Authors Posts by Editorial

Editorial

477 POSTS 0 COMMENTS

ஆகாயம் தேடும் நிலா! 

அதிகாலை தொடங்கிய மழை, மாலை நான்கு மணியாகியும் ஓய்வற்றுப் பொழிந்துகொண்டிருக்கிறது.மனிதர்களைப் போலவே மரஞ்செடி கொடிகளும் குளிரில் விறைத்துச் சோர்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தும்பிகள் பறந்துகொண்டிருந்தன. புல்வெளியில் மைனாக்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தன. பூக்களில் மழைத்துளிகள்...

தமிழ் சீரியல் மொக்கைகள்!

ஒரே கதையை பல கோணங்களில் வேறு வேறு பெயர்களில், எவ்வளவு நீளமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு நீளமாக கொண்டு செல்லும் பெருமை நம் தமிழ் டெலி ட்ராமாக்களையே சேரும். இதற்கெல்லாம் காரணம்...

‘சிலோன்கார்’ – Nadi Review

அறிவரசன் எழுதி-இசையமைத்து- பாடி- இயக்கி- அறிவினால் புதிதாக தொடங்கப்பட்ட‘ அம்பஸ்ஸ’ இசைக்குழுவின் இசையுடன் மே 18 அன்று வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றிருந்த பாடல் ‘ சிலோன்கார்’. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும்...

“நாம வாழணுமா சாகணுமா சொல்லுங்க!” – நாடி Review

சமீபத்தில் YouTube தளத்தில் வெளியான பாடல் தான் "நாம வாழணுமா சாகணுமா சொல்லுங்க!" என்ற பாடலாகும். இது வெறும் பாடலின் தலைப்பல்ல. நம் நாட்டு மக்களின் தற்போதைய கேள்வி. அனைவர் மனதிலும் ஓடிக்...

சுவரோவியங்களால் ஒன்றிணையும் பெண்கள்

சமீபத்தில் கொழும்பின் இரு இடங்களில், பெண்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் துணையாகவும் இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையிலான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுவரோவியங்கள் உள்நாட்டு ஓவியர்களால் மட்டுமன்றி இந்தியா, பாகிஸ்தான் மற்றும்...

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்

அன்றாட நிகழ்வுகளையும் தகவல்களையும் திரட்டி, தொகுத்து நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்தியின் தன்மையில் மாற்றுதல்களை ஏற்படுத்தாது வதந்திகளையும், பொய்களையும் தவிர்த்து உணமைத் தகவல்களை பொதுமக்களிடையே கொண்டுசேர்க்கும் முயற்சியினை...

இலங்கையின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பக் கூடிய முக்கிய துறைகள்

இதுவரை வரலாறு காணாத அளவு பாரியளவிலான பொருளாதார நெறுக்கடிக்கும், உள்நாட்டு பூசல்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது இன்று இலங்கை அரசு. பெரும்பாலும் இறக்குமதிகளை நம்பியே நகரும் தீவுநாடான இலங்கை, டொலரின் கையிருப்பின்றி அத்தியாவசிய பொருட்தேவைகளைக்...

Gulabi Run | Restaurant Review

டெஸி ட்விஸ்ட் உடனான கொழும்பின் வீதிகடை கடந்த சில வருடங்களாக கொழும்பில் புதிய பல நல்ல மெனுக்களுடன் வீதிகடைகள் உருவாகி வருகின்றன. அவ்வாறான வீதிகடை பட்டியலுள் அடங்க கூடிய வகையில் மெரின் ட்ரைவ் மற்றும்...

‘அம்மா எனக்கொரு டவுட்’ – Song Review

இந்து சமுத்திரத்தின் முத்து என பிரபலமடைந்திருந்த நம் நாடானது இன்று போராட்டங்களின் களமாக மாறி நிற்கிறது. தினமும் எங்காவது ஓர் இடத்தில் போராட்டம் இடம் பெற்ற செய்தி காதினை வந்து சேர்கிறது. இவ்வாறான...

ரமழான் காலத்தில் கொழும்பில் பெற்றுக் கொள்ளக் கூடிய இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி

பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் போன்ற முக்கிய தனிச்சிறப்புகளுடன் புனித ரமழான் மாதம் நம்மீது வந்துவிட்டது. ரமழானின் மிகத் தெளிவான அம்சம் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு...

போராட்டங்களை முடக்கும் பொலிஸாரின் அராஜகம்!

இலங்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் காலங்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் ஊழலுக்கு எதிராக நீதி கோரியும் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள். காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக...

‘போராளி’ – Nadi Review

இலங்கையின் தற்போதைய சூழல் பற்றியும் அன்றாடம் வாழ்வில் அடிக்கடி நிகழ்கின்ற அநீதியான செயல்களை பற்றியும் விளக்கும் பாடலாக வெளியாகியுள்ள பாடல் தான் Vidushan இன் 'போராளி' என்ற பாடல். இந்த பாடலினை Vidushan...
author.php