கவிதைகள்

கவிதைகள்

பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?

விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில்  ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில்  இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள்  என்ற குற்றச்சாட்டு! இந்தக்...

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ?

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ? பொதுவாக பிரபலங்கள் தமது லுக்கை தன் ரசிகர்களுக்கு காட்ட விரும்ப ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதியிடுவது உண்டு. ஒரு முறை...

மேக்கப்பை ஹைலைட்டாக்கும் Lipsticks!

பெண்கள் வெளியில் செல்லும் போது தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மேக்கப் செய்வதுவிட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்பது பலர் சொல்லும் கருத்து. மேக்கப் என்றாலே பெண்கள் தான் என்றவொரு வழக்கமான பேச்சும் இருக்கிறது....

கருப்பு அல்கலைன்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு...

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் T20 உலகக் கிண்ண அணியை அறிவிப்பு செய்தது பாகிஸ்தான்!

டுபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஆரம்பத்தில் சரிந்த இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று...

விழியேவிக் கொல்லுதல் முறையோ!

சகியே கரைதேடு மென்னெஞ்சை-மீழ மோகக் கடலிழுத்து விழியேவிக் கொல்லுதல் முறையோ? இதுவென்னத் தீம்பொய் தகையே உடற்கண்டும் சாகாத நீ விழிசுட்டு செத்துப்போயின் எரியாது விண்மீன் புளிக்காதோ நந்தேன்? கலையாத மேகமே அணையாதத் தீபமே உன்மத்தமானப் பின்னே உன் மொத்தமானப்பின்னே   பொய்க்கூறி ஏது பெற தேவையென்ன தூதுத் தற? காணாதத் தாபமே       போலிப் பொய்...

என் அவர்கள் அல்லது என் இவர்கள் By அன்புநாதன் ஹஜன்

அடடா குட் மார்னிங்க் மன்னிக்கவும் குட் ஈவினிங்! உள்ளே வந்துவிடுங்கள் தாழிடவேண்டும் இப்போதெல்லாம் முன்பிருந்ததாய் வீட்டுக்கதவு திறந்தே கிடப்பது கிடையாது திருட்டுப்பயம்! குட் ஈவினிங்க்! கடைசி ஒரு வழியாய் ஹ்ம்ம் பொருளேதுமற்ற வீட்டில் திருட்டுக்கென்ன பயம்? நவீனத் திருடர்கள் பொருட் திருடுவதில்லை மாறாய்? கருத்திருடுகிறார் என்றால்? பேசுவர் நகைப்பர் அன்புத்திறப்புக் கொண்டு திருடிக் கழன்று விடுவர் அமைதியை கவனம்! மீண்டும் மன்னிப்பீர் ஏன்? விருந்தாளியிடம் விசனம் இருக்கட்டும் ஒரு புறம் யாரிவர்கள்...

என்னில் உனக்கு பிடித்தவை என்ன?

வழிந்தோடும் சிற்றோடை வாய் பார்க்கும் வானம் மௌனத்தை பிசைந்து ஊட்டி விடு எனக்கு அமைதியில் அடவி ஆங்காங்கே அரவம் காந்தள் இன் விரலால் கோதிவிடு தலையை மாற்றான் காதல் மயக்கம் பிழை வெட்கத்தில் சூரியன் வெகு தூரம் போக வடக்கே வானெங்கும் வெள்ளி வெளிச்சம் வெண்ணிலா வந்ததேன் பெண்ணே நீ அனிச்சம் ஒரு குவளை...

Dear Rockstar ! ‘வை திஸ் மியுசிக்வெறி’ ?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் இப்படி மிகப்பெரிய ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் டூப்பர் மரண மாஸ் ஹிட் கொடுத்து இசையமைச்சு இருக்காரு நம்ம சின்ன தலைவன் ரோக் ஸ்டார் அனிருத். இன்னைக்கு ஏர் ரகுமான்,யுவன்,ஹரிஸ் இவங்களுக்கு எல்லாம் அப்பறமா...

கடைசிச் சீம்பாற் துளிகள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்! மாசக் கடசி மஞ்சக்கவுறடவு சோறு பொங்க என்ன செய்ய    புருசேந்திங்க ஏத விக்க கடன் வாங்கி ஒலவைக்க கடந்தார யாருயில்ல ஊருக்குள்ள நம்மலாட்டம்   கடங்காரன் யாருமில்ல சீனி வள்ளி சுட்டுருக்கு தொட்டுக்கத் தொவயருக்கு விருந்தா நெனச்சுக்கப்பு இப்பதிக்கு கடிச்சுக்கப்பு கொள்ளையில கொடி விட்டு கோணலா வளஞ்சோடி கொத்தாப் பூப் பூத்து வெளஞ்ச...

காதலின் அருமை!

பிடித்ததை எல்லாம் பிடிக்கவில்லை என்று சொல்லும்போதே அவர்களுக்கு வேறு ஒருவரை பிடித்துவிட்டது என்று தெரிந்திருக்க வேண்டும்! போகத்தான் போகிறார்கள் என்றால் போகச்சொல்லி விட்டு விடுங்கள் அவர்கள் உங்களை துரத்தும் வரை காத்திருக்க நினைக்காதீர்கள்! எரிந்து சாம்பலான பின்னர் இதயத்தை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிகள் எடுக்கும் முதலைக் கண்ணீரை...

ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!

"இரவு"காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.  கணவன் மனைவியை காதலிக்க வைக்கும். வேலை முடிய அசதியில் வந்தவரை அன்னை மடியாய் தூங்க செய்யும். நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன் நகர் ஊர்வலம் அனுப்பும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு...
category.php