திருச்சபை vs அறிஞர்கள்
கத்தோலிக்க மதகுருவாக இருந்த “pope john paul II” கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு
கூறியிருந்த வார்த்தைகளே அவை. ஆம் கத்தோலிக்க திருச்சபைகளின் ஒப்பற்ற தலைவர்களாக விளங்குகின்ற போப்பாண்டவர்கள் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகளும் அதனால் அந்த...
அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?
உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949...
உள்ளூர் கோழி வளர்ப்பிற்கும் ஆப்பு!
சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையானது மிகுந்த விசனத்திற்குரியவொன்றாக பார்க்கப்படவேண்டியவொன்று. ஏனெனில் ஏற்கனவே திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் ஏராளமான பொருட்களை...
இலங்கை பௌதீகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசேர்
கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர்
பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் இலங்கையின் தலைசிறந்த பௌதீகவியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியல் ஆர்வலரும், தலை சிறந்த கோற்பாட்டாளரும் ஆவார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பிறப்பிடமாக கொண்ட சி.ஜெ.ஈ கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறைகளோடு...
சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!
பெண்களே உஷார்
சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள்.
சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில்...
உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!
உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும்...
அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை.
வல்லரசு பட்டியலின்...
துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?
நாகரீகமானவோர் சமூகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும் அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...
கிறிஸ்துமஸ் மரங்களை உத்தியோக பூர்வமாக அகற்றிய நாள் இன்று!
கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் விடயங்களில் ஒன்றுதான் கிறிஸ்மஸ் மரங்கள். பண்டிகை ஆரம்பிக்கும் அடையாளமாக எல்லா வீடுகளிலும் இந்த மரம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுவிடும் என்பது நாம் அறிந்தவொன்றுதான் ஆனால் இப்படி அலங்கரிக்கப்பட்ட...
நம்ம நாட்டு சினிமா – ” Bend in the Coffin”
நம்நாட்டு சினிமாவை உலகளவிற்கு கொண்டுசெல்லும் திரைப்படமிது!
உலக சினிமா தளத்திற்கு உள்நாட்டு சினிமாவை கொண்டு சென்று சர்வதேச ரீதியில் திரைப்படத்துறையில் நம் நாட்டின் பெயரை பதிவு செய்ய எடுக்கப்பட்டதே'Bend in the Coffin' திரைப்படமாகும்....
இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?
கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை விலைக்கு வாங்கியதுமில்லை. அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள் மொகலாயர்கள் பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கு...
மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!
உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...