அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

நாளாந்த வாழ்வில் தியானப்பயிற்சியின் முக்கியத்துவம்.

நம்மில் பலரது முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பது சுயக்கட்டுப்பாடற்ற தன்மை தான். சுயக்கட்டுப்பாடுடன் ஓர் குறிப்பிட்ட இலக்கை நோக்கி முயற்சித்து பயணிக்கும் மனோநிலை பிறந்து விட்டாலே வெற்றி தன்னாலே கைவசமாகி விடும். இவ்வாறு...

அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள்

நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பல தவறான மற்றும் தீங்கினை தரக்கூடியவை. அவ்வாறாக சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில பழக்க வழக்கங்கள், சாப்பிடும் முன் செய்யக்கூடாதவை வெற்றிலை பாக்கு சாப்பிடக்...

சளி பிரச்சினையால் அவதியுறுபவர்களுக்கு இதோ! சில டிப்ஸ்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் தலைவலியாக இருப்பது சளி பிரச்சனை தான். பொதுவாக அனைவரது உடலிலும் சளி உருவாகிக் கொண்டிருப்பது வழக்கம் சாதாரண சளி பிரச்சனையாக இருப்பதில்லை அதன் அளவும் வீரியமும்...

இலங்கை விமானப்படை வரலாற்றில் புதிய இரு அத்தியாயங்கள்.

இலங்கை வாழ் பெண்மணிகளோடு இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் பெருமைக் கொள்ளும் வகையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 16ஆம் திகதியன்று திருகோணமலையிலுள்ள இலங்கை விமானப்படை சீனத் துறையின் அகடமியில் இடம்பெற்ற கெடேட்...

இலங்கையின் பாரம்பரிய உணவை ஆஸ்திரேலியாவில் சமைத்து அசத்திய சிறுமி ஜோர்ஜியா..!

Junior MasterChef Australia, ஆஸ்திரேலியாவில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடாத்தும் சிறுவர்களுக்கான சமையல் போட்டி. இதில் பலதரப்பட்ட சிறுவர்கள் பங்குபெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இலங்கையை பூர்வீகமாக...

இருமல் | விக்கல் | ஏப்பம் | கொட்டாவி | குறட்டை

உலகில் புதிரானதும் வியக்க வைக்கும் ஒன்றாகவும் மனித உடல் விளங்குகிறது. இது தினம் சக்கரம் போல் நில்லாது ஓடிக் கொண்டேயுள்ளது. நாம் உறங்கும் போது கூட நம் உடலுள் உறுப்புகள் தொடர்ந்து செயல்பட்டுக்...

உச்சிமுனைத்தீவில் கிறிஸ்துமஸ்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லாத இலங்கை நாட்டில் சமூக நலன் கருதி சேவையாற்றும் அமைப்புகள் பல உண்டு. அவ்வாறாக தன்நலமற்று சேவையாற்றும் அமைப்புகளில் சோல்மேட் - Soulmate அமைப்பும் ஒன்றாகும்....

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?

ஞாபக மறதி பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம். "மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு" என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி...

உடல் வெப்ப நிலையை தணிக்க ஆரோக்கியமான பழங்கள்

இன்றைய நவீன உலகில் உணவு தட்டுப்பாடுகள் பெரும்பாலும் இல்லையென்றாலும் அதிக உணவு உட்கொள்ளுதல், ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளுதல் என்பன பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.ஆரோக்கியமற்ற உணவின் மீதான நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவுப்...

டாட்டூக்கள் கலாச்சாரம்!

இன்றைய இளைஞர்கள் பலர் தமது உடற்பாகங்களில் பல வடிவங்கள், எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சின்னங்களை வரைகின்றனர். இதனை டாட்டூ என்றழைக்கின்றனர். இந்த டாட்டூ அவர்களை தனித்துவபடுத்தி காட்டுவதோடு, பார்ப்பவர்களை கவர்வதாகவும் அமைகின்றது. இளைஞர்கள்...

சிரிப்பதனால் இவ்வளவு நன்மையா?

 "வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" இப்பழமொழியினை அடிக்கடி கூற கேட்டிருப்போம். உண்மையில் நாம் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் தூரமாகிறது. வாய்விட்டு சிரிப்பதால் நோய்கள் வராது காத்துக் கொள்வதோடு நம்முள்ளிருக்கும் நோய்களும் பட்டுப்...

தினமும் காலையில் ஐஸ் பிரியாணி !

நம் முன்னோர்கள் எதிலும் புதுமை செய்து வாழ்ந்தவர்கள். அவர்கள் தந்து சென்ற ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம் வாழ்வில் ஓர் படி மேல் செல்லவும் ஆரோக்கியமான வாழ்வை வாழவும் வழிவகுக்கிறது. அதில் ஒன்று தான்...