பெட்ரோல் – அறிவியல் தொழில்நுற்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை!
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பெட்ரோல் மிக முக்கிய பங்கு வகிக்கின்றதெனலாம். ஒவ்வொரு தடவையும் பெட்ரோலின் விலை உயரும் போது அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது....
ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன் இலங்கை ரூபாவின்படி 1300/=! ஏன் தக்காளியின் விலை இப்படி அடிக்கடி ஏறுகின்றது தடாலென சரிகின்றது? அது பற்றி பார்க்குமுன் தக்காளியின்...
ஏன் சிலருக்கு மட்டும் இடது கை வழக்கம்?
நம்மில் அநேகர் வலது கை பழக்கமுடையவராகத்தான் இருப்போம் .ஆனால் சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இடது கை...
ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல… அதுவொரு மனோநிலை!
ஆட்டிசம்..
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கின்றான். தற்போது அவனுக்கு பதிமூன்று வயதாகின்றது. அவனது தாயாரின் கூற்றுப்படி பிறக்கும்போது அவன் எந்தவித நோய் அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவனது...
இஸ்ரேலின் “அயர்ன்-டோம்”
எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம்...
அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!
ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....
சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளுக்கு தினமொரு Fresh Juice.
அடர்ந்த கூந்தல் மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கான வழிகளை தேடி தேடி ஆராயும் நீங்கள் இவை இரண்டிற்கும் தீர்வு காண தனித்தனியே முயற்சிகள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் ஒரே தீர்வின் மூலம் இவை இரண்டையுமே...
உலகெங்கும் ஒலிக்கும் வானொலியின் தினம் இன்று..!
பண்டைய காலத்தில் தகவல் தொடர்பாடல் என்பது தீயை மூட்டுதல்,கூக்குரலிடுதல், பறவைகள் வாயிலாக கடிதங்களை அனுப்பிவைத்தல் என்றெல்லாம் பல முறைகளில் இடம்பெற்றது. தொழினுட்பத்தின் அசுர வேகத்தின் காரணமாக தகவல் பரிமாற்றமென்பது பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள்...
மன அழுத்தத்திலிருந்து தப்பி ஓடுவது எப்படி?
இன்றைய இளைஞர்கள் பலரும் தமது இரவு நேரங்களில் தூக்கத்தினை தொலைத்து அலைமோதிக் கொண்டு இருக்கின்றனர். அன்று போல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை நிலை இல்லாமையே அதற்கான காரணமாகும். முன்பு ஓர் வயது வரை...
பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?
விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில் இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு! இந்தக்...
அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?
உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949...
வெண்மை அதிகாரத்தின் நிறமாகவும் கறுப்பு அடிமைகளின் நிறமாகவும் கருதப்படும் பின்னணி என்ன?
வெண்மை அதிகாரத்தின் நிறமாகவும் கறுப்பு அடிமைகளின் நிறமாகவும் கருதப்படும் பின்னணி என்ன?
"செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்" என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும் கறுப்பு என்பது திருட்டுத் தனத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கின்றதெனலாம்.
மக்களை ஏமாற்றி பணம் பறித்தால் அது...









