200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே?
200மில்லியன் ரூபாவுக்கும்
அதிகமான நிதி எங்கே?
'மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் திண்டாட்டம்'
'வாழ்வாதரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருக்கிறது. எமக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மஹபொல பணமான 5000...
புலமைச் சொத்துச் சட்டம்.
இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக் கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...
ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்
கிரீஸ் நாட்டின் ஒலிம்பியோ நகரமே ஒலிம்பிக் போட்டிகளின் பூர்வீகமாகும். அங்குதான் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்கலை, போர்வீரர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்...
“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?
சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய் மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...
பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!
நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு...
Crypto Currency – தமிழ் விளக்கம்
பொருளாதாரம்! தற்போது பாமர மக்கள் முதல் செல்வந்தர் வரை பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. நோய், யுத்தம், வறுமை போன்ற அனைத்துமே நேரடியாக பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்துகிறது என்பது யாவரும் அறிந்ததே. இப் பொருளாதாரம், ‘பணம்’...
அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.
ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...
மறப்பதில்லை நெஞ்சே!
எல்லாம் கடந்து விட்டேன்
என்று சொல்லிக் கொள்வதே
என்னோடு நான் செய்கின்ற
சமரசம்தானா என்ற நினைப்பு
என் நேரத்தை கொள்ளை
அடிக்கின்றது!
கடந்து விட்டேன் என்றால்
ஏன் எங்கேயாவது ஒரு
குழுப் புகைப்படம் கண்டால்
நான் அதில் உன் முகம்
தேடி அலைகிறேன்?
நகரத்து வீதிகளில்
உன் ஊருக்குச்...
நிரந்தரமானது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே!
தேவை முடிந்த இலைகளைஉதிர்த்து
இயற்கையை புதுமைசெய்யும் காடு
தவசிகள் தவநிலமாய்
அமைதியால் அமைந்த காட்டில்
அமைதி கெடுக்க கூவும் குயில்
ரீங்காரமிட்டு வலவும் வண்டினம்
புகைத்தல் புற்றுநோய்க்காரணி
கத்திசொல்லந்த கானக விருட்சமிடை
பனி கசிகிறது பர்வத அந்தரத்தில்
ஏனிந்த போராட்டம்?
சூரியக்கீற்றுகள் தரைத்தொட!
பாதி இருள் பாதி பகல்
வருடமுழுவதும்...
இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?
கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை விலைக்கு வாங்கியதுமில்லை. அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள் மொகலாயர்கள் பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கு...
என்னில் உனக்கு பிடித்தவை என்ன?
வழிந்தோடும் சிற்றோடை
வாய் பார்க்கும் வானம்
மௌனத்தை பிசைந்து
ஊட்டி விடு எனக்கு
அமைதியில் அடவி
ஆங்காங்கே அரவம்
காந்தள் இன் விரலால்
கோதிவிடு தலையை
மாற்றான் காதல்
மயக்கம் பிழை
வெட்கத்தில் சூரியன்
வெகு தூரம் போக
வடக்கே வானெங்கும்
வெள்ளி வெளிச்சம்
வெண்ணிலா வந்ததேன்
பெண்ணே நீ அனிச்சம்
ஒரு குவளை...
பிரித்தாளும் இனவாத அரசியலும் ஹிஷாலினியின் மரணமும்
இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளிலும் கூட பெருந்தொற்று வெகுவாகப் பரவியிருக்கும் சூழ்நிலையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த துஷ்பிரயோகங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக...