
கரும்புள்ளிகள்.
வெண்புள்ளிகள்.
பருக்கள்.
கொப்புளங்கள்.
முடிச்சுகள்.
நீர்க்கட்டிகள்.
கரும்புள்ளிகள்
இது உங்கள் சருமத்தில் தோன்றும் கூந்தல் வேர்கள் காரணமாக தோன்றும் சிறிய புடைப்புகள் ஆகும். இந்த புடைப்புகள் கரும்புள்ளிகள்...
அதிகமான பாத வெடிப்புகளா?
நம்மில் பலரது பாதங்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் பாதங்கள் தெரியும் படியாக காலணிகள் அணிவதை நாம் தவிர்ப்பதுண்டு. இவ்வாறாக கால்களின் அழகினை சீர்குலைக்கும் பாத வெடிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய தகவல்கள்,
இதோ...!...
எந்த பக்கம் மூக்குத்தி குத்துவது நன்மை தரும்…?
பெண்கள் அதிகம் விரும்பி அணியும் ஆபரணங்களுள் மூக்குத்தியும் ஒன்று. முகத்தின் அழகை மெருகூட்டுவதே மூக்கு தான். அந்த மூக்கிற்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக மூக்குத்தி திகழ்கிறது. மூக்குத்தி வைத்து பல பாடல்கள் சினிமாவிலும்...
ஆரோக்கியமான வாழ்விற்கு நாளாந்தம் ஒரு சிறிய மாற்றம் !
நாம் அனைவருமே ஆரோக்கியமான வாழ்வை வாழவே விரும்புகிறோம் ஆனால் அதற்கான எளிய வழிகள் அறிந்திருப்பதில்லை. எமது நாளாந்த வாழ்வில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது போதுமானது என்பது உங்களுக்கு தெரியுமா?
இதோ...! இதுவரை நீங்கள்...
கொழும்பிலுள்ள சலூன்கள்
2022 ஆம் ஆண்டு மலர்வில் 'புதிய ஆண்டில் புதிதாய் நான்' என்பது அனைவரின் உதடுகளிலிருந்தும் வெளிவரும் வார்த்தையாகும். மேலும் ஒரு ஒப்பணையைத் தொடர்ந்து நீங்கள் பெறமுடியும் என்ற நம்பிக்கையின் அளவை வெறுமனே வார்த்தைகளால் ஒப்பிட முடியாது. எனவே, கொழும்பில் உள்ள சில பிரசித்திப் பெற்ற சலூன்களைப் பட்டியலிடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளோம். சில விஷேட மற்றும் அதிக சலுகைகளுக்கு நீங்களும் தகுதியானவர்கள் தான்.!
Chagall Colombo சாகல் கொழும்பு
பார்க் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள சாகல் கொழும்பில் ஒரு ஆடம்பரமான அனுபவத்தில் திளைக்கலாம்!
விலாசம்: 33 பார்க் வீதி, கொழும்பு 00200
தொலைபேசி இலக்கம்: 077 735 3177
Instagram: https://www.instagram.com/chagall_park.st/
(முன்பதிவுகளுக்கு DM செய்யவும்)
2. Ramani Fernando Salons ரமணி ஃபெர்னான்டோ சலூன்ஸ்
ரமணி பெர்னாண்டோ சலூன்ஸ் இலங்கை சந்தைக்கு புதியதல்ல. அது தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கிவருகின்றது. மேலும் கொழும்பு முழுவதும் பல கிளைகளை அமைத்து சேவை வழங்கி வருகின்றது.
விலாசம் (பிரதான கிளை): 32 எலிபங்க் வீதி, கொழும்பு 00500
தொலைபேசி இலக்கம்:...
கூந்தல் நீளமாக, அடர்த்தியாக கரு கருவென இருக்க நாளாந்தம் கடைபிடிக்க வேண்டியவை
பெண்களுக்கு அழகு சேர்ப்பது கூந்தல் தான். அந்த கூந்தல் நீளமானதாக அடர்த்தியாக கருமையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. இன்று நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் முடி உதிர்வு என்பது...




