கவிதைகள்

கவிதைகள்

மறப்பதில்லை நெஞ்சே!

எல்லாம் கடந்து விட்டேன் என்று சொல்லிக் கொள்வதே என்னோடு நான் செய்கின்ற சமரசம்தானா என்ற நினைப்பு என் நேரத்தை கொள்ளை அடிக்கின்றது! கடந்து விட்டேன் என்றால் ஏன் எங்கேயாவது ஒரு குழுப் புகைப்படம் கண்டால் நான் அதில் உன் முகம் தேடி அலைகிறேன்? நகரத்து வீதிகளில் உன் ஊருக்குச்...

இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்

இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...

ஜிமிக்கி!

அவளுக்காய் ஒரு பரிசு.பரிசாய் அனுப்பும் காதல் தூது அவை. ஜிமிக்கி! நித்தம் நூறு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவைகளிடம் ஒன்றுவிடாமல் அப்படியே அவளிடம் சொல்லி விடுங்கள். தினம்தோறும் அவள் ஆட்கொள்ளும் தூக்கமில்லா என் இரவுகள் பற்றி அந்த இரவுகளில்...

விளம்பரங்களில் பெண்கள்!

முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும்...

Hindenburg adani ஒரு பார்வை!

கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை “ hindenburg” என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டிருக்கின்றதென்றால் மிகையில்லை. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானியை...

நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு...

தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?

பேரன்பே! எடையற்ற உன் கனம் என் திசைகளை உருகுலைக்கிறது என் உயிர் திவலைகளில் ஊறவைத்த உன் உலர் கரத்தின்   அவ்வொற்றை ஸ்பரிசம் வறண்டு வெடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருக்கிறது! தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா? திரும்பி பார்க்கும்...

ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்

கிரீஸ் நாட்டின் ஒலிம்பியோ நகரமே ஒலிம்பிக் போட்டிகளின் பூர்வீகமாகும். அங்குதான் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்கலை, போர்வீரர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்...

IPL இல் இலங்கை வீரர்களின் நிலை என்ன?

IPL என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இந்தியன் பிரிமியர் லீக்’, 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று வரை கிரிக்கட் என்பது நாடுகளுக்கு இடையிலாக விளையாடப்படும் ஒரு போட்டியாகவே நம்பப்பட்டது. இருப்பினும் எப்போது தமது...

கடைசிச் சீம்பாற் துளிகள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்! மாசக் கடசி மஞ்சக்கவுறடவு சோறு பொங்க என்ன செய்ய    புருசேந்திங்க ஏத விக்க கடன் வாங்கி ஒலவைக்க கடந்தார யாருயில்ல ஊருக்குள்ள நம்மலாட்டம்   கடங்காரன் யாருமில்ல சீனி வள்ளி சுட்டுருக்கு தொட்டுக்கத் தொவயருக்கு விருந்தா நெனச்சுக்கப்பு இப்பதிக்கு கடிச்சுக்கப்பு கொள்ளையில கொடி விட்டு கோணலா வளஞ்சோடி கொத்தாப் பூப் பூத்து வெளஞ்ச...

இஸ்ரேலின் “அயர்ன்-டோம்”

எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம்...

நேசம் என்ற போர்வையில்!

நானும் நேசம் என்ற போர்வையில் ஏமாற்றிய அந்த துரோகியும் பார்த்துக் கொள்வதே இல்லை! குறுஞ்செய்திகளோ குரல் அழைப்புகளோ கூட எங்களுக்குள் இல்லை! ஆனால் என் நினைவுகளுக்கு மட்டும் எந்தவித தூரமும் வந்ததே இல்லை! இரவுகளில் கண் விழித்து கண்ணீர் துடைக்கும்...
category.php