கவிதைகள் உலகை நாடி

உலகை நாடி

இலங்கையில் பயங்கரமான இருண்ட வரலாற்றுப் பின்னணியுள்ள கட்டிடங்கள்

இலங்கையின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நாட்டில் பல பாரம்பரிய மற்றும் பழமைவாயந்த கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், இவ்வாறான கட்டிடங்கள் நாட்டின் அடையாளமாகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்கு பின்னால் ஒரு...

எலிசபெத் மகாராணி கடந்து வந்த காலம்.

காலத்தால் அழிக்கமுடியாத The Queen "எனது முழு வாழ்க்கையும் அது நீண்டகாலமாக இருந்தாலும் சரி குறுகிய காலமாக இருந்தாலும் சரி உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு முன் அறிவிக்கிறேன்". என்ற வார்த்தைகளோடு...

புத்தாக்கத்திற்கான மலையகம்

ஆசியாவின் முத்து எனக் கூறப்படும் இலங்கை நாட்டின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பை கொண்ட மத்திய மாகாணம் இலங்கையின் சுற்றுலாத் துறையிலும் சரி கலாசாரம், விளையாட்டுத்துறைகளிலும் சரி ஏன் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த...

இலங்கையின் முதல் பெண் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மனுத் தாக்கல்

இலங்கையின் முதலாவது பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) விளங்கும் பிம்ஷானி ஜாசின் ஆராச்சி அவர்களை பணிநீக்கம் செய்யக்கோறி உச்ச நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை?

‘வீடு பெண்ணுக்கு நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல்‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். இதனால் அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி சராசரி பெண்கள்...

கச்சத்தீவு சர்ச்சைத்தீவானது எப்படி?

வங்காள விரிகுடாவில் பாக்கு நீரிணையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கும் 165 கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட சர்ச்சைக்குரிய தீவே கச்சத்தீவு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத்தீவில் வரலாற்று...

சங்கி மங்கி அடங்கோ.. அண்ணனுக்கு HAPPY BIRTHDAY ங்கோ 

ஒரு சிலர் பேசும்போது சிரிப்பு வரும். ஒரு சிலரோட செய்கைகளால சிரிப்பு வரும். ஆனா இவரப் பார்த்தாலே சிரிப்பு வரும். அப்படியொரு காமடியன் தான் வைகைப்புயல் வடிவேலு. பிரபலமான காமெடியனு இவர சொல்றத விட தமிழ் சினிமாவோட முக்கிய...

கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

'இளைஞர்களே கனவு காணுங்கள்' இந்த ஒரு வசனம் தான் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் உந்து சக்தியாய் அமைகின்றது. 'அக்னிச் சிறகுகள்' இந்த ஒரு புத்தகம் தான் அன்றிலிருந்து இன்றுவரை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாய்...

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலும் – தமிழக அரசியல் வரலாறும்

திராவிட கட்சிகளின் வருகைக்கு முன் தமிழ் நாட்டின் அரசியல் யுகம் இந்திய தேசிய காங்கிரஸின் (Indian National Congress) வசம் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் தனது ஆதிக்கத்தினை செலுத்தி...

இஸ்ரேலின் “அயர்ன்-டோம்”

எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம்...

கோவிட் -19 இன் போது அத்தியாவசிய சேவைகளை எங்கே பெறுவது

COVID-19 இன் எழுச்சியும் பரவலும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தன. நீங்கள் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை உணர, செய்த அனைத்து நல்ல செயல்களிலும் மகிழ்ச்சியாக உணருங்கள் மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கவும்...

“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?

சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய்  மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...
category.php