கவிதைகள் உலகை நாடி

உலகை நாடி

தற்கால சிறுவர்கள் இழந்தவை என்னென்ன?

"குழல் இனிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்..." மழலைப்பருவம் மனதோடு உறையும் என்பர். ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்கள் மகிழ்ந்திருந்த கணங்களை கேட்டால் அது மழலைப்பருவமே என்பர். சிறுவர்கள் என்போர் மனித...

பெருந்தோட்ட தொழிலாளர்களும் தொடரும் போராட்டங்களும்.

உலகின் எந்தவொரு மனிதனும் தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தோரது தேவைகளுக்காகவும் தன்னுடைய உழைப்பினை செலவிடுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றான். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் பொறுப்புக்கள் எனும் சுமை பொதுவானதே எனினும் ஒருசிலருக்கு...

எம்பகே தேவாலயம் – யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பார்வையிடப்படவேண்டிய இலங்கையின் ஓர் சுற்றுலாத்தளம்!

கண்டி பேராதனை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் எம்பக்கே எனும் ஊறில் கம்பளை இராச்சியத்தில் மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் 14ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் தேவாலயமானது இலங்கையின் பாரம்பரிய...

உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!

கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...

இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்களில் நம் கன்னியாவும் ஓன்று!

இந்த உலகின்  அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும்  சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை  அதன் ஆச்சரியங்களை   கொஞ்சம் அதிகமாகவே உணர...

புலமைச் சொத்துச் சட்டம்.

இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக்  கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...

கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால்...

இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?

உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...

உலகில் தலைசிறந்த கடற்கரைகளுள் ஒன்றான தங்கல்லை கடற்கரை.

தங்கல்ல கடற்கரை இலங்கையில் தென் பாகத்தில் அழகிய நீல நிற நீருடன், பனை மரங்கள் சூழ வெள்ளை நிற மணலுடன் மனதைக் கவரக்கூடிய வடிவில் அமைந்துள்ளது. தங்கல்ல ஒரு மீன்பிடி கிராமமாகும். தங்கல்ல...

அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.

ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...

இலங்கையில் பயங்கரமான இருண்ட வரலாற்றுப் பின்னணியுள்ள கட்டிடங்கள்

இலங்கையின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நாட்டில் பல பாரம்பரிய மற்றும் பழமைவாயந்த கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், இவ்வாறான கட்டிடங்கள் நாட்டின் அடையாளமாகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்கு பின்னால் ஒரு...

புத்தாக்கத்திற்கான மலையகம்

ஆசியாவின் முத்து எனக் கூறப்படும் இலங்கை நாட்டின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பை கொண்ட மத்திய மாகாணம் இலங்கையின் சுற்றுலாத் துறையிலும் சரி கலாசாரம், விளையாட்டுத்துறைகளிலும் சரி ஏன் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த...
category.php