நாடி Review

நாடி Review

“அலை” – குறுந்திரைப்படம் – நாடி Review

நம் பெற்றோர்களின் மீது நமக்கு எத்தனை ஆழமான அன்பு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் நிலைக்கு நாம் வருகின்றபோது, அதாவது ஒரு தந்தையாகவோ, தாயாகவோ நாம் மாறும் போது அவர்களின் அர்ப்பணிப்பை, அன்பை...

“Luv” நாடி Review

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று Damith Mendisஇன் இயக்கத்தில் Purnika Perera, Tharinda Dassanayake, Vaseegaran Visvanathan, Sasanka Thalagala, Tiyoshi Dematagoda, Chathurya Francisco மற்றும்...

பேருந்து (LEAVE HER SPACE) – நாடி Review

ஒரு நாளின் பொழுது விடிந்ததும் ஒரு பெண்ணானவள் தனது கல்வித் தேவை மற்றும் குடும்பத் தேவையின் நிமித்தம் வெளியில் செல்கிறாள். இதில் பெரும்பாலான Middle class பெண்களை பொருத்தவரையில், பொது போக்குவரத்து துறையினை...

“அனல் மேலே பனித்துளி ” திரைப்படம் Nadi Review!

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அவள் வாழத் தகுதியற்றவள். ஓன்று அவளாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்வாள், அல்லது வில்லன்களால் கொலை செய்யப்படுவாள்! இதுதான் காலம்தோறும் நாம் பார்த்துவந்த தமிழ் சினிமாக்கள் நமக்கு...

காதல் வலி பாடல்க்காணொளி – Nadi Review

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி Anpumyl Thangavadivelu தயாரிப்பில் Shameel J youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘காதல் வலி’. இந்தப் பாடல், Shameel J இனால் இசையமைக்கப்பட்டு...

கடமை குறுந்திரைப்படம் – Nadi Review

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி Arsath Sanan தயாரிப்பில் MUTUR FILM ACADEMY youtube தளத்தில் வெளியான குறுந் திரைப்படம் தான் ‘கடமை’. இக்குறுந் திரைப்படமானது Rasly Akthaf இனால்...

TRANCE 2018 (உரு) – நாடி Review

யுத்தத்தில் காணாமல் போன தனது மகன் திரும்பி வருவான் என காத்திருக்கிறாள் தாய். அந்த ஏக்கத்தால் நாளுக்கு நாள் அவளது உடலும் மனமும் மோசமாகிக்கொண்டே வருகிறது. அவளது இந்த நிலையினை நினைத்து வருந்தும்...

Dexter | Universal Boy Friend | Short Film

ஒரு இளம் ஆணும் பெண்ணும் முதன் முறையாக ஒரு உணவகத்தில் சந்தித்துக் கொள்கின்றனர்.  அந்த இளைஞன் அந்த பெண்ணுக்கு ஒரு வருடகாலமாகப் பரிசுப்பொருட்களை அனுப்பி அவளை வியப்பில் ஆழ்த்தி வந்திருக்கிறான்.  ஒரு வழியாக இன்று தான் இருவரும் நேரில்...

ஜெய ஜெய ஜெய ஜெயஹே Nadi Review!

மலையாளத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள், அன்றாட வாழ்க்கைக்கான பாடங்களாகத்தான் இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அர்த்தபூர்வமாக பேசும் படங்கள் அடுத்தடுத்து மலையாளத்தில் வெளியாகி கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில் புதிதாகச்...

அன்பு – தனிப்படை EP 01 – குறுந்திரைப்படம் – நாடி Review

ஏக்கங்கள் என்பது நினைவுகளோடு உறவாடும் ஓர் வித்தியாசமான உணர்வு. ஆம் ! உயிர் பெற்று மண்ணில் உதிக்கும் ஒவ்வொரு மனிதனும் பல கனவுகளை தன்னகத்தே கொண்டு அது நினைவில் நடந்தேருமா என்ற  ஏக்கத்துடன்...

“அயலி” ஓர் பார்வை – நாடி Review

சமகாலத்தில் பெண் விடுதலை குறித்தும் பெண் கல்வி குறித்தும், பெண்கள் மீது காலங்காலமாக திணிக்கப்பட்டிருக்கும் பிற்போக்கான விடையங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலும் பல திரைப்படங்களும், வெப் சீரிசுகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றமையானது மிகவும்...
category.php