ஆத்மா
ஆரம்பத்தில் சுதாகரை பார்க்க எல்லோரையும் போல சாதாரணமாக தான் தெரிந்தான். ஆனால் அவன் பின்னால் அவ்வளவு பெரிய பயங்கரம் இருக்கும் என்று நித்யா கனவில் கூட நினைத்திருக்கவில்லை.
நித்யா அவனை முதன் முதலில் சந்தித்தது...
Luv டெலிவரி
ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள்.
மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள் அவள் வீட்டுக்கு மீண்டும் மீண்டும் டெலிவரி செய்துவிட்டான். சிறியதோ, பெரியதோ, விலை கூடியதோ, குறைந்ததோ, ஏதோ ஒரு பொதியோடு தினமும்...
மாயம் செய்யும் “மைக்”
மைக் மோகனுக்கு அந்த பெயர் வந்ததற்கான காரணம் எனக்கு ஓரளவு தெரியும். அது பொருத்தமான பெயர் தான், ஆனால் என்னை கேட்டால் இந்த மனோகர் பயலுக்கு தான் அந்த அடை மொழி வரவேண்டும்...
சிலோன் to ஸ்ரீ லங்கா
கடந்த ஒரு வாரமாக நான் இந்த ஏர்போர்ட்டில் தான் இருக்கிறேன். இங்கு தான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், நடை போடுகிறேன் மற்ற எல்லாம். என்னையும் என்னோடு அந்த விமானத்தில் வந்த மற்றவர்களையும் பார்க்கும் போதெல்லாம்...
ஜூலியின் கொலை
ஜூலி இரத்த வெள்ளத்தில் கிடந்ததை முதலில் பார்த்தது பார்த்தீபன் தான். அவள் முதுகில் குத்தப்பட்டு செங்குத்தாக நின்றுக்கொண்டிருந்த கத்தியை பார்த்ததும் அவனது முதுகு தண்டு ஜில்லிட்டது. அலறி அடித்துக்கொண்டு அவளது அறையில் இருந்து...
சப்ரைஸ்
பீட்டரை தவிர வண்டியில் மற்ற எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்கள். வண்டியோட்டிக் கொண்டிருந்த நிமலின் கண்கள் கூட மூடியது. அதை கண்ட பீட்டர் பீதியில் அவனிடம் எதையெதையோ போலியாக பேசிக்கொண்டு வந்தான்....
பத்தாவது படியில்
இதே படிகளில் நான்கு கால் பாச்சலில் ஏறி இருக்கிறேன். இப்போது பத்து படிகளுக்கு மேல் ஏற முடியவில்லை. வெறும் இருபத்தி நான்கு வயதுக்குள் முதுமை வந்துவிட்டதை போல ஒரு உணர்வை இந்த படிகள்...
ஆகாயம் தேடும் நிலா!
அதிகாலை தொடங்கிய மழை, மாலை நான்கு மணியாகியும் ஓய்வற்றுப் பொழிந்துகொண்டிருக்கிறது.மனிதர்களைப் போலவே மரஞ்செடி கொடிகளும் குளிரில் விறைத்துச் சோர்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தும்பிகள் பறந்துகொண்டிருந்தன. புல்வெளியில் மைனாக்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தன. பூக்களில் மழைத்துளிகள்...
ஹண்டர் மரியதாஸ்
தன் பெயருக்கு முன்னால் “ஹண்டர்” என்று அவர் சொன்ன போது நானும் ஏதோ மான், மறையை வேட்டையாடும் உள்ளூர் வேட்டைக்காரன் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் ஒரு புதையல் வேட்டைக்காரன். அதுவும்...
ஈகல் 99
“டப்பா கார்”
என்று அதை யாராவது சொன்னால் அந்தோனிக்கு கண்கள் சிவந்துவிடும். ஆனால் அதையெல்லாம் அவனது மனைவி மரியத்தின் தாய் அதாவது அந்தோனியின் மாமியார் ஒரு பொருட்டாகவே நினைத்தில்லை. அவனையும் அந்த காரையும் திட்டி...
யுவினா
இருவரும் நனைந்து இருந்தனர். கடற்கரையின் ஒரு ஓரமாக மூச்சிரைத்தபடி அமந்திருந்தனர். யுவினா டீ ஷர்ட் உம் மினி ஷோர்ட்சும் அணிந்திருந்தால். கடல் நீரில் அது மொத்தமாய் நனைந்து உடலோடு ஒட்டிகொண்டு இருந்தது. ஆகாஷின்...