சஜிதவின் எதிர்பாரா இழப்பு!
சஜிதவின் எதிர்பாரா இழப்பு!
அன்று செப்டெம்பர் 05 ஆம் திகதி. பிற்பகல் 1.30 மணியிருக்கும். கன மழை வெள்ளத்தில் வீதிகளும் மூழ்கியிருந்தன. மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு அங்குமிங்குமாக இருந்தார்கள். வாகனங்களின் ஓட்டங்களும் அடங்கவில்லை இதன்போது,...
என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?
உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...
வெண்மை அதிகாரத்தின் நிறமாகவும் கறுப்பு அடிமைகளின் நிறமாகவும் கருதப்படும் பின்னணி என்ன?
வெண்மை அதிகாரத்தின் நிறமாகவும் கறுப்பு அடிமைகளின் நிறமாகவும் கருதப்படும் பின்னணி என்ன?
"செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்" என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும் கறுப்பு என்பது திருட்டுத் தனத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கின்றதெனலாம்.
மக்களை ஏமாற்றி பணம் பறித்தால் அது...
நம்ம நாட்டு சினிமா – ” Bend in the Coffin”
நம்நாட்டு சினிமாவை உலகளவிற்கு கொண்டுசெல்லும் திரைப்படமிது!
உலக சினிமா தளத்திற்கு உள்நாட்டு சினிமாவை கொண்டு சென்று சர்வதேச ரீதியில் திரைப்படத்துறையில் நம் நாட்டின் பெயரை பதிவு செய்ய எடுக்கப்பட்டதே'Bend in the Coffin' திரைப்படமாகும்....
சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!
பெண்களே உஷார்
சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள்.
சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில்...
காலத்தை வென்ற மாபெரும் கலைஞன்: சார்லி சப்லின்
சிலர் பேசுவதை கேட்டால் சிரிப்புவரும். சிலரின் செயல்களை பார்த்தால் சிரிப்பு வரும். சிலரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். ஆனால் பேசாமலேயே தன்னுடைய அசைவுகளால் உலகையே சிரிக்கவைத்தவர் இவர். ஊமைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த...
அவுஸ்திரேலியாவின் ‘Woman of the Year’ கெளரவத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ்பெண்!
அவுஸ்திரேலியாவின் ‘Woman of the Year’ கெளரவத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ்பெண்!
அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டதற்கு எதிராக போராடியவர் தான் பிரியா நடேஸன். புகலிடக்கோரிக்கைக்காக நடேசலிங்கமும் பிரியாவும் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தனர். அவுஸ்திரேலியாவிலுள்ள கிறிஸ்மஸ் எனும்...
உலகை மாற்றும் இலங்கையர்கள் யார்?
நமது இலங்கையர்கள் எவ்வளவு புதுமையானவர்கள்? அவர்களின் கண்டுபிடிப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை சமூகமாற்றுவதற்கும் இச் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. இலங்கையின் இக் கண்டுபிடிப்பாளர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய ஆர்வம்,...
கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.
கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.
கான்யா டி அல்மேய்தா மிகவும் கவர்ச்சிகரமானவள். அவளுடைய சேவைகள் மிகவும் உண்மையானது மட்டுமன்றி நேர்மையானதாகும். பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற முதல் இலங்கையவராவார். ஆசியாவிற்கான பிராந்திய பரிசை வெல்வதற்கான 6000க்கு...
உலகத்தின் முதல் பெண் பிரதம மந்திரி சிறீமாவோ பண்டாரநாயக்க
உலகின் முதல் பெண் பிரதம மந்திரி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் 1960களில் இலங்கை சோஷலிச குடியரசின் பிரதம மந்திரி பதவியினை ஏற்றுக் கொண்டார். இதனால் உலகின் முதல் பெண் பிரதம மந்திரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார்....
அல்லி ராஜா சுபாஸ்கரண் – ஓர் பார்வை
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சிறுவயதிலேயே தகவல் தொடர்பாடல் துறையில் கால் பதித்து, அதில் வெற்றியும் கண்டு புலம் பெயர் தமிழர்களின் ஜாம்பவான் என்ற போற்றலுக்கும் சொந்தக்காரரான அல்லி ராஜா சுபாஸ்கரண் தொடர்பிலான ஓர்...
ஸ்ரீதர் பிச்சையப்பா – ஒரு சகாப்தம்
ஸ்ரீதர் பிச்சையப்பா தன் வாழ்நாளில் உழைத்து தன் திறமையினால் முன்னிலைக்கு வந்தவர். இவர் சிறுவயதிலே தன் திறமைகளை பன்முகப்படுத்திக் கொண்டவர். அத்தோடு அழகான குரல் வளமும் கொண்டவர். ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு சிறந்த...