அறிவியலை நாடி

அறிவியலை நாடி

நோயற்ற உணவு முறைகள்

இன்று நாம் கை நிறைய வில்லைகள் அள்ளி கண்ணை மூடிக் கொண்டு விழுங்குகிறோம். சிறிய காய்ச்சல் என்றாலும் உடனே வைத்தியசாலை வாசல்களில் சென்று நிற்கிறோம். அன்று எம் முன்னோர் பெரிய பெரிய நோய்களுக்கு...

வெற்றிலையில் இவ்வளவு விஷயம் இருக்கா?

‘அங்கே பார்! அவனுடைய வாயால ரத்தம் சொட்டிக்கொண்டு இருக்கு’ அது தான் என்னுடைய ரஷ்ய நண்பர் முதல் முதலில் வெற்றிலை மெல்லும் ஒருவரை பார்த்த முதல் தருணம். இவை அனைத்தும் காலிக்கு ரயிலில்...

ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் மீதான தவறான நம்பிக்கைகள்

“The Lion King “ தொடருக்குப்பின் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு அது பற்றி தேடவைத்ததென்னவோ விஜய்யின் லியோ திரைப்படம்தான் என்றாலும் மிகையில்லை. டிஸ்கவரி போன்ற அலைவரிசைகளில் , விகாரமான...

இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?

கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை  விலைக்கு வாங்கியதுமில்லை.  அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள்  மொகலாயர்கள்  பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ  குடும்பத்துக்கு...

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

கருப்பு அல்கலைன்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு...

சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளுக்கு தினமொரு Fresh Juice.

அடர்ந்த கூந்தல் மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கான வழிகளை தேடி தேடி ஆராயும் நீங்கள் இவை இரண்டிற்கும் தீர்வு காண தனித்தனியே முயற்சிகள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் ஒரே தீர்வின் மூலம் இவை இரண்டையுமே...

புத்தாக்கத்திற்கான மலையகம்

ஆசியாவின் முத்து எனக் கூறப்படும் இலங்கை நாட்டின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பை கொண்ட மத்திய மாகாணம் இலங்கையின் சுற்றுலாத் துறையிலும் சரி கலாசாரம், விளையாட்டுத்துறைகளிலும் சரி ஏன் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த...

‘முதுமக்கள் தாழி’ என்றால் என்ன?

தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலை சவப்பெட்டியினுள் வைத்து அந்த சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும். ஆனால் பழந்தமிழகத்தில்...

அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…

இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15...

இதனால தான் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கழிவறை உபயோகிக்க சொல்றாங்களா?

வெள்ளைப்படுதல் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாக காணப்படினும், அதற்கான முறையான சிகிச்சையளிக்க தவறுகையில் பாரிய நோய்நிலைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும். சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய சரியான புரிதல் இல்லமால் இருத்தலே,...

இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்களில் நம் கன்னியாவும் ஓன்று!

இந்த உலகின்  அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும்  சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை  அதன் ஆச்சரியங்களை   கொஞ்சம் அதிகமாகவே உணர...
category.php