Besties அலப்பறைகள்.
நாம் எமது வாழ்க்கையில் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் வெவ்வேறு நபர்களுக்குப் பயந்து வாழும் நிலைமைகளில் இருந்துள்ளோம். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களுக்கும், மாணவனாக இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், தொழில் நிலையங்களில் முதலாளிகளுக்கும் அடிபணிந்து நடந்துள்ளோம். அவ்வாறானதொரு வரிசையிலேயே...
155 பேருந்தில் பயணிப்பதிலுள்ள சுவாரஷ்யங்கள்.
கொழும்பில் வாழும் அனைவருக்குமே 155 என்றவுடன் நினைவிற்கு வருவது 155 இலக்கமுடைய பேருந்தின் விம்பம் தான். இன்னும் சொல்லப் போனால் வெறும் விம்பம் மட்டுமே தோன்றுவது இல்லை. அத்தோடு அந்த பேருந்தில் பயணிக்கும்...
ஐயையோ….. எனக்கு வாய் இல்லாம போச்சே.
தலையங்கத்தை பார்த்தவுடன் என்னடா இது என பார்க்க வந்திருக்கும் மக்களே, இந்த ஆக்கத்தில் வரும் பொருட்கள் உங்கள் daily வாழ்க்கையில் நீங்கள் உபயோகிப்பவையே. இக்கட்டுரையின் முடிவில் நீங்களே "அட ஆமா, இதுக்கு ஒருநாள்...
இலங்கையின் ஐந்து வகையான சமூக ஊடக பாவனையாளர்கள்.
இன்றைய நவீன தொடர்பாடல் உலகத்தில் சமூக ஊடகங்களில் கணக்கினை கொண்டிராத மக்களை அடையாளம் கானுவது மிகவும் கடினமான ஒரு விடயம்.
நாளொன்றில் Twitter, Facebook, Instagram, Snap chat என பல்வேறு சமூக ஊடகங்களில்...
2020 ஒலிம்பிக்கும் இலங்கை போட்டியாளர்களும்
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியானது 2020 ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த ஆண்டுக்கு உரிய விளையாட்டுக்கள் எதிர்வரும் ஜூலை 23 முதல்...
பெண்கள் தம் காதலர்களிடம் சொல்லும் பொய்கள்
அனைவருமே பொய் சொல்கிறோம்.
அவற்றுள் சில பொருத்தமில்லாத பொய்களாகவும் சில சாதாரண ஏதுமே இல்லாத பொய்களாகவும் இருக்கின்றன. எது எவ்வாறாக இருப்பினும் அனைவருமே பொய் பேசுகிறோம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் விடயமே.
ஆனால்...
சட்ட ஒளி
சட்ட ஒளி என்பது எமது நாட்டின் பொதுமக்களுக்கு சட்டம் பற்றிய அறிவூட்டும் நோக்குடன் இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவால் ஒழுங்கமைக்கப்படும் ஓர் மும்மொழிக் கலந்துரையாடல்களின் தொடராகும். இந்தக் கட்டுரையானது...
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மனித உரிமைகள்
இக்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் கற்பிக்கப்படுவதால், நீங்கள் பிறக்கும்போது உங்களுக்கு உரிமையுள்ள சில மனித உரிமைகள் உள்ளன. நீங்கள் அவர்களைப் பற்றி விழிப்புடன் வளரும்போது, இந்த உள்ளார்ந்த மனித உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கான உங்கள்...
அமெரிக்கர்களால் அதிகம் திருடப்படும் 10 பொருட்கள்
அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 பில்லியன் டாலர் பெருமதியான பொருட்களை கடைகளிலிருந்து திருடுகிறார்கள்.
இந்நாட்களில் அமெரிக்கர்கள் சில பொருட்களை பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கடை திருட்டு அதிகரித்து வருகிறது -
உலகளாவிய...
வளம் மிக்க சமுதாயமேடை. அதன் தூண்களாக இளைஞர் படை.
நாளாந்த வாழ்வியலில் தினமும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டதுமாகவே நம்முடைய நாட்கள் நகர்கின்றன. இவ்வாறான தருணங்களில் இளைஞர்களுடனான அணுகுதல் நிச்சயமாக உம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கும். ஒரு...
செல்போன் இல்லாமல் ஒரு நாள் எப்படி இருக்கும்?
" உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே "
"நீயின்றி நானுமில்லை என்காதல் பொய்யுமில்லை. "
இப்பாடல் வரிகள் காதலர்களுக்கு பொருந்துவதை விட 24/7 கையில் வைத்திருக்கும் தொலைபேசிக்கு பொருந்தும்.
இளைஞர்களுக்கு தானே இந்த பிரச்சனை...
இலங்கைப் பெண்கள் கேட்டு சலித்துப்போன 6 விடயங்கள்.
1. நீ ஒரு பெண் என்பதனால் உன்னால் முடியாது.
இக் கூற்றுடன் பல விடயங்கள் தொடர்புபட்டுள்ளது. நாங்கள் ஆண்களாக இருந்தால் எதை வெளிப்படையாக செய்ய இயலாது எனச் சொல்கிறோமோ அதனை செய்யச் சொல்லுவார்கள். (பி.எஸ்...