சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளுக்கு தினமொரு Fresh Juice.
அடர்ந்த கூந்தல் மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கான வழிகளை தேடி தேடி ஆராயும் நீங்கள் இவை இரண்டிற்கும் தீர்வு காண தனித்தனியே முயற்சிகள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் ஒரே தீர்வின் மூலம் இவை இரண்டையுமே...
மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!
உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...
உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!
உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும்...
துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?
நாகரீகமானவோர் சமூகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும் அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...
எலிசபெத் மகாராணி கடந்து வந்த காலம்.
காலத்தால் அழிக்கமுடியாத The Queen "எனது முழு வாழ்க்கையும்
அது நீண்டகாலமாக இருந்தாலும் சரி குறுகிய காலமாக இருந்தாலும் சரி உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு முன் அறிவிக்கிறேன்". என்ற வார்த்தைகளோடு...
21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.
உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான "two states" திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி...
இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?
கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை விலைக்கு வாங்கியதுமில்லை. அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள் மொகலாயர்கள் பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கு...
விளம்பரங்களில் பெண்கள்!
முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும்...
பாணுக்குப்பின்னால் இத்தனை புரட்சிகளா?
மீண்டும் 300/= ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாணின் விலை! கொஞ்சம் சலசலத்த மக்கள் இரண்டு நாட்களில் தானாகவே வேறு விலையேற்றம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த பாண் விலையேற்றம் என்பது உலக அளவில்...
பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?
விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில் இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு! இந்தக்...
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்களில் நம் கன்னியாவும் ஓன்று!
இந்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும் சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை அதன் ஆச்சரியங்களை கொஞ்சம் அதிகமாகவே உணர...
அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை.
வல்லரசு பட்டியலின்...