சிவனொளிபாதமலை – Adam’s Peak
இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும்...
புதுவருடப்பிறப்பு பாரம்பரியமும் கலாசாரமும்
ஒவ்வொரு வருடமும் என்ன தான் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி நமது உறவுகளுக்கு வாழ்த்துகள் கூறி புதிய வருடமென கொண்டாடினும் நம் நாட்டினர் அனைவரும்...
நாம் மறந்த நாட்டார் பாடல்கள்!
நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே - உன்
தண்டைக் காலு அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம்...
நவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்
ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. "தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்" ...
கண்டியில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா !
இலங்கையில் வாழ் மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளுள் பெரஹராவும் ஒன்று. அதிலும் 1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹரா மிகவும்...
சிகிரியாவும் சர்ச்சைகளும்..
சிகிரியா மலைக்குன்று மற்றும் அதன் ஓவியங்கள், இலங்கையின் இருப்பிடத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதாக வித்துட்டுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும். இது உலகின் 8 ஆவது அதிசயமாக திகழ்வதோடு ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட...
தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்
நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டில் அந்நிய நாட்டு உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது.பல நோய்கள் நம்மை சுற்றி உலா வருவதற்கு உணவு பழக்கவழக்கங்களும் ஓர் காரணமாகும். நம் மூதாதயர் அதிக காலம்...
இலங்கையர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் | வெசாக்
தமிழ், சிங்களவர் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் மூங்கில் அல்லது ஈக்கிள் குச்சிகளால் கூடு கட்டி, வண்ண வண்ண காகிதங்கள் ஒட்டி, மின் விளக்குகளை உள்ளே ஔிர விட்டு அதன் ஔியில்...
தமிழரின் பாரம்பரிய உணவியல் முறைகள்!
இன்று நாம் மேசைகள் மேல் உணவை வைத்து கதிரைகளில் அமர்ந்த படி ஒரு கையில் தொலைப்பேசியும் மறு கையில் உணவு உண்கிறோம். நம் முன்னோர்கள் உண்ணும் போதுக் கூட சில விதி முறைகளை...
இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விடயங்கள்
உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...
உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!
கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...
தமிழர் பாரம்பரியம் | ஆயக்கலைகள்
உலகத்திற்கு வாழ்வியலை சொல்லிக் கொடுத்த சமுதாயம் நம் தமிழர் சமுதாயம்.
தமிழர் என்று பெருமை பாராட்டி கொள்ளும் தமிழர் அனைவருமே தமிழ் பாரம்பரியத்தை மறக்கலாகாது.
நம் சமூகம் அழிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்...