Authors Posts by Editorial

Editorial

477 POSTS 0 COMMENTS

இலகுவான முறையில் பிரியாணி செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர்...

“அனல் மேலே பனித்துளி ” திரைப்படம் Nadi Review!

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அவள் வாழத் தகுதியற்றவள். ஓன்று அவளாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்வாள், அல்லது வில்லன்களால் கொலை செய்யப்படுவாள்! இதுதான் காலம்தோறும் நாம் பார்த்துவந்த தமிழ் சினிமாக்கள் நமக்கு...

தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?

பேரன்பே! எடையற்ற உன் கனம் என் திசைகளை உருகுலைக்கிறது என் உயிர் திவலைகளில் ஊறவைத்த உன் உலர் கரத்தின்   அவ்வொற்றை ஸ்பரிசம் வறண்டு வெடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருக்கிறது! தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா? திரும்பி பார்க்கும்...

கச்சத்தீவு சர்ச்சைத்தீவானது எப்படி?

வங்காள விரிகுடாவில் பாக்கு நீரிணையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கும் 165 கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட சர்ச்சைக்குரிய தீவே கச்சத்தீவு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத்தீவில் வரலாற்று...

ஓரந்தி மழையின் அழகு!

ஓரந்தி மழை தூரத்து மேகம் துளி துளியாய் தன்சேமிப்பை குளிரூட்டிக் கொஞ்சம் மழையெனத் தூவி செலவு செய்து செல்ல குளிர் தரும் குதூகலத்தில் குழந்தையாய் மனம் ஜன்னல் திரை விலக்கி ஜன்னலையும் திறக்க அந்தி வண்ணாத்தி மலர் மஞ்சத்தில் மதுரமுறிஞ்சிப் பறக்கும் மௌன மரணத்தில் இலைகளை அசைத்துக் காற்று அனுதாபம் செய்கிறது மீண்டும்...

கடமை குறுந்திரைப்படம் – Nadi Review

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி Arsath Sanan தயாரிப்பில் MUTUR FILM ACADEMY youtube தளத்தில் வெளியான குறுந் திரைப்படம் தான் ‘கடமை’. இக்குறுந் திரைப்படமானது Rasly Akthaf இனால்...

எம்பகே தேவாலயம் – யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பார்வையிடப்படவேண்டிய இலங்கையின் ஓர் சுற்றுலாத்தளம்!

கண்டி பேராதனை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் எம்பக்கே எனும் ஊறில் கம்பளை இராச்சியத்தில் மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் 14ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் தேவாலயமானது இலங்கையின் பாரம்பரிய...

‘முதுமக்கள் தாழி’ என்றால் என்ன?

தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலை சவப்பெட்டியினுள் வைத்து அந்த சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும். ஆனால் பழந்தமிழகத்தில்...

நிரந்தரமானது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே!

தேவை முடிந்த இலைகளைஉதிர்த்து இயற்கையை புதுமைசெய்யும் காடு தவசிகள் தவநிலமாய் அமைதியால் அமைந்த காட்டில் அமைதி கெடுக்க கூவும் குயில் ரீங்காரமிட்டு வலவும் வண்டினம் புகைத்தல் புற்றுநோய்க்காரணி கத்திசொல்லந்த கானக விருட்சமிடை பனி கசிகிறது பர்வத அந்தரத்தில் ஏனிந்த போராட்டம்? சூரியக்கீற்றுகள் தரைத்தொட! பாதி இருள் பாதி பகல் வருடமுழுவதும்...

காதல் வலி பாடல்க்காணொளி – Nadi Review

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி Anpumyl Thangavadivelu தயாரிப்பில் Shameel J youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘காதல் வலி’. இந்தப் பாடல், Shameel J இனால் இசையமைக்கப்பட்டு...

அவளின் காமம்!

அடை மொழியே தங்க ரதமே ரத சில்லே சில்லின் வளைவே வளைவின் வடிவே வடிவான மலரே மலர் தேனே தேனின் இனிப்பே இனிக்கும் குரலே குரல் எனும் இசையே இசையின் இலக்கணமே இலக்கண வழுவே வழுக்கும் இடையே இடை இளைத்தவளே இளைய கண்ணே கண்ணே கனிதிரட்டே கனிவிளையும் கொடியே கொடி கழுத்தே கழுத்தோரக் கூந்தலே கூந்தலின் பால்...

Sense of Humor அற்றவர்களா பெண்கள்?

மகிழ்சி என்பது அனைவரையும் கவரக் கூடிய ஓர் விடையம். வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் சலிப்பானவர்கள் அவர்களை சுற்றி யாரும் இருப்பதில்லை. இதில் ஆண் பெண் என்கிற வேறுபாடுகள் இருப்பதில்லை என்கின்ற போதிலும்...
author.php