கருணை உள்ளமே.. கடவுள் இல்லமே…
கருணையின் வெளிப்பாட்டினால் நம் உடலில் ஒக்ஸிட்டோஸின் அதிகரித்து இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்கிறது அறிவியல். கருணையின் வெளிப்பாடு கடவுளை உணரும் வழி என்கிறது அறநெறி. அறிவியலோ அறநெறியோ கூறுவது ஒன்றே. கருணை காட்டுங்கள்...
மின்வெட்டு காலத்தில் பணிபுரியக்கூடிய வேலைத்தளங்கள்
பரபரப்பான வேலைப்பளு நிறைந்த இக்காலத்தில் மின்சாரத் துண்டிப்பு என்பதை அறியும்போது எப்படியிருக்கிறது? உண்மையில் வெறுப்பாக இருக்கிறது, அல்லவா? ஆம், நாங்களும் அதை உணர்கிறோம். எப்போதும் போல, உங்களுக்காகவே இந்தப் பிரச்சனைக்கானதொரு தீர்வை பெற்றுத்தர...
அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை.
வல்லரசு பட்டியலின்...
பாலியல் விளையாட்டுப் பொருட்கள் (Sex Toys): ஆலோசனை மற்றும் வழிகாட்டல்
நீங்களும் உங்கள் இணையரும் படுக்கையறையில் புதிய வகையான சாகசங்களை மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா? அல்லது நீங்கள் தனிமையில் இருக்கின்றபோதிலும் ஒன்றிணைய தயாராக இல்லையா? ஆனால் இன்னும் கூச்சத்தை உணர்கிறீர்களா?
அப்படியென்றால் பாலியல் உபயோகப் பொருட்களின்...
நாளைய இலங்கையின் தலைவர்களை இன்றே உருவாக்குவோம்!
AIESEC தற்போது நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டமான ‘Amplifier 2022’ ஐ நடத்துகிறது. இது இளைஞர்களின் உள்ளார்ந்த தலைமைத்துவ பண்புகளை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.
சர்வதேச ரீதியில் நடாத்தப்படும் பயிற்சிகள்...
தற்காலத்தில் இலங்கையின் கடற்தொழில் துறை எதிர்நோக்கும் இடர்கள்
கொரோனா பெருந்தொற்றானது சமீப காலத்தில் அனைத்து துறைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம், தனிநபர் வருமானம், அந்நிய செலாவணி உட்பட அனைத்து விடயங்களும் மந்த நிலையடைந்துள்ளன. கல்வி, விவசாயம், சுற்றுலா என்பவற்றுடன்...
Pinterest- மனிதனின் பழைய சேகரிப்பு பழக்கம் டிஜிட்டல் வடிவில்!
சிறுவயதில் நீங்கள் எதையேனும் சேகரித்ததுண்டா?
முன்பெல்லாம் பலர் தபால் தலைகளை சேகரிப்பார்கள் சிலர் பிடித்த நடிகர்நடிகையரின் புகைப்படங்களை சேகரிப்பார்கள் சிலர் பழமையான மற்றும் அரிதான சின்னங்களையும் சிலர் இலைகளையும் சிலர் பூக்களையும் சிலர் வெளிநாட்டு...
1000 ரூபாவில் கொழும்பில் ஜோடியாக என்ன செய்யலாம்!
இன்று உங்களுடைய சம்பள தினம் என்ற ஒரு எண்ணத்தை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வங்கிக் கணக்கு மீதியை பார்த்து சற்று மகிழ்ச்சியடைவீர்கள். நான் பணக்காரன் ஆகிவிட்டேன் என்று மனதிற்குள் எண்ணிக்கொள்வீர்கள். திடீரென்று...
அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?
உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949...
மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!
உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...
அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள்
நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பல தவறான மற்றும் தீங்கினை தரக்கூடியவை. அவ்வாறாக சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில பழக்க வழக்கங்கள்,
சாப்பிடும் முன் செய்யக்கூடாதவை
வெற்றிலை பாக்கு சாப்பிடக்...
இஞ்சியின் மருத்துவ குணம்!
இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா?
இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகையாகவும் திகழ்கின்றது.
இஞ்சுதல்...