Authors Posts by Editorial
Editorial
ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம் இதுவா!
ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் ஆடைகளை பார்த்து பார்த்து வாங்குவதை போலவே தாம் அணியும் ஆபரணங்களையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதிலும் பெண்களுக்கு தான் காதுக்கு,கழுத்துக்கு கையிற்கு,காலுக்கு,நெற்றிக்கு,இடுப்பிற்கு என எல்லா பாகங்களுக்கும் ஆபரணமணிவது...
நகம் வெட்டும் போது Be Careful!
மனித உறுப்புகளில் மிக முக்கியமான தொன்று நகங்கள். உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்களை காட்டும் அறிகுறியாக நகங்கள் செயற்படுகின்றன. நமது உடலிலுள்ள கெரட்டின் எனும் உடல் கழிவு நகங்களாக வளர்கின்றன. மனித உடலில் மிகவும்...
நம்பிக்கைகள் இப்படியுமா?
ஒரு மன்னன் தன்னுடைய மந்திரியை அழைத்து "மந்திரி நான் நம் நாட்டு மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!" என்று சொல்லி அனுப்பினார். மந்திரியும் உடனே ஒரு கழுதையைக்...
யார் கடவுள்?
ஆதி அந்தமில்லை
அருவம் உருவமில்லை
உயிரும் உணர்வுமில்லை
பாச பந்தமில்லை.
ஏதும் சுயமாய் அமைவதில்லை
அனைத்திற்கும் முதல் உண்டு
எனில்
நீ இருக்கிறாய்
இருந்தும்..
எவ்வாறு நீ அமைந்தாய்?
ஏன் இவை அமைத்தாய்?
உடல் படைத்தாய்
உயிர் படைத்தாய்
ஊன் படைத்தாய்
உலகை படைத்தாய்
ஏன் படைத்தாய்?
உன் இச்சைக்கா?
உணர்ச்சிகள் கடந்த உனக்கு
மனிதன் ஆழ ஆசை...
ஆரா என்றால் என்ன?
நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும்...
22வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி!
உலகின் அதிகூடிய மக்களை ஈர்த்த விளையாட்டாக அதிக இரசிகர்களை கொண்டுள்ள கால்பந்தாட்ட திருவிழா பீபா தற்பாேது நடைபெற்று வருகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டி நடைபெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக 22வது...
ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன் இலங்கை ரூபாவின்படி 1300/=! ஏன் தக்காளியின் விலை இப்படி அடிக்கடி ஏறுகின்றது தடாலென சரிகின்றது? அது பற்றி பார்க்குமுன் தக்காளியின்...
ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்!
டிஜிட்டல் மயமாக்கலின் வேகம் மற்றும் அளவு அதிகமாக இருந்தபோதிலும் புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் வெளிப்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்ற உண்மையை நாம் மறுக்க...
Happy Birthday லேடி சூப்பர் ஸ்டார்!
ஒரு ஹூரோவ உயிருக்கு உயிரா ரசிகர்கள் கொண்டாடுவாங்க அப்படினா அவருக்கு சூப்பர் ஸ்டார்னு ஒரு பெயர் இருக்கும். அதுவே ஒரு ஹீரோக்கு இருக்குற அதே ரசிகர் கூட்டம் ஒரு ஹீரோயின்கு இருக்கு அப்படினா...
கார்ப்பரேட் சாமியார்கள்!
"வசூல்ராஜா MBBS " திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஒரு வசனம் வரும் "கடவுள் இல்லை என்று சொல்றவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்றவனையும் நம்பலாம். ஆனால் நான் தான் கடவுள் என்று எவன்...
அலுவலக சூழல் புரட்சி!
பொதுவாக நம்முடைய அலுவலகங்களில் என்னவெல்லாம் இருக்கின்றது என யாரேனும் கேட்டால் என்ன சொல்வோம் ? Computers, laptops, table's, chairs, files என சிலவற்றை சொல்லிக்கொண்டே போவோம் இல்லையா? ஆனால் இனியும் நாம்...
நேசம் என்ற போர்வையில்!
நானும்
நேசம் என்ற போர்வையில்
ஏமாற்றிய அந்த துரோகியும்
பார்த்துக் கொள்வதே இல்லை!
குறுஞ்செய்திகளோ
குரல் அழைப்புகளோ கூட
எங்களுக்குள் இல்லை!
ஆனால் என் நினைவுகளுக்கு
மட்டும் எந்தவித தூரமும்
வந்ததே இல்லை!
இரவுகளில் கண் விழித்து
கண்ணீர் துடைக்கும்...