மேக்கப்பை ஹைலைட்டாக்கும் Lipsticks!
பெண்கள் வெளியில் செல்லும் போது தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மேக்கப் செய்வதுவிட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்பது பலர் சொல்லும் கருத்து. மேக்கப் என்றாலே பெண்கள் தான் என்றவொரு வழக்கமான பேச்சும் இருக்கிறது....
கடைசிச் சீம்பாற் துளிகள்!
கடைசிச் சீம்பாற் துளிகள்!
மாசக் கடசி
மஞ்சக்கவுறடவு
சோறு பொங்க என்ன செய்ய
புருசேந்திங்க ஏத விக்க
கடன் வாங்கி ஒலவைக்க
கடந்தார யாருயில்ல
ஊருக்குள்ள நம்மலாட்டம்
கடங்காரன் யாருமில்ல
சீனி வள்ளி சுட்டுருக்கு
தொட்டுக்கத் தொவயருக்கு
விருந்தா நெனச்சுக்கப்பு
இப்பதிக்கு கடிச்சுக்கப்பு
கொள்ளையில கொடி விட்டு
கோணலா வளஞ்சோடி
கொத்தாப் பூப் பூத்து
வெளஞ்ச...
கருப்பு அல்கலைன்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு...
சமூக வலைத்தளங்களின் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட பார்வையில்
எம் நாடானது மேலத்தேய நாடுகளை விட 30 வருடங்கள் பின் நோக்கி காணப்பட்டாலும் 2009 ஆண்டிற்குப் பிற்பாடான காலப்பகுதி தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப ரீதியில் பாரிய வளர்ச்சியை அடைந்ததுள்ளது. Net Cafe சகாப்தம்...
“அவள்”
தோள் கொடுத்ததும்
நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும்
உழைத்து காத்ததும்
போதும்
போதுமிவையெல்லாம்
காது கொடுங்கள்
செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள்
கண் துடைத்து விடுங்கள்!
காலங்காலமாய் கலாசாரங்காக்க
பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும்
அவள் சீவி!
சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்!
அடிமையோ அகதியோ அல்லள்...
என்னைப் போலவே எல்லோரும் ஏமாளியாகத்தான் இருப்பார்கள்!
அன்றுகளில்
நீயும் நானும் ஒன்றாக
உட்கார்ந்து உணவருந்திய
அதே இடத்தில்
அதே மேசையில்
இன்று எனக்குப் பதிலாக
வேறு யாரோ ஒருவர்
உனக்கு எதிரில்
உட்கார்ந்து கதை
பேசுகின்றார்கள்
மலை உச்சியில் முளைத்த
அணி வேரைப் போல
அதே போன்ற கதிரையில்
காலம் முழுக்க லயித்திருக்கவே
நான் எண்ணியிருந்தேன்.
என்றாலும் என்னை...
இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விடயங்கள்
உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...
கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் நிலநடுக்க அபாயம்!
சிரியா எல்லையின் தென்கிழக்கே துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் திங்கள் அதிகாலை 3:20 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் 7.8 அளவில்...
உலகில் தலைசிறந்த கடற்கரைகளுள் ஒன்றான தங்கல்லை கடற்கரை.
தங்கல்ல கடற்கரை இலங்கையில் தென் பாகத்தில் அழகிய நீல நிற நீருடன், பனை மரங்கள் சூழ வெள்ளை நிற மணலுடன் மனதைக் கவரக்கூடிய வடிவில் அமைந்துள்ளது. தங்கல்ல ஒரு மீன்பிடி கிராமமாகும். தங்கல்ல...
பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’
ஒவ்வொரு நொடியும்
ஊசியால் குத்திக்கொல்லும்
இப்படியொரு வேதனையை
தந்தவர்களைதான் நேசித்தோம்
என்பது காலம் கடந்த ஞானம்!
எல்லோருமே இருக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
நலம் விசாரிக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள்,
இதெல்லாம் நான் தனிமையில்
இல்லை என்பதற்கான சாட்சிகள்!!
இருந்தும்,
ஏன் இப்படியொரு தனிமை
என்னை மூடிக்கொண்டதாய்
என்னை...
புதிய அரசியலமைப்பின் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய திருப்பங்கள் என்ன?
சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித் துறை, நிர்வாகத் துறை, மற்றும் சட்டவாக்கத்...
இலங்கையில் கேனபிஸ் / மரிஜுவானா சட்டபூர்வமாக்கப்படுமா?
உலகளாவிய ரீதியில் கேனபிஸ்/மரிஜுவானா சட்டபூர்வமாக.அங்கீகரிக்கப்பட்டாலும், சில நாடுகளில் கேனபிஸ் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் 50000 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேனபிஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் வழமையாக 25000 பேர்...