மனிதர்களை நாடி

மனிதர்களை நாடி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...

Happy Birthday ஆண்டவரே!

 ஆண்டவரே!உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு! இந்த பாட்ட எல்லாருமே கேட்டுருப்பீங்க. தசாவதாரத்துல வைரமுத்து படத்துக்காக பாட்டு எழுதினாரோ இல்லையோ நம்ம ஆண்டவருக்காகவே ஒரு பாட்டு எழுதியிருக்காருனா...

Happy Birthday கிங்கோலி!

கிங் கோலினு சொன்னா? மைதானத்துல கைதட்டல் சத்தம் சும்மா பந்து மாதிரி நாலு பக்கமும் பட்டுத்தெரிக்கும். அப்படியொரு ரசிகர் கூட்டமிருக்குற ஒருத்தர் தான் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இப்போ இந்திய கிரிக்கட்...

Dear Rockstar ! ‘வை திஸ் மியுசிக்வெறி’ ?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் இப்படி மிகப்பெரிய ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் டூப்பர் மரண மாஸ் ஹிட் கொடுத்து இசையமைச்சு இருக்காரு நம்ம சின்ன தலைவன் ரோக் ஸ்டார் அனிருத். இன்னைக்கு ஏர் ரகுமான்,யுவன்,ஹரிஸ் இவங்களுக்கு எல்லாம் அப்பறமா...

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ?

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ? பொதுவாக பிரபலங்கள் தமது லுக்கை தன் ரசிகர்களுக்கு காட்ட விரும்ப ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதியிடுவது உண்டு. ஒரு முறை...

கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால்...

ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

தற்கொலைகள்! தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும்  கண்கூடாகவும் கேட்டும்  கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்"  என ஒரு கனம் பரிதாபப்பட்டு  அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...

உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!

உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும்...

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் T20 உலகக் கிண்ண அணியை அறிவிப்பு செய்தது பாகிஸ்தான்!

டுபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஆரம்பத்தில் சரிந்த இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று...

துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

நாகரீகமானவோர் சமூகத்திலேயே  வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும்  அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...
category.php