இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்
இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...
சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!
கல்வியின் அத்திவாரம் தாய்மொழியே!
நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று...
அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!
ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....
இலங்கையின் உள்நாட்டுப் பறவையினங்கள்
பெரிய மற்றும் சிறிய என பல் வகையான உயிரினங்கள் வாழ்கின்ற சரணாலயமாக இலங்கை தீவு விளங்குகின்றது. இங்கு காணப்படும் 492 பல் வகை உயிரினங்களில், 34 இனங்கள் உள்நாட்டு வகைகளாகும். இந்த பதிவின்...
அருந்தும் பாலிலும் அரசியல்!
இன்று நமக்கான பால்மா வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் "பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே" என கருத்திடுவதை பரவலாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது ஆனால் இது எந்த அளவு சாத்தியம்?
இலங்கையின்...
சிங்கராஜ மழைக்காடுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது....
புதிய அரசியலமைப்பில் மொழி உரிமைகள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம்.
இலங்கையினுடைய அரசியலமைப்பு வரலாறு என்பது 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் கமரன் சீர்திருத்தத்துடன் அரம்பமாகின்றது. குறித்த அரசியலமைப்பில் ஆங்கிலம் அரச கரும மொழியாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கிலம்...
ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன் இலங்கை ரூபாவின்படி 1300/=! ஏன் தக்காளியின் விலை இப்படி அடிக்கடி ஏறுகின்றது தடாலென சரிகின்றது? அது பற்றி பார்க்குமுன் தக்காளியின்...
எலிசபெத் மகாராணி கடந்து வந்த காலம்.
காலத்தால் அழிக்கமுடியாத The Queen "எனது முழு வாழ்க்கையும்
அது நீண்டகாலமாக இருந்தாலும் சரி குறுகிய காலமாக இருந்தாலும் சரி உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு முன் அறிவிக்கிறேன்". என்ற வார்த்தைகளோடு...
அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?
உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949...
இஸ்ரேலின் “அயர்ன்-டோம்”
எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம்...
பெட்ரோல் – அறிவியல் தொழில்நுற்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை!
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பெட்ரோல் மிக முக்கிய பங்கு வகிக்கின்றதெனலாம். ஒவ்வொரு தடவையும் பெட்ரோலின் விலை உயரும் போது அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது....