Authors Posts by Editorial
Editorial
Hand Bag Secrets – உங்க Hand Bag ஐ அழகாக்கும் ரகசியங்கள்..!
உங்கள் கைப்பையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் பணப்பையை ஒழுங்கமைக்கவும், கைப்பையின் குழப்பத்தை ஒருமுறை வெல்லவும் உதவும்!
உங்கள் பணப்பையில் என்ன இருக்கிறது?
விஷயம் என்னவென்றால், பிஸியாக இருக்கும் பெண்களாகிய நாம், வேலைக்காகவும்,...
சுவிட்ஸர்லாந்து எப்படி கறுப்பு பணத்தின் நிலமானது? – சுவிஸ் Bank இன் கதை!
உலகின் மிக அழகான நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஓன்று. வருடத்தில் எட்டு மாதங்கள் வெண்பனி மலைச் சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறிய நாட்டின் பத்து சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே விவசாயம் செய்வதற்கு உகந்தது....
அச்சுறுத்தல்களை சந்திக்கும் முத்துராஜவெல சரணாலயம்
முத்துராஜவெலவில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சதுப்பு நிலைங்களை அழிப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முத்துராஜவெல பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அனில் ஜயமஹா குற்றம் சாட்டுகின்றார்.
அவர், ‘முத்துராஜவெலயில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட...
புனல் Short Flim – Nadi Review
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி Arsath Sanan தயாரிப்பில் MUTUR FILM ACADEMY youtube தளத்தில் வெளியான குறுந் திரைப்படம் தான் ‘புனல்’. இக்குறுந் திரைப்படமானது Arsath Sanan மற்றும்...
கோடை காலத்திற்கு ஏற்ற ஆரோக்யமான ஜூஸ் வகைகள்!
அடிக்கிற வெயில் மண்டைய மட்டுமா பிளக்குது? நாக்கு வறண்டு உடம்பெல்லாம் தகதகன்னு கொதிக்கிறமாதிரி இருக்கிறப்போ ஜில்லுனு பிரிட்ஜில இருந்து இரசாயனம் கலந்த கூல் ரிங்க எடுத்து குடிச்சா ஆரோக்கியமா இருக்குமா என்ன? அதுக்கு...
“விட்னஸ்” திரைப்படம் பற்றி ஓர் பார்வை!
மலக்குழி மரணங்கள் என்னும் சமகால அநீதிக்கு எதிரான குரலே இயக்குநர் தீபக் அவர்களது ‘விட்னஸ்' திரைப்படம். “Sony Liv OTT “ தளத்தில் வெளியாகி பலரது கவனத்தினை ஈர்த்த, நம் மனசாட்சியை உலுக்கக்கூடிய...
Lion dates இன் வரலாறு!
Dates ...! பேரீச்சம்பழம் எனக்கூறியதுமே சட்டென நமக்கு நினைவுக்குவரும் brand எது ? கண்டிப்பாக அது "Lion dates" என்பதாகத்தான் இருக்கும் . நமக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என...
ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல… அதுவொரு மனோநிலை!
ஆட்டிசம்..
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கின்றான். தற்போது அவனுக்கு பதிமூன்று வயதாகின்றது. அவனது தாயாரின் கூற்றுப்படி பிறக்கும்போது அவன் எந்தவித நோய் அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவனது...
விழியேவிக் கொல்லுதல் முறையோ!
சகியே
கரைதேடு மென்னெஞ்சை-மீழ
மோகக் கடலிழுத்து
விழியேவிக் கொல்லுதல் முறையோ?
இதுவென்னத் தீம்பொய்
தகையே
உடற்கண்டும் சாகாத நீ
விழிசுட்டு செத்துப்போயின்
எரியாது விண்மீன்
புளிக்காதோ நந்தேன்?
கலையாத மேகமே
அணையாதத் தீபமே
உன்மத்தமானப் பின்னே
உன் மொத்தமானப்பின்னே
பொய்க்கூறி ஏது பெற
தேவையென்ன தூதுத் தற?
காணாதத் தாபமே
போலிப் பொய்...
சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!
‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’
- சாண்டில்யன்-
‘சாண்டில்யனுடைய ‘கடல்...
இந்த ரமழான் சீசனில் கொழும்பின் இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி
புனித ரமழான் மாதம் பிரார்த்தனை பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளுடன் நம்மீது உள்ளது. ரமழானின் மிகத் தெளிவான அம்சம் உணவு மற்றும் பானங்களை சூரிய உதயம் முதல் சூரிய...
கடைசிச் சீம்பாற் துளிகள்!
கடைசிச் சீம்பாற் துளிகள்!
மாசக் கடசி
மஞ்சக்கவுறடவு
சோறு பொங்க என்ன செய்ய
புருசேந்திங்க ஏத விக்க
கடன் வாங்கி ஒலவைக்க
கடந்தார யாருயில்ல
ஊருக்குள்ள நம்மலாட்டம்
கடங்காரன் யாருமில்ல
சீனி வள்ளி சுட்டுருக்கு
தொட்டுக்கத் தொவயருக்கு
விருந்தா நெனச்சுக்கப்பு
இப்பதிக்கு கடிச்சுக்கப்பு
கொள்ளையில கொடி விட்டு
கோணலா வளஞ்சோடி
கொத்தாப் பூப் பூத்து
வெளஞ்ச...